இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
28 Sep 2023
மத்திய பிரதேசம்உஜ்ஜைன் பாலியல் பலாத்காரம்- ஆட்டோ டிரைவர் கைது, மூவரிடம் போலீசார் விசாரணை
மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில், 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், 38 வயது ஆட்டோ ட்ரைவரான ராகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 Sep 2023
இந்தியாஇந்த ஆண்டில் இதுவரை 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா
இந்த ஆண்டில் இதுவரை 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கி உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
28 Sep 2023
டெங்கு காய்ச்சல்திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு
தமிழ்நாடு முழுவதும் பருவமழை ஆங்காங்கே பெய்துவரும் நிலையில் பருவகால நோய்களான மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது.
28 Sep 2023
நரேந்திர மோடியூடியூபர்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி
'மான் கி பாத்' ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் இந்திய மக்களிடம் தொடர்ந்து பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டு மக்களுடன் உரையாடுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார் அவர்.
28 Sep 2023
ராஜஸ்தான்தொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த 20 வயதான முகமது தன்வீர், இன்று தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Sep 2023
சென்னை'பசுமை புரட்சியின் தந்தை' விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் காலமானார்
'பசுமை புரட்சியின் தந்தை' என போற்றப்படும் வேளாண்துறை விஞ்ஞானியான எம்.எஸ்.ஸ்வாமிநாதன் சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98.
28 Sep 2023
மதுரைமதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது.
28 Sep 2023
சென்னைசென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்
சென்னை தியாகராய நகரில் இன்று(செப்.,28)அதிகாலை 3 மணியளவில் 3 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஒன்று விழுந்துள்ளது.
28 Sep 2023
இந்தியாஇந்தியாவில் அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, வெளியானது இந்திய முதுமை அறிக்கை!
2023ம் ஆண்டு 'இந்திய முதுமை அறிக்கை'யை வெளியிட்டிருக்கிறது ஐநா மக்கள்தொகை நிதியம். மக்கள் தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறது அந்த அமைப்பு.
28 Sep 2023
கனடாஇன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், நியூயார்க்கில் நடந்த 78வது ஐக்கிய நாடுகள் பொது சபைக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க சென்றிருந்தார்.
27 Sep 2023
சென்னைசென்னையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்-காரணம் என்ன?
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் செயல்பட்டு வரும் ஓர் தனியார் வளாகத்திற்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்த நிலையில், அவர்களை உள்ளே நுழைய விடாமல் அந்த வணிகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தி தர்ணா போராட்டம் செய்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
27 Sep 2023
சென்னைஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு
தமிழகத்தில் சென்னை-அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
27 Sep 2023
மணிப்பூர்பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர்
மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
27 Sep 2023
மோடிஅடுத்தாண்டு ஜனவரி 26க்குள் அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் தரிசிக்கலாம்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ஆம் ஆண்டு, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
27 Sep 2023
வானிலை ஆய்வு மையம்அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளில் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
27 Sep 2023
காவிரிகாவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு
தமிழ்நாடு மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விடும் விவாகரம் குறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டமானது நேற்று(செப்.,26) டெல்லியில் நடந்துள்ளது.
27 Sep 2023
பள்ளி மாணவர்கள்பீகாரில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் - அதிரடி நடவடிக்கை
பீகார் மாநிலத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் பயின்று வந்த 3 லட்ச பள்ளி மாணவ-மாணவியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
27 Sep 2023
தேர்தல்அதிமுகவின் கூட்டணிக்கு புதுபெயர்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
2024 பாராளுமன்ற தேர்தல் பல்வேறு காரணங்களால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
27 Sep 2023
தமிழ்நாடுபெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று (செப்டம்பர் 26) முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
27 Sep 2023
அரசு மருத்துவமனைசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை-இதய சிகிச்சை பெற வந்த பெண்ணிற்கு கை அகற்றம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இதய சிகிச்சைப்பெற வந்த பெண்ணின் வலது கை அகற்றப்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
27 Sep 2023
என்ஐஏஇந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை
கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்-சிங் நிஜ்ஜார் அண்மையில் படுகொலை செய்யப்பட்டது பெருமளவில் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
26 Sep 2023
ஆனந்த் மஹிந்திராமகன் இறப்புக்கு காரணம் ஆனந்த் மஹிந்திரா; கான்பூரை சேர்ந்த தந்தை வழக்கு பதிவு
உத்தரபிரதேசத்தின் கான்பூரில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் 12 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Sep 2023
சென்னைடிஸ்னி லேண்ட் போல சென்னை புறநகரில் விரைவில் தீம் பார்க்: தமிழக அரசு
தமிழக அரசின் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சென்னையின் புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ஒரு தீம் பார்க் அமைக்க போவதாக அறிவித்துள்ளது.
26 Sep 2023
மணிப்பூர்மணிப்பூர்: காணாமல் போன 2 மெய்டே மாணவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்
மணிப்பூரில் மொபைல் சேவை மீண்டும் துவங்கியதும், ஜூலை 6 ஆம் தேதி பிஷ்ணுபூர் அருகே காணாமல் போன இரண்டு மெய்டே மாணவர்களின் சடலங்களின் புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
26 Sep 2023
ஸ்டாலின்உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை- இறுதிச்சடங்கில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார்
மரணிக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
26 Sep 2023
தமிழ்நாடுஊராட்சிகளுக்கு வரி செலுத்த புதிய இணையதளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் கிராமங்களில் பொதுமக்கள் தாங்களாகவே இணைய வழியில் வரிகளை செலுத்திக்கொள்ள வசதியாக புதிய இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
26 Sep 2023
மத்திய அரசுமூடிஸ் நிறுவனத்தின் ஆதார் மதிப்பாய்வுக்கு பதிலளித்த மத்திய அரசு
இந்தியாவின் ஆதார் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பி, மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, மத்திய அரசு கடுமையான மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது.
26 Sep 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்கனடாவுடன் மோதல்; ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியா மற்றும் கனடா இடையே உறவு கடுமையாக சீர்குலைந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நாளை நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையில் ஆற்றும் உரையை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
26 Sep 2023
அமலாக்க இயக்குநரகம்ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
26 Sep 2023
வைரல் செய்திஅதிமுக - பாஜக கூட்டணி பிளவையடுத்து, இணையத்தில் ட்ரெண்டாகும் '#நன்றி_மீண்டும்வராதீர்கள்'
அதிமுக, நேற்று அதன் செயற்குழு கூட்டத்தை கூட்டி, பாஜக-வின் தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்து அறிவித்தது.
26 Sep 2023
விசிகவிசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
25 Sep 2023
பாஜகபாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து அதிமுக விலகல்: பின்னணி என்ன?
வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகுவதாக, இன்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
25 Sep 2023
இந்தியாOCI: இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
காலிஸ்தான்காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பலரின் வெளிநாட்டுக் குடியுரிமை (OCI) பதிவை ரத்து செய்யும் நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
25 Sep 2023
உச்ச நீதிமன்றம்முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத வழக்கறிஞர்
காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத வழக்கறிஞர் ஒருவர், சைகை மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் வாதாடிய வழக்கை உச்ச நீதிமன்றம் முதன்முறையாக விசாரித்தது.
25 Sep 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்கனடாவின் காலிஸ்தான் நெட்வொர்க்; ஆதாரங்களை அம்பலப்படுத்திய இந்திய புலனாய்வு அமைப்புகள்
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் பல கனடா நாட்டினரை அடையாளம் கண்டு, அவர்களின் பயங்கரவாத நெட்வொர்க்கை இந்திய புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
25 Sep 2023
அதிமுகபாஜக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகியது அதிமுக
பொது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக அதிமுக விலகியது.
25 Sep 2023
உத்தரப்பிரதேசம்7 வயது முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் விசாரணை
7 வயது இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவம் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்தது.
25 Sep 2023
சென்னைவிநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம்
சென்னை மெரினாவில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பிறகு கடற்கரையில் ஒதுங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.
25 Sep 2023
தமிழ்நாடுதமிழகம்: 3 மாவட்டங்களில் அதீத கனமழையும் 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும்,
25 Sep 2023
திமுகINDIA கூட்டணி கட்சிகளில் சேர்கிறாரா கமல்ஹாசன்? 2024 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக
மக்களவைக்கான பொது தேர்தல் அடுத்த வருடம் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான கூட்டணி பேச்சு வார்த்தையை திமுக இன்று(செப் 25) தொடங்கியுள்ளது.