இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
15 Sep 2023
நிபா வைரஸ்நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், சென்ற வாரத்தில், கேரளாவின் கோழிக்கோட்டில், ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பது முதல்முதலில் கண்டறியப்பட்டது.
15 Sep 2023
மு.க ஸ்டாலின்கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை துவக்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று(செப்.,15)தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்துள்ளார்.
15 Sep 2023
மருத்துவத்துறைடெங்கு காய்ச்சல் பரவல் - முகக்கவசம் அணிய வலியுறுத்தும் தமிழக அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
15 Sep 2023
ஸ்மார்ட்போன்இன்று உங்கள் தொலைபேசியில் அவசர எச்சரிக்கை வந்ததா? இதோ அதன் அர்த்தம்
இந்தியாவில் உள்ள பல ஸ்மார்ட்போன்களில், 'அவசரகால ஃபிளாஷ் செய்தி' சோதனை ஓட்டமாக, மத்திய அரசு இன்று முயற்சி செய்தது.
15 Sep 2023
ஹரியானாநூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ்
ஹரியானா மாநிலத்தின் ஃபெரோஸ்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான, ஜிர்கா மம்மன் கான், ஜூலை 31 அன்று, நூஹ் மாவட்டத்தில் நடந்த வகுப்புவாத கலவரத்துடன் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
15 Sep 2023
ஜம்மு காஷ்மீர்48 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் காஷ்மீர் என்கவுண்டர்: 3 அதிகாரிகள் பலி; ஒருவர் மாயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில், ஏற்கனவே 3 அதிகாரிகள் மரணித்த நிலையில், நேற்று ஒரு ராணுவ வீரர் காணாமல் போனதாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
14 Sep 2023
தமிழ்நாடுவங்கி கணக்குகளில் க்ரெடிட்டானது ரூ.1000 - மகிழ்ச்சியில் குடும்பத்தலைவிகள்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது தமிழ்நாடு முழுவதும் நாளை(செப்.,15) முதல் துவங்கி வைக்கப்படவுள்ளது.
14 Sep 2023
வேங்கை வயல்வேங்கைவயல் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்
கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
14 Sep 2023
இந்தியாஇந்தி திவாஸ் ஏன் கொண்டாடப்படுகிறது? இந்தியாவில் பேசப்படும் மொழிகள் என்ன?
ஆண்டுதோறும் செப்டம்பர்-14 அன்று இந்தியர்கள், தேசிய 'இந்தி திவாஸ்' கொண்டாடுகிறார்கள்.
14 Sep 2023
பீகார்பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து
பீகார் மாநிலத்தில் உள்ள பாக்மதி என்னும் நதியில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
14 Sep 2023
மு.க ஸ்டாலின்தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
தமிழக மீனவர்கள் 17 பேரினை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
14 Sep 2023
மத்திய அரசுஇனி பிறப்பு சான்றிதழ்களும் அடையாள ஆவணமாக அங்கீகரிக்கப்படும்: மத்திய அரசு
பிறப்பு சான்றிதழ்களை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்கிற புதிய மசோதாவிற்கு, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதல் தரப்பட்டது.
14 Sep 2023
ராமேஸ்வரம்சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
14 Sep 2023
பிரதமர் மோடிசனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் மோடி நேரடி அட்டாக்
சனாதன தர்மத்தை ஒழித்து, நாட்டை 1,000 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் தள்ள விரும்புவதாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
14 Sep 2023
தமிழ்நாடுகலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பயனாளிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டு
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது தமிழ்நாடு முழுவதும் நாளை(செப்.,15) முதல் துவங்கி வைக்கப்படவுள்ளது.
14 Sep 2023
அமித்ஷாஇந்திய மக்களை ஒன்றிணைக்கும் இந்தி மொழி: உள்துறை அமைச்சர் அமித்ஷா
இந்தியா அரசியலமைப்பு சபையானது, இந்தி மொழியினை, 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அலுவல் மொழியாக்கியது.
14 Sep 2023
நிபா வைரஸ்கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர்
சென்ற வாரத்தில், கேரளாவின் கோழிக்கோட்டில், 24 வயதான சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பது முதல்முதலில் கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இருவர் மரணமடைந்துள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்று கூறப்பட்டது.
14 Sep 2023
புதுச்சேரிகடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு - அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை சார்பில் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
14 Sep 2023
தமிழ்நாடுஇன்று முதல் ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு
தமிழ்நாடு முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலம், ஆவின் தனது 225 வகை பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
14 Sep 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியானது
வருகின்ற செப்டம்பர் 18 -ஆம் தேதி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்குகிறது. எதற்காக இந்த சிறப்பு கூட்டத்தொடர் என்பது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்காமல் இருந்த மத்திய அரசு, நேற்று, 5 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின், முதல் நாளின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டுள்ளது.
14 Sep 2023
திமுகசென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு
தமிழ்நாடு மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம், அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களின் செயல்பாடுகள், உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறையினர் ஆகியோருடனான மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.
13 Sep 2023
சனாதன தர்மம்சனாதன கொள்கை: கட்சியின் பக்கமா? கொள்கையின் பக்கமா? குழம்பும் அண்ணாமலை
சனாதன கொள்கையை சுற்றி கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
13 Sep 2023
இந்தியாநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது மத்திய அரசு
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
13 Sep 2023
தமிழ்நாடுஅடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
13 Sep 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(செப் 12) 40ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 97ஆக பதிவாகியுள்ளது.
13 Sep 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற ஊழியர்களுக்கு இந்திய பாணியில் விதவிதமான சீருடை அறிமுகம்
மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரமாண்டமாக திறக்கப்பட்டது.
13 Sep 2023
கோழிக்கோடுகேரளத்தில் பயங்கரமான நிபா வைரஸால் பரபரப்பு: 7 கிராமங்களில் பள்ளிகள், வங்கிகள் மூடல்
கேரளாவின் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து, ஏழு கிராம பஞ்சாயத்துகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக கேரள அரசு அறிவித்துள்ளது.
13 Sep 2023
டெல்லிசீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு
கடந்த வாரம் ஜி 20 உச்சி மாநாட்டிற்காக டெல்லிக்கு வந்திருந்த சீன பிரதிநிதிகளால் டெல்லியில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.
13 Sep 2023
பொங்கல்பொங்கல் பண்டிகையையொட்டி ட்ரெயின் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடக்கம்
அடுத்தாண்டு வரவுள்ள பொங்கல் விழாவிற்கான ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளதாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
13 Sep 2023
இந்தியாஇந்தியா வழங்கிய விமான உதவியை மறுத்துவிட்டார் கனேடிய பிரதமர்
36 மணி நேரத்திற்கும் மேலாக இந்தியாவில் சிக்கித் தவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது குழுவும் இறுதியாக கனடாவுக்கு புறப்பட்டனர்.
13 Sep 2023
ராஜஸ்தான்நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி: 11 பேர் பலி
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர்-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியதால் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.
12 Sep 2023
தமிழ்நாடு'இந்து மதம் உலகத்திற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது': ஆ.ராசாவின் வீடியோவை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை
திமுக எம்பி ஆ. ராசா இந்து மதம் குறித்து பேசும் ஒரு வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
12 Sep 2023
ஏஆர் ரஹ்மான்ஏ.ஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி எதிரொலி: இரண்டு காவலதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி, மோசமான ஏற்பாடுகளில் கண்டனங்களை ஈர்த்தது.
12 Sep 2023
இந்தியா36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்
தனது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 36 மணிநேரமாக இந்தியாவில் சிக்கித் தவித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இன்று கனடாவுக்கு புறப்பட்டார்.
12 Sep 2023
தமிழ்நாடு2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
12 Sep 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(செப் 11) 70ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 40ஆக பதிவாகியுள்ளது.
12 Sep 2023
இந்தியாதேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா: அரசியல் சாசன அமர்வை கூட்டுகிறது உச்ச நீதிமன்றம்
தேச துரோக சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.
12 Sep 2023
கர்நாடகாகாவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது: கர்நாடக முதல்வர் பேட்டி
காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருவதாக காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார்.
12 Sep 2023
மத்திய அரசுஅலுவலகங்களை சுத்தம் செய்ததன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்டிய மத்திய அரசு
இந்திய அரசு அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பொருட்டு சிறப்புப் பிரச்சாரம் ஒன்றை 2021ம் ஆண்டு தொடங்கியது மத்திய அரசு.
12 Sep 2023
இந்தியாமணிப்பூரில் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரிப்பு: எச்சரிக்கை விடுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்
கடந்த வாரம் மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூடுகளால் ஒரு ராணுவ அதிகாரி பலத்த காயம் அடைந்ததை அடுத்து, மணிப்பூரில் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.