இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம் 

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.

03 Oct 2023

அசாம்

அசாம்: குழந்தை திருமணம் செய்து கொண்ட 800 பேர் கைது 

அசாமில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான மாநிலம் தழுவிய இரண்டாம் கட்ட நடவடிக்கையில் 800க்கும் மேற்பட்டோர் இன்று(அக். 3) கைது செய்யப்பட்டதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

03 Oct 2023

கோவை

பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர் 

கோவையில் இன்று(அக். 3) நடந்த மாபெரும் கடனுதவி வழங்கும் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

03 Oct 2023

அதிமுக

அதிமுக-பாஜக கூட்டணி தொடரவே இந்த ஆலோசனை கூட்டம்:பாஜக மாநில துணைத்தலைவர் 

சென்னையில் கடந்த 25ம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணியினை முறித்துக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

03 Oct 2023

இந்தியா

29ம் தவணை தேர்தல் பத்திரங்களை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது SBI

இந்தியாவில் 29ம் தவணை Electoral Bonds விற்பனையை, நாளை தொடங்குகிறது எஸ்பிஐ வங்கி. நாளை (அக்டோபர்-4) முதல் 10 நாட்களுக்கு அதாவது அக்டோடர்-3ம் தேதி வரை இந்தத் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்யவிருக்கிறது எஸ்பிஐ.

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு : காரணத்தினை கூறிய எடப்பாடி பழனிசாமி 

தமிழ்நாடு பாஜக.,தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

03 Oct 2023

இந்தியா

டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு

அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டு தொடர் நிலநடுக்கங்களைத் அடுத்து, டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு இன்று(அக் 3) மதியம் 2:51 மணியளவில் உணரப்பட்டது.

03 Oct 2023

கடலூர்

கடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா?

கடலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

3 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

03 Oct 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் 

நேற்று(அக் 2) 36ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 42ஆக பதிவாகியுள்ளது.

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் - தெற்கு ரயில்வே 

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிகள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள உதவும் மிகமுக்கியமான போக்குவரத்து சேவையானது சென்னை புறநகர்-மின்சார ரயில் சேவை.

48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு 

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலியாகி உள்ளனர்.

03 Oct 2023

பாஜக

கூட்டணி முறிவு: டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை 

சுமார் 10 ஆண்டுகளாக பாஜக-அதிமுக இடையே கூட்டணியிருந்த நிலையில், அண்மையில் இக்கூட்டணியானது முறிந்தது.

மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பரிந்துரையின் பேரில், கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைக்காக அனுப்பப்படுவது வழக்கம்.

03 Oct 2023

இந்தியா

ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம்

ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(அக். 3) ஏற்க மறுத்தது.

03 Oct 2023

இந்தியா

கனடாவை சேர்ந்த 40 தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது இந்தியா  

அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் 40 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கூறியுள்ளது.

03 Oct 2023

இந்தியா

'சனாதன தர்மம் மட்டுமே மதம், மற்றவை அனைத்தும் அதன் உட்பிரிவுகள்': யோகி ஆதித்யநாத்

சனாதன தர்மம் குறித்து திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சனாதன தர்மம் மட்டுமே மதம் என்றும், மற்ற அனைத்தும் அதன் உட்பிரிவுகள் என்றும் கூறியுள்ளார்.

03 Oct 2023

டெல்லி

நியூஸ் கிளிக்குடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களை சோதித்து வரும் டெல்லி போலீஸ் 

சீனத் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இன்று சோதனை நடத்தியது.

02 Oct 2023

டெல்லி

டெல்லியில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பொறியியல் படித்துவிட்டு பயங்கரவாத பயிற்சி அளித்து வந்ததாக தகவல் 

தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் உட்பட 3 பயங்கரவாதிகள் இன்று டெல்லியில் வைத்து பிடிபட்டனர்.

02 Oct 2023

ஆந்திரா

தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த இருக்கிறாரா சந்திரபாபு நாயுடுவின் மருமகள்?

திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ரூ.371 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரியில், சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்த அமெரிக்க தூதர் எரிக்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு சமீபத்தில் விசிட் அடித்துள்ளார்.

7 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

02 Oct 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் 

நேற்று(அக் 1) 56ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 36ஆக பதிவாகியுள்ளது.

02 Oct 2023

இந்தியா

'தூய்மை இந்தியா' திட்டம்: 75% இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுள்ளது 

பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை இந்தியா(ஸ்வச் பாரத்) திட்டத்தை தொடங்கி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது.

சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண்

கோயம்புத்தூரை சேர்ந்தவர் தீணா சுதா. 33 வயதான இந்த பெண்மணி, ஆன்லைனில் பார்ட்-டைம் வேலை தேடி வந்தார்.

02 Oct 2023

டெல்லி

பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது 

டெல்லி காவல்துறையை சேர்ந்த ஒரு பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் அனைவரிடமும் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.

02 Oct 2023

இஸ்ரோ

சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் 

இன்று, 'ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்' என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கினார்.

விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு 

தமிழக அரசு சார்பாக, பெண்களுக்கான ஊக்கத்தொகை மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

02 Oct 2023

டெல்லி

மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார் 

தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் டெல்லியில் வைத்து பிடிபட்டார்.

ஜம்மு காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர் ஆகிறாரா குலாம் நபி ஆசாத்? 

முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக பதவியேற்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று நேற்று(அக். 1) கூறினார்.

பிளஸ் 2 மாணவர்கள் ஊக்கத்தொகை: விடுபட்டோர் விவரங்கள் சேகரிப்பு 

பள்ளி மாணவர்கள், படிப்பை இடைநிறுத்தம் செய்யக்கூடாது என்பதற்காக தமிழக அரசின் சார்பாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தந்து வருகிறது.

02 Oct 2023

இந்தியா

மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி 

154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இன்று(ஆக். 2) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

01 Oct 2023

சென்னை

முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

தமிழ்நாடு: ரயில்களுக்கான கால அட்டவணை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ஆம் தேதி மாற்றப்படுவது வழக்கம்.

01 Oct 2023

இந்தியா

2 மணிப்பூர்-மெய்தே மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: 4 பேர் கைது 

இரண்டு மணிப்பூர்-மெய்தே மாணவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

01 Oct 2023

இந்தியா

சட்டம் பேசுவோம்: பதினாறா? பதினெட்டா? ஒப்புதலுக்கான வயதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

01 Oct 2023

இந்தியா

350 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வர இருக்கும் சத்ரபதி சிவாஜியின் புலி நகங்கள்

மாமனார் சத்ரபதி சிவாஜியின் பழம்பெறும் புலி நகங்கள் லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்து வரும் நவம்பர் மாதம் இந்தியா கொண்டுவரப்படுகிறது.

பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி  

இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: உத்தரப்பிரதேசம் லக்னோவின் விஜயநகர் பகுதியில் வசிப்பவர் அரவிந்த் சர்மா(45), இவர் ஓர் வழக்கறிஞர் ஆவார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்

மத்திய பிரதேச தலைநகர் கோபாலில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது

கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கன்னட நடிகர் நாகபூஷன் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.