NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,99,328) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Oct 08, 2023
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(அக் 7) 42ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 43ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 369ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,99,328) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,32,034 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    போனீவ்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் அக்டோபர் 6ஆம் தேதி 39 பாதிப்புகளும் அக்டோபர் 5ஆம் தேதி 250 பாதிப்புகளும் அக்டோபர் 4ஆம் தேதி 38 பாதிப்புகளும் அக்டோபர் 3ஆம் தேதி 42 பாதிப்புகளும் அக்டோபர் 2ஆம் தேதி 36 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,66,925 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,960,783 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 771,151,224 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 668,203,545 ஆக உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்? பாகிஸ்தான்
    ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: மீண்டும் தங்கம் வென்றார் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா ஆசிய விளையாட்டுப் போட்டி
    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு; ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தொடக்கம்; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் ரஷ்யா

    கொரோனா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    இந்தியாவில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025