இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

09 Oct 2023

காவிரி

காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

'அணையை தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்': சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் நக்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், கடந்த ஏப்ரல்.,21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை 

அதிமுக பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சிலரை நீக்கியது செல்லும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

09 Oct 2023

இந்தியா

5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை இன்று(அக் 9) நண்பகல் 12:30 மணியளவில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணிநேரத்தில் வழங்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு 

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மும்முரமாக எடுத்து வருகிறது.

09 Oct 2023

இந்தியா

ரூ.23,000 கோடி மதிப்பில் புதிய ராணுவத் தளவாடங்களை வாங்கிய இந்தியா

இந்தியா மற்றும் சீனா இடைய கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அவசரகால முறையில் ராணுவ தளவடாங்களை கொள்முதல் செய்து வருகிறது இந்தியா.

நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

08 Oct 2023

இந்தியா

போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார்

தேசிய மக்கள் கட்சி (NPP) தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வான்வீரோய் கர்லுகி மற்றும் அவரது குடும்பத்தினர் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 நபர்களை மீட்டது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 சுற்றுலா பயணிகளை திபெத்திய எல்லை காவல்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.

08 Oct 2023

இஸ்ரேல்

ஜெருசலம் பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

இஸ்ரேல் பாலஸ்தீனியம் இடையே நடைபெற்று வரும் போரால், ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

08 Oct 2023

சென்னை

வங்கி கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட்: சென்னை மருந்து கடை ஊழியருக்கு அடித்த யோகம் 

சென்னையில் மருந்தக ஊழியராக பணிபுரிந்து வரும் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதை நேற்று(அக் 7) கண்டுபிடித்தார்.

அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்

தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நிகழ்ந்த பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட இருப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஒரு மாணவர் தற்கொலை

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

08 Oct 2023

தமிழகம்

அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

08 Oct 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(அக் 7) 42ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 43ஆக பதிவாகியுள்ளது.

ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி 

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த அரியூர்பேட்டை பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம், இவரது மனைவி கோவிந்தம்மாள்(40).

08 Oct 2023

இந்தியா

மருத்துவ பரிசோதனைக்காக தர்மசாலாவில் இருந்து டெல்லி செல்கிறார் தலாய்லாமா

திபெத்திய புத்த மத தலைவரான தலாய்லாமா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி செல்கிறார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுப்பு 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரி, புதுச்சேரி சட்டமன்றத்தில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம்தொடங்கியது

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் கங்கேசன்துறை துறைமுகத்திற்கு வரும் 10 ஆம் தேதி தொடங்க உள்ள கப்பல் போக்குவரத்திற்கான சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையும் இஸ்ரேல் வாழ் மலையாளிகள்

பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நேற்று 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடுத்தது.

08 Oct 2023

இந்தியா

பாலஸ்தீனியம், இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு

போர் சூழலில் சிக்கியுள்ள இஸ்ரேல், பாலஸ்தீனியத்தில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம்- பிரதமர் மோடி

தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம் என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

07 Oct 2023

இந்தியா

இளங்கலை நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம்- தேசிய மருத்துவ ஆணையம் தகவல்

அடுத்த ஆண்டு முதல் இளங்கலை நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) தகவல் தெரிவித்துள்ளது.

07 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை 

இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன போராளிகள் நடத்திய மிகப்பெரும் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் 'போர் நிலை' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

07 Oct 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(அக் 6) 39ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 42ஆக பதிவாகியுள்ளது.

கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

07 Oct 2023

இந்தியா

இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்- யார் அவர்?

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஒரு பெண் மட்டும் இடம் பெற்றுள்ளது ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

சிக்கிம் வெள்ளம்: 53 பேர் பலி, 143 பேர் மாயம் 

சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏழு இராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

07 Oct 2023

இந்தியா

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்

கோடியைகரைக்கு தென்கிழக்கில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகையைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

புதிய லோகோவுடன் புதுப்பொலிவு பெறும் ஏர் இந்தியா விமானங்கள்

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு ஜனவரியில் டாடா நிறுவனம் கைப்பற்றியது.

06 Oct 2023

சென்னை

சென்னையில் நாளை இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் 

சென்னை கிண்டியிலுள்ள எம்.எஸ்.என்.ஏ.டி.ஐ. வளாகத்தில் நாளை(அக்.,6) காலை 9.30 மணியில் இருந்து 4.30 மணி வரை மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்!

பெங்களூர் கன்னிங்ஹோம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க கோரி மக்கள் வலியுறுத்திய நிலையில், பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தால், ரூ.10 லட்சம் மதிப்புடைய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேருக்கு டி.ன்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள அனுமதி

கடந்த டிசம்பரில் புதுக்கோட்டை-வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

EPS vs OPS: அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு 

அதிமுக பொது செயலாளரான எடப்பாடி கே பழனிசாமி கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர் செல்வம் உபயோகப்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

06 Oct 2023

இந்தியா

ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன?

இரு தினங்களாக வடமாநிலங்களில் தலைப்பு செய்தியாக வலம் வரும், 'மஹாதேவ்' சூதாட்ட செயலியின் பின்புலம் என்ன என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு - கருப்பட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி 

உலக புகழ்பெற்ற கருப்பட்டி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே உடன்குடியில் உற்பத்தி செய்யப்படுகிறது.

06 Oct 2023

இந்தியா

12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல்

இந்தியாவில் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

06 Oct 2023

ஆந்திரா

பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம் 

ஆந்திரா மாநிலத்தில் பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியானது, கடந்த தேர்தலில் பாஜக.,தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டது.