இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
12 Sep 2023
தமிழ்நாடுமணல்கொள்ளை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் சம்மந்தப்பட்ட பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
12 Sep 2023
இந்தியாகனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மீண்டும் கனடாவுக்கு அழைத்து செல்ல கனடாவில் இருந்து இன்னொரு விமானம் அனுப்பட்டுள்ளது.
12 Sep 2023
கேரளாகேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி
கேரளா: கோழிக்கோடு மாவட்டத்தில் "இயற்கைக்கு மாறான" முறையில் உயிரிழந்த இருவர் நிபா வைரஸ்(NiV) நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து, நேற்று இரவு கேரள சுகாதாரத் துறை கேரளாவுக்கு சுகாதார எச்சரிக்கை விடுத்தது.
11 Sep 2023
கைதுசென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தர்ணா போராட்டம்
சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
11 Sep 2023
ஆளுநர் மாளிகைமீண்டும் சனாதன தர்மம் குறித்து பேசிய தமிழக கவர்னர்; வைரலாகும் ட்வீட்
சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
11 Sep 2023
மு.க ஸ்டாலின்மகளிர் உரிமைத்தொகைக்கு 1 கோடியே 6 லட்சம் பேர் தேர்வு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார்.
11 Sep 2023
அண்ணாமலைசனாதன விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே.சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் போராட்டம் நடத்தியதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
11 Sep 2023
இந்தியாஜி20 மாநாடு - உலக தலைவர்களை அசரவைத்த தமிழகத்தினை சேர்ந்த தவில் வித்வான்
ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமை வகுத்த நிலையில், இதன் 18வது உச்சிமாநாடு நேற்று முன்தினம் துவங்கி 2 நாட்கள் மிக பிரம்மாண்டமாக தலைநகர் டெல்லியில் நடந்தது.
11 Sep 2023
கடலூர்பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை
மகாகவி பாரதியாரின் 103வது நினைவு நாள் இன்று(செப்.,11) அனுசரிக்கப்படுகிறது, இதனையொட்டி அவர் அடைக்கப்பட்டிருந்த கடலூர் மாவட்ட மத்திய சிறையிலுள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள அவரது சிறைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
11 Sep 2023
தமிழ்நாடுஅடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
11 Sep 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(செப் 10) 68ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 70ஆக பதிவாகியுள்ளது.
11 Sep 2023
டெல்லிதீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு
இந்த தீபாவளிக்கு அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு மீண்டும் தடை விதிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
11 Sep 2023
எடப்பாடி கே பழனிசாமிஇபிஎஸ்'க்கு எதிரான முறைகேடு வழக்கு - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்துகொண்டிருந்த பொழுது நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை எடப்பாடி கே பழனிசாமி தனது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு கொடுத்ததில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
11 Sep 2023
பெங்களூர்பெங்களூரில் இன்று முழுவதும் பந்த்: காரணம் என்ன?
அரசாங்கப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் கர்நாடக அரசின் 'சக்தி' திட்டத்தை எதிர்த்து கர்நாடக மாநில தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் பெங்களூரு நகரில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
11 Sep 2023
கனடாவிமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால், அவரும் அவரது தூதுக்குழுவினரும் புது டெல்லியில் சிக்கிக்கொண்டனர்.
11 Sep 2023
காவல்துறைதியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் - தமிழக முதல்வர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரரான இமானுவேல் சேகரனுக்கு 66வது நினைவுநாள் இன்று(செப்.,11) அனுசரிக்கப்படுகிறது.
11 Sep 2023
இந்தியாசவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்?
இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்திருக்கும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் இன்று(செப் 11) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
11 Sep 2023
இந்தியாஜி20 உச்சிமாநாட்டினால் இந்தியாவுக்கு கிடைத்த பலன்கள் என்ன?
கடந்த 2 நாட்களாக நடந்த ஜி20 உச்சி மாநாடு முடிவடைந்ததை அடுத்து, இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியும் முடிவடையத் தொடங்குகிறது.
10 Sep 2023
மு.க ஸ்டாலின்கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுமி - நிவாரண தொகை அறிவித்த முதல்வர்
கடலூர் மாவட்டத்தில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரண தொகையினையும் அறிவித்துள்ளார்.
10 Sep 2023
கொலைபெண் ஆசையால் பறிபோன ரவுடியின் உயிர், பரபரப்பு சம்பவம் - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: முன்விரோதம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி பூச்சி சுதாகர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
10 Sep 2023
இந்தியாசட்டம் பேசுவோம்: தேசத்துரோக சட்டம் என்றால் என்ன? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்?
சட்டம் பேசுவோம்: தேசத் துரோகச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் விசாரிக்க உள்ளது.
10 Sep 2023
சென்னைரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் - மா.சுப்பிரமணியம்
சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
10 Sep 2023
ஆந்திராஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு
ஆந்திரா முன்னாள்-முதல்வரும், தெலுங்குதேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று(செப்.,9)காலை கைது செய்யப்பட்டார்.
10 Sep 2023
சிவகங்கைதேவகோட்டையில் காணாமல் போனதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக மீட்பு
சிவகங்கை மாவட்டத்தில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட டிரைவரின் உடல் எலும்புக்கூடுகளாக செப்டிக் டேங்கில் கண்டெடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
10 Sep 2023
தமிழ்நாடுஅடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
10 Sep 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(செப் 9) 59ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 68ஆக பதிவாகியுள்ளது.
10 Sep 2023
சனாதன தர்மம்'சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவோம்' - உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு
சென்னையில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாடு' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
10 Sep 2023
குழந்தைகள்பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி
தமிழ்நாடு-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த காரணத்தினால் தாய்-சேய் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
10 Sep 2023
புது டெல்லிஅமைதிக்கான பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை முடித்து வைத்தார் பிரதமர் மோடி
பிரேசில் அதிபரிடம் ஜி20 தலைவர் பதவியை ஒப்படைத்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று(செப் 10) ஜி20 மாநாட்டை அமைதிக்கான பிரார்த்தனையுடன் நிறைவு செய்தார்.
10 Sep 2023
சிவகங்கைபிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் அருகே உலகளவில் பிரசித்திப்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
10 Sep 2023
புது டெல்லிபுது டெல்லி: ஜி20 உச்சிமாநாட்டில் நடந்த மிக முக்கியமான 5 நிகழ்வுகள்
நேற்றும் இன்றும் புது டெல்லியில் வைத்து இந்த ஆண்டிற்கான ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிகழ்ந்த மிக முக்கியமான 5 நிகழ்வுகளை இப்போது பார்க்கலாம்.
10 Sep 2023
டெங்கு காய்ச்சல்சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த 4 வயது சிறுவன்
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
10 Sep 2023
ஜி20 மாநாடுஉலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
உலகின் 19 நாடுகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு பங்கெடுக்கும் 18வது ஜி20 உச்சிமாநாடு டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் டெல்லி பிரகடனமத்தை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டதாக நேற்று அறிவித்தார் பிரதமர் மோடி.
10 Sep 2023
டெல்லிடெல்லியில் உள்ள இந்து கோவிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இன்று காலை டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர்.
10 Sep 2023
ஆந்திராஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் பலத்த பாதுகாப்புடன் லஞ்ச ஒழிப்புப் பணியக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
10 Sep 2023
புது டெல்லிஅமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜி20 தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்தளித்தனர்.
10 Sep 2023
புது டெல்லிஜி20 உச்சிமாநாட்டின் 2வது நாளான இன்று என்ன நடக்கும்?
ஜி20 உச்சிமாநாட்டிற்காக புது டெல்லியில் கூடியிருக்கும் உலகத் தலைவர்கள், மாநாட்டின் முதல் நாளான நேற்று "உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறை", காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை சரிசெய்வதற்கான பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
09 Sep 2023
ஜி20 மாநாடுஇந்தியா முதல் ஐரோப்பா வரை: சர்வதேச வழித்தடம் அறிமுகம்
மற்ற நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக, இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில், இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டது.
09 Sep 2023
புது டெல்லிரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிரான புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?
இன்று புது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா முன்மொழிந்த புதுடெல்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுள்ளன.
09 Sep 2023
ஆந்திராசந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்
திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ரூ.371 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்டார்.