இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

17 Sep 2023

சென்னை

சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சமீபகாலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

17 Sep 2023

இந்தியா

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக அறிமுகப்படுத்தி இருக்கும் நலத்திட்டங்கள் 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பாரதிய ஜனதா கட்சி(பாஜக) பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் 

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை துவக்கி வைத்தார்.

காவிரி நதிநீர் விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் எம்.பி.க்கள் குழு

காவிரி நதி நீரினை தமிழகத்திற்கு திறந்து விட இயலாது என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா உறுதியாக கூறி வருகிறார்.

புதுச்சேரி-மாகே பள்ளி கல்லூரிகளுக்கு செப்.24 வரை விடுமுறை

கேரளாவின் கோழிக்கோடு நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாகேவில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப வேண்டுமா- 'நமோ' செயலியின் அசத்தல் வசதி

இந்திய பிரதமர் மோடி இன்று(செப்.,17) தனது 73வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார்.

17 Sep 2023

டெல்லி

தனது பிறந்தநாளில் யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17) டெல்லி துவாரகாவில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின்(ஐஐசிசி) முதல் கட்டத்தை திறந்து வைத்தார்.

'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி 

சில நாட்களுக்கு முன்பு, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தினையடுத்த ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியிலுள்ள கிராமத்தில் இருந்து வந்தவர் ரவுடி விஷ்வா.

பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள் 

ஈரோடு மாவட்டத்தில் பிறந்த பெரியாருக்கு அவரது பெற்றோர்கள் வைத்த பெயர் ராமசாமி.

இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது?

நாடு முழுவதும் நாளை(செப்டம்பர்-18) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

17 Sep 2023

இந்தியா

இன்று பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள்: அவர் கடந்து வந்த பாதை 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்டம்பர் 17) தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்ட 15 வயது சிறுவன் - கின்னஸ் சாதனை

உலகம் முழுவதுமுள்ள மக்கள் ஏதேனும் ஓர் வினோத செயல்களை செய்து கின்னஸ் சாதனை செய்து வருவதை அண்மைக்காலமாக நாம் பார்த்து வருகிறோம்.

16 Sep 2023

இந்தியா

இந்தியாவில் எப்போது தொடங்கியது பயங்கரவாதம்: வரலாறு ஒரு பார்வை 

வரலாற்று நிகழ்வு: ஒரு குறிப்பிட்ட குழுவின் அரசியல், மதம் அல்லது கலாச்சார இலக்குகளை அடைவதற்காக வன்முறையைப் பயன்படுத்தி அந்த குழு மற்றவர்களை அச்சுறுத்துவது பயங்கரவாதம் என்று அழைக்கப்படுகிறது.

16 Sep 2023

திமுக

திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம் 

தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டத்தில் நாளை(செப்.,17) திமுக பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடக்கவுள்ளது.

வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப்பர் கோச் விரைவில் அறிமுகம் 

இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

16 Sep 2023

இந்தியா

இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய-பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்ற மூன்று பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.

ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன?

கடந்த மூன்று மாதங்களில், மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பார் சிவில் மருத்துவமனையில் 179 குழந்தைகள் இறந்துள்ளன.

16 Sep 2023

சென்னை

'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்கள் கொண்ட சுற்றறிக்கையினை திருவாரூர் அரசு கலைக்கல்லூரியில் வெளியிட்டதற்கு எதிரான வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சேஷாயி விசாரித்து வந்தார்.

16 Sep 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 72ஆக பதிவாகியுள்ளது.

5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது நாளை மறுநாள் டெல்லியில் துவங்கவுள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று(செப்.,16) சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றார்.

16 Sep 2023

இந்தியா

செப்டம்பர் 23ஆம் தேதி நடக்கிறது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம் 

'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம்: ஹைதராபாத்தில் இன்று உயர்மட்ட கூட்டம் 

ஹைதராபாத்தில் இன்று நடைபெற உள்ள மறுசீரமைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழுவின்(CWC) முதல் கூட்டத்தில், 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் நேற்று(செப்.,15) துவக்கி வைத்தார்.

16 Sep 2023

கேரளா

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 70% உயிரிழக்க வாய்ப்பு: அதிர்ச்சி தகவல் 

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் மிக அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) தலைவர் டாக்டர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பணியாளர்களை பாராட்டிய முதல்வர் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் நேற்று(செப்.,15)துவக்கி வைத்தார்.

நிபா வைரஸ் எதிரொலி - கேரளா கோழிக்கோட்டில் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளா மாநிலத்தில் அண்மை காலமாக நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.

4வது நாளாக தொடரும் காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: இதன் நோக்கம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் நடைபெற்று வரும் என்கவுன்டர் இன்று 4-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ​அப்பகுகிகளில் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் மூலம் தேடுதல் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

16 Sep 2023

சென்னை

சென்னை, கோவை, தென்காசியில் பயங்கரவாத பயிற்சி மையங்களா? NIA அதிரடி சோதனை

பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை(NIA) கோவை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சந்தேகத்திற்கிடமான இடங்களில் இன்று காலை முதல் சோதனையைத் தொடங்கியுள்ளது.

வரதராஜ பெருமாள் கோயில் - பூரண கும்ப மரியாதையை ஏற்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

இன்று(செப்.,15) பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் தினத்தினையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை துவக்கிவைத்தார்.

சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ்

சென்னையில் புதிய பன்னாட்டு விமான நிலையமானது நவீன வசதிகளோடு ரூ.1,260கோடி முதலீட்டில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது.

முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - மத்திய அரசு 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை அவர்களது சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் உறவில் ஈடுபட மாட்டோம் என்பது இந்தியாவின் நீண்டகால முடிவாகும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

15 Sep 2023

கொலை

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்ஸிஸ்.

15 Sep 2023

கைது

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

தமிழகத்திற்கு காவிரிநீரை திறந்துவிட இயலாது - மத்திய அமைச்சருக்கு சித்தராமையா கடிதம்

தமிழ்நாடு மாநிலத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 5,000கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 12ம் தேதி டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா அரசிடம் தெரிவிக்கப்பட்டது.

15 Sep 2023

சிபிஐ

சனாதன ஒழிப்பு மாநாடு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

சென்னையில் அண்மையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு என்னும் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று(செப்.,15) கொண்டாடப்பட்டு வருகிறது.