இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

"மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் OBCக்களும் சேர்க்கப்பட வேண்டும்": சோனியா காந்தி

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று ஆதரவு தெரிவித்தார்.

20 Sep 2023

பாஜக

பாஜக'வை விமர்சிக்க வேண்டாம் - அதிமுக தலைமை வலியுறுத்தல் 

சமீபத்தில் அண்ணா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில கருத்துக்களை கூறினார்.

கோயில் பிரசாதங்கள், அன்னதானங்களின் தரங்களை உறுதி செய்யும் செயலி அறிமுகம்

தமிழ்நாடு முழுவதுமுள்ள கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்களின் தரத்தினை உறுதி செய்து அதனை பதிவேற்றம் செய்யும் புதுசெயலி ஒன்றினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்துள்ளார்.

20 Sep 2023

இந்தியா

இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம்: காங்கிரஸை வழி நடத்துகிறார் சோனியா காந்தி

மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தின் போது, காங்கிரஸ் கட்சியை அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி வழி நடத்த இருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 30 இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை 

சென்னையில் இன்று அதிகாலை முதல், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் போன்ற 30 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றி, தற்போது பகுதி நேரமாக இட்லி விற்கும் ஊழியர், ஏன்?

சந்திரயான் 3 திட்டத்தின் உருவாக்கத்தில் சிறிய பங்காற்றிய, HEC நிறுவனத்தைச் சேர்ந்த தீபக் குமார் உப்ராறியா, ராஞ்சியில் வருமானத்திற்காக இட்லி விற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யூட்யூப் பிரபலம் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் 

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், சாகச பயணம் செய்தபோது, விபத்து ஏற்பட்டு அடிபட்டது.

5 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

19 Sep 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் 

நேற்று(செப் 18) 55ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 26ஆக பதிவாகியுள்ளது.

முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான்

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக அதிக நாட்களாக நடந்து வந்த காஷ்மீர்-அனந்த்நாக் பயங்கரவாத என்கவுண்டர் முடிவுக்கு வந்தது.

19 Sep 2023

இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விதிகள்: முழு விவரம் 

26 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இன்று(செப் 19) மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

'வரலாற்று நாள்': மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் இடஒதுக்கீடு மசோதா

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான புதிய பெயரை அறிவித்தார் பிரதமர் மோடி 

பழைய நாடாளுமன்ற கட்டிடம் இனி "சம்விதன் சதன்"(அரசியலமைப்பு மாளிகை) என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆற்றிய தனது கடைசி உரையில் அறிவித்துள்ளார்.

'மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது': சோனியா காந்தி 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

19 Sep 2023

இந்தியா

பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா

காலிஸ்தான் பயங்கரவாதியின் கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டி உள்ள நிலையில், இன்னும் ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஒரு கனேடிய தூதரக அதிகாரிக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

19 Sep 2023

இந்தியா

இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்? 

கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா மீது கனடா பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளது.

19 Sep 2023

மக்களவை

புதிய கட்டிடத்திற்கு மாறிய மக்களவை; இப்போது பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் நிலைமை என்ன?

நேற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பு கூட்டத்தொடரில் கூடினர். பழைய பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடைசி கூட்டத்தொடர் அதுவாகும்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை 

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் 6 வாயில்களையும் காக்கும் 6 மிருகங்கள்: முழு விவரம் 

நாளை முதல் இந்திய சட்டமன்றம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற உள்ளது.

இன்று மாலை 6.30 மணிக்கு கூடுகிறது முக்கிய மத்திய அமைச்சரவைக் கூட்டம்

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடருக்கு இடையே இன்று மாலை 6.30 மணிக்கு முக்கிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா?

நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இருந்து உயர்மட்ட தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதாவை மத்திய பாஜக அரசு வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

18 Sep 2023

அதிமுக

பாஜகவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

"தற்போது, மத்தியில் ஆளும் பா.ஜ.க-உடன் எந்த கூட்டணியும் அ.தி.மு.க வைத்துக்கொள்ளவில்லை" என அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அடர்ந்த காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை நெருங்கியது இந்திய ராணுவம் 

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினர் தற்போது நெருங்கியுள்ளனர்.

பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம்

தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்கவுள்ளது.

18 Sep 2023

சீமான்

நடிகை விஜயலக்ஷ்மி விவகாரத்தில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காவல்நிலையத்தில் ஆஜர்

நடிகை விஜயலக்ஷ்மி விவகாரத்தில் 2 முறை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பட்ட நிலையில், இன்று வளரசவக்கம் காவல் நிலையத்தில், தன் மனைவியுடன் ஆஜரானார், சீமான்.

18 Sep 2023

இந்தியா

முன்னாள் பிரதமர் நேருவின் வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி 

நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க 'விதியுடன் ஒரு முயற்சி' உரையின் எதிரொலி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் தெரிவித்தார்.

தமிழகம் எங்கும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்; ஆளுநர் ரவி வாழ்த்து

தமிழகம் எங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

18 Sep 2023

இந்தியா

சட்டப்பிரிவு 370, ஜிஎஸ்டி: நாடாளுமன்றத்தின் முக்கிய மசோதாக்களை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி 

சட்டப்பிரிவு 370, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளைப் பழைய நாடாளுமன்றக் கட்டிடம் கண்டுள்ளது என்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கூறினார்.

உருக்கமான உரையுடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் "அமிர்த கால்" கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

18 Sep 2023

இந்தியா

'சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முடிவுகள் எடுக்கப்படும்': பிரதமர் மோடி 

இன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் "சுருக்கமாக இருந்தாலும், அதில் பெரிய நிகழ்வுகள் நடக்கும்" என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இது "வரலாற்று முடிவுகளின்" கூட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

'பிரதமரை தேவையில்லாமல் புகழ்ந்து பேசக்கூடாது': காங்கிரஸ் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை

பிரதமர் நரேந்திர மோடிக்கு சத்தீஸ்கர் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டிஎஸ் சிங் தியோ பாராட்டு தெரிவித்தது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது.

18 Sep 2023

இந்தியா

பழைய நாடாளுமன்றத்தின் நினைவுகளை உருக்கமான கடிதங்களாக எழுதிய 10 பெண் எம்.பி.க்கள்

சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இந்திய சட்டமன்றம் புதிய வளாகத்திற்கு மாற உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டமான, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.

17 Sep 2023

இந்தியா

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: நாட்டையே உலுக்கப்போகும் அறிவிப்புகள் நாளை வெளியாகுமா?

நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை(செப்டம்பர் 18) தொடங்க உள்ளது.

வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி

இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: சிவகங்கை-மானாமதுரை அருகேயுள்ள தெக்கூர் என்னும் கிராமத்தில் ஒடிசாவை சேர்ந்தவடமாநில பெண் ஒருவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தபடி அங்கேயே ஓர் குடிசையில் தங்கி வசித்து வந்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை 

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை(செப்.,17) கொண்டாடப்படவுள்ளது.

15 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

17 Sep 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(செப் 16) 72ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 55ஆக பதிவாகியுள்ளது.

17 Sep 2023

டெல்லி

மெட்ரோ ரயிலில் மோடி: பிறந்தநாளை மக்களுடன் மக்களாக கொண்டாடினார் பிரதமர்  

டெல்லி துவாரகாவில் உள்ள ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.