இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

25 Sep 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(செப் 24) 62ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 40ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 2.80 லட்சம் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை 

தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் மின் கட்டண உயர்வை எதிர்த்து 2.80 லட்சம் நிறுவனங்கள் இன்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

அதிக வந்தே பாரத் ரயில்கள் கொண்ட மண்டலமாக மாறிய தெற்கு ரயில்வே 

நேற்று மெய்நிகர் நிகழ்வின் மூலம் இந்தியா முழுவதும் ஒன்பது புதிய வந்தே பாரத் ரயில்களைத் துவக்கி வைத்தார் பிரதர் நரேந்திர மோடி. அவற்றில் மூன்று வந்தே பாரத் ரயில்களை தெற்கு ரயில்வே மண்டலம் பெற்றிருக்கிறது.

25 Sep 2023

இந்தியா

இன்னும் 5 நாட்களில் முடிவடைகிறது ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு: நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியவை

இந்திய ரிசர்வ் வங்கியின் "சுத்தமான நோட்டுக் கொள்கையின்" படி, இந்தியாவின் 2,000 ரூபாய் நோட்டுகள், செப்டம்பர் 30, 2023க்குப் பிறகு அதன் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தை இழக்கும்.

நாளை பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்: என்ன இயங்கும்? என்ன இயங்காது?

விவசாயிகள் குழுக்கள் மற்றும் கன்னட சார்பு அமைப்புகள் நாளை(செப் 26) பெங்களூரில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

24 Sep 2023

இந்தியா

'ஆண்டி' என்று அழைத்ததற்காக ஏடிஎம் காவலாளியை செருப்பால் அடித்த பெங்களூரு பெண்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தன்னை "ஆண்டி" என்று அழைத்ததற்காக ஏடிஎம் காவலாளி ஒருவரை, ஒரு பெண் தாக்கி இருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

24 Sep 2023

இந்தியா

சட்டம் பேசுவோம்: ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்தியாவில் தண்டனை இல்லையா?

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

தனியொரு நபரால் திருடப்பட்ட 114 கிலோ எடைகொண்ட புராதன புத்தர் சிலை - க்ரைம் ஸ்டோரி

இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் சுமார் 1.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பிற்கு ரூ.12.5 கோடி மதிப்புள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜப்பானிய நாட்டினை சேர்ந்த வெண்கல புத்தர் சிலை ஒன்று கலை பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அரங்கில் இருந்து கடந்த வாரம் திருடப்பட்டுள்ளது.

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி 

இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலியில் 'மனதின் குரல்' என்னும் நிகழ்ச்சியில் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

24 Sep 2023

ஆந்திரா

ஊழல் வழக்கு: இரண்டாவது நாளாக சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை 

திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவிடம் இரண்டாவது நாளாக இன்று ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் கேரளா கோழிக்கோட்டில் நாளை பள்ளிகள் திறப்பு 

கேரளா மாநிலத்தில் அண்மை காலமாக நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியானது.

24 Sep 2023

இந்தியா

'இரட்டை வேடம் கட்டும் ஆதிக்க நாடுகள்': வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இது இன்னும் இரட்டை வேடம் கட்டும் உலகமாகவே உள்ளது என்றும், செல்வாக்கு மிகுந்த ஆதிக்க நாடுகள் மாற்றத்திற்கான அழுத்தத்தை எதிர்க்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

12 தமிழக மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும்,

24 Sep 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(செப் 23) 70ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 62ஆக பதிவாகியுள்ளது.

நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' : ஆளுநர் தமிழிசை, எல்.முருகன் பொதுமக்களோடு பயணம் 

பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

24 Sep 2023

இலங்கை

மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லுகையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகிறார்கள் அல்லது விரட்டியடிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

24 Sep 2023

இந்தியா

சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

24 Sep 2023

அதிமுக

நாளை கூடும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படுமா?

அண்மை காலங்களில் பாஜக-அதிமுக'வினர் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், நாளை(செப்.,25) அதிமுக'வின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது.

திருப்பதி மலையில் இலவசமாக இயக்கப்படும் பேட்டரி பேருந்து திருடுபோனதால் பரபரப்பு 

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சில இலவச கட்டணமில்லா பேருந்துகளை இயக்கி வருகிறது.

24 Sep 2023

இந்தியா

சென்னையிலுள்ள கடற்கரைகளில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு

இந்தியா முழுவதும் கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

வீடியோ: வேலூரில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பர்தா அணிந்து நடனமாடிய நபர் கைது

தமிழ்நாடு: வேலூரைச் சேர்ந்த ஒருவர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது பர்தா அணிந்து நடனமாடிய வீடியோ வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்டார்.

காவிரி விவகாரம் - செப்.26ல் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் 

தமிழகத்திற்கு காவிரி நதிநீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

24 Sep 2023

சென்னை

இன்று தொடங்குகிறது நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை

பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12:30 மணிக்கு 9 வந்தே பாரத் ரயில்களை ஆன்லைன் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

23 Sep 2023

இந்தியா

முடிவடைந்தது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்: என்ன விவாதிக்கப்பட்டது?

'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.

23 Sep 2023

இந்தியா

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது?

வரலாற்று நிகழ்வு: கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து, காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணம் மாற்றியமைப்பு - முதல்வர்

தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் மின் கட்டண முறைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

15 தமிழக மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை 

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

திருச்சி-குஜராத் செல்லும் 'ஹம்சஃபர்' ரயிலில் திடீர் தீ விபத்து

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்கா நகர் வரை இயங்கி வரும் ரயில் தான் 'ஹம்சஃபர் விரைவு ரயில்'.

23 Sep 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(செப் 22) 55ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 70ஆக பதிவாகியுள்ளது.

எந்த இந்திய மொழியும் தமிழுக்கு இணையில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி 

சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனில் இன்று(செப்.,23) தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடினார் என்று கூறப்படுகிறது.

23 Sep 2023

பஞ்சாப்

கனடாவில் வாழும் இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதியின் சொத்துக்கள் பறிமுதல் 

தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பின் தலைவரும் காலிஸ்தான் பயங்கரவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னூனின் வீடுகள் மற்றும் நிலங்கள் பஞ்சாப் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

23 Sep 2023

கைது

சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் - 500 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் வழியே சென்று வந்த மன்னார்குடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

23 Sep 2023

ஆந்திரா

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

 உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி - தொகையை உயர்த்திய அயோத்தி சாமியார்

சென்னையில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாடு' நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குக்கு அரசு மரியாதை வழங்கப்படும்- மு.க.ஸ்டாலின்

உடல் உறுப்பு தானம் செய்வோர்களுக்கு இனி இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

100 நாட்களுக்கு பின் மணிப்பூரில் இணைய சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் 

நான்கு மாதங்களுக்கும் மேலாக இனக்கலவரத்தில் சிக்கித் தவிக்கும் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் இணைய சேவைகள் முழுமையாகத் திரும்பும் என்று அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

23 Sep 2023

கனமழை

வடகிழக்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 

இந்தாண்டு இந்தியாவின் வடமாநிலங்களில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக பல உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டது.

23 Sep 2023

மோடி

மோடி கூறிய 5-Tக்கு பதில் 5-c தான் ஆட்சியில் நடக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

'இந்தியாவுக்காக பேசுவோம்' பாட்காஸ்ட் அத்தியாயம் 2ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜக அரசினை முற்றிலுமாக வீழ்த்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசியுள்ளார்.

23 Sep 2023

திமுக

'ஒரு சின்னப்பிள்ளையை குறிவைக்கிறார்கள்': உதயநிதிக்கு கமல்ஹாசன் ஆதரவு

திமுக தலைவரும், தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக குறிவைக்கப்படுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவல் - தகவல் அளிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிப்பு

தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்கள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கிறது.