இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
04 Sep 2023
திமுகஉதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு குவியும் எதிர்ப்புகள்: யார் யார் என்ன சொன்னார்கள்?
கடந்த சனிக்கிழமை, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.
04 Sep 2023
தமிழ்நாடு9 தமிழக மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
04 Sep 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(செப் 3) 60ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 46ஆக பதிவாகியுள்ளது.
04 Sep 2023
ஜி20 மாநாடுஜி20 உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட இருக்கும் 29 நாடுகளின் பாரம்பரியச் சின்னங்கள்
ஜி20 உச்சிமாநாடு நடைபெற இருக்கும் அரங்கில், மோனாலிசா மற்றும் 13ஆம் நூற்றாண்டின் மாக்னா கார்ட்டாவின் நகல் உட்பட 29 நாடுகளின் பாரம்பரிய சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
04 Sep 2023
சனாதன தர்மம்சர்ச்சையை கிளப்பி இருக்கும் 'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வாய்த்த இந்த சர்ச்சை, தற்போது நாடு முழுவதும் பற்றி எரிகிறது.
04 Sep 2023
தமிழ்நாடுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' பாட்காஸ்ட் தொடரினால் ஏற்பட்ட சர்ச்சை
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பாட்காஸ்ட் தொடரின் முதல் எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்கி பேசியதற்கு பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
04 Sep 2023
செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்
கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான விசாரணை இழுபறியில் இருந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
04 Sep 2023
சென்னைகோயம்பேடில் காய்கறி விலை சரிவு; மக்கள் மகிழ்ச்சி
சென்ற மாதம் வரை விண்முட்டும் அளவு உயர்ந்து வந்த காய்கறிகளின் விலை, கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
04 Sep 2023
மழைவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
04 Sep 2023
திமுக"எந்த வழக்கையும் எதிர்கொள்ள தயார்": சனாதன தர்மம் குறித்த சர்ச்சைக்கு உதயநிதி பதில்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து தான் கூறிய கருத்துகளை பாஜக திரித்து பேசுவதாக குற்றம் சாட்டியதுடன், தான் கூறிய வார்த்தைகளில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
04 Sep 2023
இஸ்ரோசந்திரயான்-3 ஏவுகணையின் பின்னணியில் குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுன்களுக்கு குரல் கொடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன(இஸ்ரோ) விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
03 Sep 2023
இந்தியா'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும்
வரலாற்று நிகழ்வு: மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது.
03 Sep 2023
க்ரைம் ஸ்டோரிஅயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அயர்லாந்து நாட்டில் இருந்து ரூ.9,000 கோடி பணம் முதலீடு செய்யப்படவுள்ளது என்று கூறி, அதன் மூலம் வட்டி இல்லாமல் கோடி கணக்கில் பணத்தினை கடனாக தருவதாகவும் கூறி பெரும் தொழிலதிபர்களிடம் 3 பேர் கொண்ட மோசடி கும்பல் பணம் பறித்துள்ளது.
03 Sep 2023
திருவண்ணாமலைதிருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது.
03 Sep 2023
காங்கிரஸ்'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி
"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற கருத்து இந்திய யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
03 Sep 2023
திருவிழா100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்.
03 Sep 2023
அமித்ஷா'எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன': உதயநிதியின் கருத்துக்கு அமித்ஷா பதில்
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது, எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன என்பதையும், அது நமது பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்பதையும் காட்டுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
03 Sep 2023
தமிழ்நாடு8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
03 Sep 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(செப் 2) 50ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 60ஆக பதிவாகியுள்ளது.
03 Sep 2023
கர்நாடகாகர்நாடகா: முஸ்லீம் மாணவர்களை பாகிஸ்தானுக்கு போக சொன்ன ஆசிரியை இடமாற்றம்
கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் முஸ்லீம் மாணவர்களுக்கு எதிராக வகுப்புவாதக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
03 Sep 2023
மு.க ஸ்டாலின்மோடியை அதிபராக்குவதற்கான சதி திட்டம் தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மு.க.ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் அதிபராக்கும் ஓர் சதித்திட்டமாக தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தினை செயல்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
03 Sep 2023
இந்தியா'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி
சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்றும், இந்தியாவில் ஊழல், சாதிவெறி மற்றும் வகுப்புவாதத்திற்கு இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டியளித்துள்ளார்.
03 Sep 2023
உதயநிதி ஸ்டாலின்சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று(செப்.,2) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 'சனாதன ஒழிப்பு' மாநாடு நடத்தப்பட்டது.
03 Sep 2023
மத்திய அரசுதமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு - மத்திய இணையமைச்சர் பாராட்டு
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களின் 10ம் ஆண்டு அறக்கட்டளை ஆண்டுவிழா அண்மையில் நடந்தது.
03 Sep 2023
காங்கிரஸ்சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சலின் அறிகுறிகளுடன் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
03 Sep 2023
திமுகஇன்பநிதி பெயரில் பாசறை - போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட்
உதயநிதி ஸ்டாலின் மகனான இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளதாக புதுக்கோட்டையில் திமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
03 Sep 2023
டெல்லிபள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது
டெல்லி வடகிழக்கு பேகம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியினை சேர்ந்த 6 வயது சிறுமி படித்து வந்துள்ளார்.
03 Sep 2023
தமிழ்நாடுசனாதன ஒழிப்பை நோக்கமாக கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று(செப்.,2) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 'சனாதன ஒழிப்பு' மாநாடு நடத்தப்பட்டது.
02 Sep 2023
மத்திய அரசுஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு
2024-நாடாளுமன்றம் தேர்தலுடன் இணைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்துவது குறித்த செயல்பாடுகளுக்கான ஆய்வினை மேற்கொள்ள மத்திய அரசு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.
02 Sep 2023
அரசு மருத்துவமனைமயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
02 Sep 2023
இந்தியாகைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல்
கனரா வங்கியில் பண மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 11 வரை அவரை அமலாக்க இயக்குநரகத்தின்(ED) காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
02 Sep 2023
ராஜஸ்தான்ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் என்னும் மாவட்டத்தில் 21 வயதுடைய பழங்குடியின பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
02 Sep 2023
உச்ச நீதிமன்றம்செல்லாத திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி பெற்றோர்களின் சொத்துக்களில் உரிமை உண்டு
சட்டம் பேசுவோம்: இந்து சட்டங்களின்படி, செல்லாத திருமணங்களின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோரின் சொத்துக்களில் பங்கு உண்டு என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
02 Sep 2023
ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி தற்போது உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது 'ஜெயிலர்' திரைப்படம்.
02 Sep 2023
ஆதித்யா L1ஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள்
இந்தியாவில் முதன்முறையாக சூரியன் நோக்கி ஆராய்ச்சி மேற்கொள்ள ஆதித்யா L1 விண்கலம் இன்று(செப்.,2) காலை 11.50க்கு ஏவப்பட்டுள்ளது.
02 Sep 2023
தமிழ்நாடு14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக,
02 Sep 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(செப் 1) 49ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 50ஆக பதிவாகியுள்ளது.
02 Sep 2023
பாஜகஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று(செப்.,2) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
02 Sep 2023
இஸ்ரோ"இந்தியாவின் அறிவியல் முயற்சிகள் தொடரும்": பிரதமர் மோடி
சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோவின் சூரிய ஆராய்ச்சி ஆய்வுக்கோளான ஆதித்யா L1 இன்று விண்ணில் ஏவப்பட்டது.
02 Sep 2023
தமிழ்நாடுகற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை
தமிழ்நாடு மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 26 ஆயிரத்து 349 பள்ளிகளில் கற்போர் எழுத்தறிவு மையங்களை அமைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.