இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

ராமேஸ்வரம் கடற்பகுதி - புதிய கடல் வாழ் நுண்ணுயிருக்கு அப்துல் கலாம் பெயர்

அறிவியல் துறையில் சின்னஞ்சிறிய நீர்வாழ் நுண்ணுயிர்களை 'டார்டிகிரேட்ஸ்' என்று கூறுவர்.

லக்னோ: வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, 14 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்

லக்னோவின் அலிகஞ்சில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில், 9 ஆம் வகுப்பு படிக்கும் அதிஃப் சித்திக் என்ற மாணவன் கடந்த புதன்கிழமை தனது வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தான்.

சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்

சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு என்னும் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

22 Sep 2023

கோவை

மீண்டும் கோவையில் களமிறங்குகிறார் கமல்ஹாசன் 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகள் குறித்து மக்கள் நீதிமய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

22 Sep 2023

ஆந்திரா

ஆந்திரா சட்டசபை - விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட நடிகர் பாலகிருஷ்ணா

ஆந்திரா மாநிலத்தில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.

22 Sep 2023

இந்தியா

முற்றும் இந்தியா-கனடா பதற்றம்: விசா சேவைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை

அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையேயான விசா சேவைகளை தாற்காலிகமாக நிறுத்துவதாக கனடாவிலுள்ள இந்தியா தூதரகம் தெரிவித்தது.

எதிர்க்கட்சி துணை தலைவரின் இருக்கை விவகாரம் - சபாநாயகரை சந்தித்து மனு 

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் மு.அப்பாவு அண்மையில் அறிவித்திருந்தார்.

3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு  நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 3,660 தற்காலிக ஆசிரியர்களின் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பினை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்: ஒரு அலசல்

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் 'நாரி சக்தி வந்தன் ஆதினியம்' அல்லது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் 215-0 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில்  நிறைவேறியது

நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரினை மத்திய அரசு அறிவித்தது.

கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம் 

பழனியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்காக சென்னை வந்து, தனது நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஒட்டி வந்துள்ளார்.

21 Sep 2023

பாஜக

அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை : பரபரப்பு பேட்டியளித்த அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று(செப்.,21) செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார்

தமிழ்நாடு மாநிலம் தருமபுரி, பென்னாகரம் பகுதியிலுள்ள பனைக்குளத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

21 Sep 2023

கொலை

சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு 

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடி, கனடாவின் வின்னிபெக்கில், சுக்தூல் சிங் கில் என்ற சுகா துனேகே கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநிலத்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குருபரப்பள்ளியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

மீண்டும் 'அவசர எச்சரிக்கை': ஸ்மார்ட்போன்களில் ஃபிளாஷ் செய்தி சோதனை ஓட்டத்தை நடத்திய மத்திய அரசு

சென்ற வாரம், இந்தியாவில் உள்ள பல ஸ்மார்ட்போன்களில், 'அவசரகால ஃபிளாஷ் செய்தி' சோதனை ஓட்டமாக, மத்திய அரசு இன்று முயற்சி செய்தது.

நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம்

ஆந்திரா மாநிலம் கடந்த 2014ம்ஆண்டில் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது.

குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்கா ஜனாதிபதிக்கு அழைப்பு

ஒவ்வொரு ஆண்டும், இந்தியா தனது குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உலக தலைவர்களை அழைப்பது வழக்கம்.

காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வியாழக்கிழமை (செப்டம்பர் 21) கிழக்கு டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறி சுமைகளை தூக்கிச் சென்றார்.

21 Sep 2023

கேரளா

தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரள மருத்துவக்கழிவுகள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கேரளா மாநிலத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

21 Sep 2023

கனடா

இந்தியா, கனடா விசா சேவைகள் 'மறுஅறிவிப்பு' வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளன

கனடாவில், இந்திய விசா சேவைகள் "செயல்பாட்டு காரணங்களுக்காக" மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதி மதிப்பெண் ரத்து - இந்திய மருத்துவ கவுன்சில் 

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.

இந்திய மருத்துவ பட்டதாரிகள் இப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் பயிற்சி பெறலாம்

இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி), மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பு (WFME) அங்கீகார நிலையை 10 வருட காலத்திற்கு வழங்கியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 Sep 2023

மழை

சென்னை, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வேலூர், சென்னை போன்ற இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன?

இந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை, இந்திய அரசு ஏஜென்சி கொன்றதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையை அடுத்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு விரிசல் அடைந்துள்ளது.

நிறைவேறியது 33% பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா 

நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரினை மத்திய அரசு அறிவித்தது.

33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை

புதுச்சேரி கோரிமேடு பகுதியிலுள்ள ஆலங்குப்பம் அரசு துவக்கப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(செப்.,20) பார்வையிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்: 24ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் 

இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

9 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது - சபாநயாகர் அறிவிப்பு 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடரானது வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி துவங்கும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

20 Sep 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(செப் 19) 26ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 51ஆக பதிவாகியுள்ளது.

20 Sep 2023

இந்தியா

கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசு அறிவுரை

கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் இன்று ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது.

20 Sep 2023

திமுக

'பெண்களை வழிபட வேண்டாம், சமமாக நினைத்தால் போதும்': நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரைவு மற்றும் தாக்கல் செய்வது குறித்து திமுக எம்பி கனிமொழி இன்று மக்களவையில் பேசினார்.

காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்த கர்நாடக அரசு

தமிழகத்திற்கு காவிரி நதி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மெட்ரோ பணிகளை நிறுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடையும் வரையில், சாலையில் பள்ளம் தோண்டும் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் மின்வாரிய பணிகளை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

20 Sep 2023

சென்னை

சென்னை பெண்களுக்கு நடமாடும் ஒப்பனை அறை - அமைச்சர் நேரு துவங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணி மேம்பாட்டிற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.30.28 கோடி செலவில் 74 காம்பாக்ட்டர் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது

தமிழ்நாடு-நாமக்கல் பழைய நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் 'ஐ வின்ஸ்' என்னும் தனியார் உணவகத்தில் 'சவர்மா' சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி(14) நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

20 Sep 2023

இந்தியா

இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல்கள் நடந்து வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.