இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள்

ஜி 20 மாநாட்டிற்காக உலகத்தில் உள்ள முக்கியப் பொருளாதாரங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி விவாதிக்க உள்ளனர்.

ஜி20 மாநாடு விருந்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி20 மாநாட்டினையொட்டி செப்.,9ம்தேதி இரவு நடக்கும் விருந்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

உலக வளர்ச்சியில் 'ஆசியான்' அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பேச்சு 

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் 18வது கிழக்காசிய உச்சிமாநாடுகள் மற்றும் 20வது ஆசியான்-இந்தியா மாநாடு இன்று(செப்.,7)நடந்தது.

07 Sep 2023

இந்தியா

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70% உயரும்

ஃபிட்ச் குழுமத்தின் ஒரு பிரிவான பிஎம்ஐயின் அறிக்கை படி, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70%க்கும் அதிகமாக வளரும் என்று கணித்துள்ளது. இது நீர்மின்சாரம் அல்லாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கான முக்கியத்துவத்தை கூட்டுகிறது. நிலக்கரி தொடர்ந்து மின்சார உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி கணிசமான மாற்றம் ஏற்படும் என்று அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

திருப்பத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு

தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி தமிழ்துறை ஆய்வுக்குழுவில் உள்ளோர் கள ஆய்வுகள் மூலம் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணப்படுத்தப்படாத எண்ணில் அடங்கா பல வரலாற்று தடையங்களை கண்டறிந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

06 Sep 2023

ஆந்திரா

திருப்பதி ஏழுமலையானுக்கு 108 தங்க தாமரைகள் நன்கொடை 

ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலான திருப்பதி உலக பிரசித்தி பெற்றது.

06 Sep 2023

இந்தியா

கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம் - வாழை இலையில் கிருஷ்ணர் ஓவியம் தீட்டி அசத்தும் சிறுமி

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் மிக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி.

06 Sep 2023

கைது

சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 

கேரளா திருச்சூரை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான சையது நபில் இன்று(செப்.,6) என்ஐஏ அதிகாரிகளால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

06 Sep 2023

இந்தியா

இந்தியா என்னும் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான செலவு குறித்து எம்.பி.சு.வெங்கடேசன் 

'இந்தியா' என்னும் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான செலவு குறித்து எம்.பி.,சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

06 Sep 2023

திமுக

'உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்': பிரதமர் மோடி 

திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய 'சந்தான தர்ம' கருத்துக்கு அவர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

06 Sep 2023

தமிழகம்

6 தமிழக மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

06 Sep 2023

கொலை

பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருப்பூர்-பல்லடம், கள்ளக்கிணறு என்னும் பகுதியினை சேர்ந்த பாஜக.,கிளை நிர்வாகி மோகன்ராஜ்(49), இவரது தம்பி செந்தில்குமார்(47),இவர்களது சித்தி ரத்தினாம்பாள்(58)மற்றும் அவரது தாயார் புஷ்பாவதி(67)உள்ளிட்ட நால்வர் கடந்த 4ம்தேதி இரவு கொலை செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

06 Sep 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(செப் 5) 46ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 94ஆக பதிவாகியுள்ளது.

காவிரிநீர் வழக்கு - செப் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

காவிரி நதிநீர் பிரச்சனை தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்கள் இடையே நெடுநாளாக நடந்து வரும் நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் காவிரி நீதிநீரினை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்று கர்நாடகா மறுப்பு தெரிவித்ததால், கடந்த 14ம்தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது.

இந்தியாவா? பாரதமா? 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதை நினைவுகூற வேண்டி இருக்கிறது.

06 Sep 2023

விபத்து

சேலம் சங்கரகிரி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து - 6 பேர் உயிரிழப்பு

ஈரோடு பெருந்துறை, குட்டப்பாளையம் பகுதியினை சேர்ந்த கருப்பண்ணன் என்பவரது மகன் பழனிசாமி(52), இவரது மனைவி பாப்பாத்தி(40).

பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் துவக்கிவைத்தார்.

06 Sep 2023

திமுக

'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு 

மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ஆகியோர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெறிவித்துள்ளனர்.

06 Sep 2023

இந்தியா

பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு குழுவின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா ​​காலமானார்

பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு பொறுப்பான சிறப்புப் பாதுகாப்புக் குழுவின்(SPG) இயக்குநர் அருண்குமார் சின்ஹா ​​உடல்நலக்குறைவால் இன்று(செப்-6) காலமானார்.

06 Sep 2023

இந்தியா

இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி: ஆசியான் உச்சி மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது?

20-வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப் 6) இரவு இந்தோனேசியா செல்ல உள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி 

செப்டம்பர்-18 முதல் 22 வரை நடைபெற இருக்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் என்ன விவாதிக்கப்பட இருக்கிறது என்பது குறித்து அறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார்.

செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம்

செந்தில் பாலாஜி, இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எந்த பயனும் இல்லை என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

05 Sep 2023

இந்தியா

இந்தியாவின் பெயர் மாற்றப்படுகிறதா: கொந்தளிக்கும் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் 

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில், இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 5) ஒத்திவைத்தது.

05 Sep 2023

பாரத்

பாரத், பாரதம், இந்தியா..மூன்றிற்குமான வித்தியாசம் என்ன? அரசியலைப்பின்படி எது சரியான பெயர்?

நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி, உலக தலைவர்களை இரவு விருந்திற்கு கலந்து கொள்ள, இந்தியாவின் மூத்த குடிமகள் என்ற முறையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாடு: எந்தெந்த உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்கள்?

ஜி20 உச்சி மாநாடு புது டெல்லியில் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்குகிறது.

4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

05 Sep 2023

இந்தியா

இந்திய மற்றும் உலக அளவில் இன்றைய கொரோனா நிலவரம் 

நேற்று(செப் 4) 46ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 28ஆக பதிவாகியுள்ளது.

05 Sep 2023

இந்தியா

இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை 

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சிமாநாட்டின் இரவு விருந்திற்கான அழைப்பிதழில் 'இந்திய ஜனாதிபதி' என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

05 Sep 2023

கொலை

பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்

இரு தினங்களுக்கு முன்னர், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்விக்கி, சோமாட்டோ, அமேசான் டெலிவரிகளுக்கு தடை 

ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு செப்டம்பர் 9 முதல் 10ஆம் தேதி வரை புது டெல்லியில் நடைபெற உள்ளது.

05 Sep 2023

திமுக

உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்த மத போதகர்: என்ன நடக்கிறது?

'சனாதன தர்மம்' குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களால் எழுந்த பெரும் பின்னடைவுக்கு மத்தியில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு இந்து மத போதகர், தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்.

05 Sep 2023

சசிகலா

சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்

சொத்துக்குவிப்பு வழக்கில், 4-வருட சிறைத்தண்டனையை நிறைவு செய்துவிட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு, சசிகலாவும், இளவரசியும் விடுதலையானார்கள்.

05 Sep 2023

இந்தியா

'INDIA' Vs பாஜக: 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 

காலியாக உள்ள சட்டமன்ற இடங்களை நிரப்புவதற்காக இன்று ஆறு மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஆசிரியர்கள் தினம்: 75 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசு தலைவர்

ஆண்டுதோறும், ஆசிரியர்கள் தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது' தந்து கௌரவிப்பார் இந்திய குடியரசு தலைவர்.

உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் "சனாதன தர்ம" கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி, அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது.

பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள்

இந்த வருடத்திற்கான பொறியியல் சேர்க்கை முடிவடைந்திருக்கும் நிலையில், தமிழிகக்தில் மொத்தமுள்ள 442 பொறியியல் கல்லூரிகளில், 1,06104 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 54,676 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.

04 Sep 2023

இந்தியா

பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை

கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பணியாற்றி வரும் பிரதமர் மோடி, தனது பதவி காலத்தில் ஒரு நாள் கூட பணியில் இருந்து விடுப்பு எடுக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.