Page Loader
கோவை: 55% வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு
55% வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு

கோவை: 55% வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 31, 2023
04:14 pm

செய்தி முன்னோட்டம்

வனப்பகுதிகளில் சூழப்பட்ட நகரம் கோவை. ஒரு பக்கம் கேரளா, ஒரு பக்கம் மேட்டுப்பாளையம், உதகை என மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த நகரில் உள்ள வனச்சரக அலுவலர்களுக்கும், வனத்துறை ஊழியர்களுக்கும், கோவையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டது. இந்த பரிசோதனை முகாமின் முடிவில், 55 சதவிகித வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீவிர குறைபாடு உள்ள ஊழியர்களுக்கான அறுவை சிகிச்சைக்கான வழிமுறைகளை, பரிசோதனைகள் மேற்கொண்ட மருத்துவக்குழு வழங்கவுள்ளது. அதோடு, குறைபாடுள்ள ஊழியர்களுக்கான கண்ணாடிகளையும், 15 நாட்களுக்குள் வழங்க அந்த மருத்துவ குழுவினரே ஏற்பாடு செய்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

வனத்துறை ஊழியர்களுக்கு இலவச கண் பரிசோதனை