NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம்: 3 மாவட்டங்களில் அதீத கனமழையும் 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகம்: 3 மாவட்டங்களில் அதீத கனமழையும் 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு 
    கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

    தமிழகம்: 3 மாவட்டங்களில் அதீத கனமழையும் 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 25, 2023
    03:55 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும்,

    வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும்,

    செப்டம்பர் 25

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நீலகிரி, வேலூர், திருப்பத்தூர்

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம்

    செப்டம்பர் 26

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    டுய்வ்க்க்ப்

    செப்டம்பர் 27

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    செப்டம்பர் 28 மற்றும் செப்டம்பர் 29

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி

    செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    புதுச்சேரி
    வானிலை அறிக்கை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    தமிழ்நாடு

    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    ரூ.400 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தங்களது சேவையை விரிவுபடுத்துகிறது மேக்சிவிஷன் முதலீடு
    'இந்து மதம் உலகத்திற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது': ஆ.ராசாவின் வீடியோவை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை  திமுக
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்  புதுச்சேரி

    புதுச்சேரி

    அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  தமிழ்நாடு
    தமிழகம், புதுச்சேரி: அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  தமிழ்நாடு
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு

    வானிலை அறிக்கை

    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  தமிழ்நாடு
    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு

    வானிலை ஆய்வு மையம்

    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு  வானிலை அறிக்கை
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025