NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக அறிமுகப்படுத்தி இருக்கும் நலத்திட்டங்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக அறிமுகப்படுத்தி இருக்கும் நலத்திட்டங்கள் 
    கைவினைஞர்கள் மற்றும் பாரம்பரிய திறன் பயிற்சியாளர்களுக்கு உதவும் விஸ்வகர்மா யோஜனா திட்டமும் தொடங்கப்படும்.

    பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக அறிமுகப்படுத்தி இருக்கும் நலத்திட்டங்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 17, 2023
    03:33 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பாரதிய ஜனதா கட்சி(பாஜக) பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு விஸ்வகர்மா யோஜனா திட்டம் உட்பட சில முக்கிய திட்டங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

    மேலும், புதுடெல்லியின் துவாரகாவில் உள்ள "யஷோபூமி" என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாட்டு மையத்தின்(ஐஐசிசி) முதல் கட்டத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    பிரதமர் மோடியின் 73-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், பாஜக இன்று பதினைந்து நாட்கள் நீடிக்கும் "சேவா பக்வாரா"(பதினைந்து நாட்கள் சேவை) என்பதை தொடங்குகிறது.

    மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி வரை இந்தப் பிரச்சாரம் தொடரும்.

    திக்னம்ல்ஜ்

    30,000 பள்ளி மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு திட்டம் 

    சுகாதார அமைச்சகம் இன்று ஆயுஷ்மான் பவ் பிரச்சாரத்தையும் தொடங்க உள்ளது. இது சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

    மேலும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று 30,000 பள்ளி மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்படும் என குஜராத் பாஜக அறிவித்துள்ளது.

    கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் மோடி அரசாங்கத்தின் முக்கிய சாதனைகளை முன்னிலைப்படுத்தும் நோக்கில் பாஜக ஒரு விரிவான பிரச்சாரத்தை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    குஜராத்தின் ராஜ்கோட்டில் சிறப்பு யோகா முகாம்கள் பாஜகவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 500-பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

    கைவினைஞர்கள் மற்றும் பாரம்பரிய திறன் பயிற்சியாளர்களுக்கு உதவும் விஸ்வகர்மா யோஜனா திட்டமும் இன்று ரூ.13,000 கோடி செலவில் தொடங்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025
    'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி ஆபரேஷன் சிந்தூர்

    இந்தியா

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    பங்கு சந்தை: 20,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து வரலாறு படைத்தது NIFTY பங்குச் சந்தை
    இந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    ஜி20 மாநாடு - உலக தலைவர்களை அசரவைத்த தமிழகத்தினை சேர்ந்த தவில் வித்வான் குடியரசு தலைவர்

    பாஜக

    மணிப்பூர் ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி மத்திய அரசின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மணிப்பூர்
    27 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள்,  3 ஆட்சிக் கவிழ்ப்பு; பாராளுமன்றத்தின் கடந்த கால வரலாறு  மக்களவை
    தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது  தமிழ்நாடு
    பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை - மு.க.ஸ்டாலின் பேச்சு திமுக

    பிரதமர் மோடி

    பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவைக் குழு இந்தியா
    இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் - பெங்களூரில் திறப்பு இந்தியா
    பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு  இந்தியா
    பிரதமர் மோடியின் பாகிஸ்தான் சகோதரி: யாரிந்த கமர் மொஹ்சின் ஷேக்? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025