இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் நிறுவன பெயர் பலகையினை தமிழில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

02 Sep 2023

இந்தியா

செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது மோடி-பைடனுக்கு இடையிலான  இருதரப்பு சந்திப்பு

செப்டம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை சனிக்கிழமை அறிவித்துள்ளது.

02 Sep 2023

இந்தியா

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் திடீர் கைது: என்ன காரணம்?

இந்தியா: கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று(செப் 1) கைது செய்யப்பட்டார்.

அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த பொழுது பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார் என்று கூறப்பட்டதோடு அவர் மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டது.

ரூ.2,000 நோட்டுக்கள்: 93% திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை

வரும் செப்டம்பர்.,30ம் தேதிக்கு பிறகு தற்போது புழக்கத்திலுள்ள ரூ.2,000 நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பினை ரிசர்வ் வங்கி கடந்த மே.,மாதம் அறிவித்தது.

01 Sep 2023

கனமழை

15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் 

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று(செப்.,1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படும் காரணத்தினால் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டர்லைட் ஆலையினை மூட வேண்டும் என்று கோரி பல்வேறு தரப்பினரோடு பொது மக்களும் பெரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

'இந்தியா' கூட்டணி - 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு குறித்த அறிவிப்பு

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜக'வின் வெற்றியினை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணி தான் 'INDIA'.

'இந்தியா' கூட்டணி நிறைவேற்றிய முக்கிய தீர்மானங்கள்

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜக'வின் வெற்றியினை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணி தான் 'INDIA'.

01 Sep 2023

தற்கொலை

ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை

தமிழ்நாடு, வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியினை அடுத்த பெரிய பாலப்பக்கம் என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் வசந்தகுமார்.

மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரான கவுஷல் கிஷோருக்கு சொந்தமான வீடு ஒன்று உத்தரப்பிரதேசம், லக்னோவில் அமைந்துள்ளது.

மும்பையில் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணி கூட்டம் - பரபரப்பான விவாதம்

வரும் செப்டம்பர் 18 முதல் 22 வரை நடக்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்', பொது சிவில் சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் எதிர்க்கட்சிகள் கூட்டணியினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

01 Sep 2023

தேர்தல்

'ஒரே நாடு ஒரே தேர்தல்'சாத்தியமா? இதற்கு தேவைப்படும் அரசியலமைப்புத் திருத்தங்கள் என்ன?

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" கொள்கையின் சாத்தியக்கூறுகள் பற்றி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையிலான புதிய குழு ஆராயவுள்ளது.

01 Sep 2023

பிரதமர்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: என்னென்ன எதிர்பார்க்கலாம்?

நாடாளுமன்றம் கூட்டத்தொடர் அண்மையில் நடந்துமுடிந்த நிலையில், தற்போது வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

'மும்பை வாக்': மும்பை தெருக்களில் நடைப்பயிற்சி செய்யும் முதல்வர்  ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றார்.

01 Sep 2023

வணிகம்

அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாதம் முதல் நாளிலும் வீடு மற்றும் வணிகம் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையினை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருவதினை வழக்கமாக கொண்டுள்ளது.

01 Sep 2023

ஐஐடி

ரத்த அழுத்தம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்: முன்னாள் IIT மாணவர்கள் சாதனை

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் 'வியூஸ் வியரபிள்' என்னும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினை சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நடத்தி வருகின்றனர்.

01 Sep 2023

தேர்தல்

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு

2014 தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்த முக்கிய நகர்வை மத்திய அரசு எடுத்துள்ளது.

காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது

ஜம்மு காஷ்மீரில், பிரிவினைவாதத்தை தூண்டும் தீவிரவாதிகள் பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை

ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 -ஆம் தேதி, டெல்லியில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, உலக தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வரவுள்ளனர்.

31 Aug 2023

இந்தியா

இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு

'உலகின் மசாலா கிண்ணம்' என்றழைக்கப்படும் நாடு எதுவென்று தெரியுமா? அது வேறெதுவுமில்லை, இந்தியா தான். ஆம், உலகின் மசாலா கிண்ணம் என்று இந்தியாவையே அழைக்கிறார்கள்.

செப்டம்பர் 18, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான அரசாங்க விடுமுறையை அறிவித்த தமிழக அரசு 

இந்து மாதத்தில் முழுமுதற் கடவுளாக கருதப்படுபவர் விநாயகர். அவரை போற்றும் விதமாக ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழா, ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும்.

மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம்

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் துவக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அதனைக் கொண்டாடும் விதமாக நேற்றும், இன்றும் பல்வேறும் நிகழ்ச்சிகளை நடைபெற்றிருக்கின்றன.

கோவை: 55% வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு

வனப்பகுதிகளில் சூழப்பட்ட நகரம் கோவை.

ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு

"ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தலாம், ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் குழுதான் அது பற்றி முடிவு எடுக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதற்கு எதிராக கர்நாடகாவில் விவசாயிகள் சிலர் புதன்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல், திருப்பதி பிரம்மோற்சவ விழா துவக்கம்

ஆந்திராவின் பிரபலமான திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் இரண்டு விதமான பிரமோற்சவ விழாக்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.

31 Aug 2023

மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, பயணிகள் அவதி 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பலருக்கும் ஒரு வரப்பிரசாதம். போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், வேகமாகவும், வெயிலில் அவஸ்தை படாமல் பிரயாணம் செய்யவும் ஏற்றது இந்த மெட்ரோ ரயில்.

31 Aug 2023

தேர்தல்

'இண்டியா' ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்: தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து ஆலோசனை

எதிர்வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இண்டியா' , தனது ஆலோசனை கூட்டத்தை, மும்பையில் இன்று தொடங்குகிறது.

25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

இன்று நள்ளிரவு முதல், தமிழ்நாட்டில் இருக்கும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

இனி, ஓலா, உபர் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்தாலும் அபராதம்

உபர் மற்றும் ஓலா உள்ளிட்ட கேப் வசதிகளை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரியும் கார் ஓட்டுநர்கள், ஒரு ரைடைக் கேன்சல் செய்தால், அதற்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அபராதம் செலுத்த வேண்டும் மகாராஷ்டிரா அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது அரசு அமைத்த குழுவொன்று.

ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா

உலகின் டாப் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சிமாநாட்டிற்காக டெல்லிக்கு வர உள்ளதால், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார் 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஒரு பிட்னெஸ் ரசிகர் என்பதும் பலரும் அறிந்தது.

30 Aug 2023

தேர்தல்

மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இந்தியாவில், அடுத்த வருடம், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

பள்ளி மாணவர்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி

சகோதரதுவத்தை வெளிப்படுத்தும் நாளான ரக்ஷாபந்தன் வடமாநிலங்களில் மிகவும் பிரபலம்.

63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதுச்சேரி மாநிலம் பாகூர் என்னும் பகுதியினை சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

வேளாங்கண்ணி மாதா தேவாலய பெருவிழா - கொடியேற்றத்துடன் துவங்கியது

கீழ்த்திசை நாடுகளின் லூர்துநகரம் என்று கூறப்படும் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினத்திலுள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தின் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

கடந்த 2018ல் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, அமைக்கப்பட்டது தான் காவிரி மேலாண்மை வாரியம்.

'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி 

தற்போது இரண்டு யூனியன் பிரதேசங்களாக(UTs) பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர், எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.