இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள் 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரெங்கபாளையத்தில் பட்டாசு கிப்ட் பாக்ஸுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்துள்ளது.

18 Oct 2023

சென்னை

சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தன்னை டிக்கெட் பரிசோதகர் என்று கூறிக்கொண்டு ஓர் நபர் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்துவந்துள்ளார்.

18 Oct 2023

மதுரை

மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் 

மதுரை மாநகரை சேர்ந்த ஸ்டாலின் பாஸ்கர் என்னும் வழக்கறிஞர் மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.

18 Oct 2023

ஓலா

தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள்

சமீபகாலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 'ரேப்பிடோ' பைக் டாக்ஸியின் சேவை அதிகரித்து வருகிறது.

திருமணமான பெண்களுக்கு நடத்தப்பட்ட அழகி போட்டியில் பட்டம் வென்ற சென்னை பெண்மணி 

பெண்கள் என்றாலே அழகு தான், இந்நிலையில் திருமணமான பெண்களுக்கு என்று பிரத்யேகமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஓர் அழகி போட்டி நடத்தப்பட்டது.

கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பசவராஜ் பொம்மை இதய அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அண்மையில் செய்திகள் வெளியானது.

தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது நிர்வாக காரணங்களால் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்த சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் 

தமிழ் சினிமா நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை சென்னைஆழ்வார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று(அக்.,17) சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் சந்தித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

17 Oct 2023

தீபாவளி

சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி 

தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வரவுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியினை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

17 Oct 2023

சென்னை

சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை

சென்னை பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது ஓர் பிரபல நகை கடை.

11 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை

தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

கும்பகோணம் அருகே கி.பி.10ம் நூற்றாண்டு கால தேவி சிலை கண்டெடுப்பு 

கும்பகோணம் அருகேயுள்ள கோனேரிராஜபுரம் என்னும் பகுதியில் கி.பி.10ம் நூற்றாண்டினை சேர்ந்த மூத்த தேவி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம் 

பெங்களூரு எம்ஜி ரோடு மெட்ரோ அருகே நேற்று மாலை நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, பாலஸ்தீனத்தை ஆதரித்து போராட்டம் நடத்தினர்.

செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை 

புதுச்சேரி கடற்கரை சுற்றுலா பயணிகளால் அதிகம் விரும்பப்படும் கடற்கரையாகும்.

17 Oct 2023

இந்தியா

ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம் 

ரேஷன் கார்டு, ஓய்வூதியம் மற்றும் வாரிசு பிரச்சினைகள் போன்ற ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறைக் கவலைகளைத் தீர்ப்பதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.

17 Oct 2023

இந்தியா

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்

ஒரே பாலின தம்பதிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

17 Oct 2023

இந்தியா

LGBTQIA+ தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த தலைமை நீதிபதி

எதிர் பாலின தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருப்பார்கள் என்று சட்டம் கருதிவிட முடியாது என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு

LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

16 Oct 2023

அமித்ஷா

காஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் நவராத்திரி பூஜை - பெருமிதம் கொள்ளும் அமித்ஷா

1947ம் ஆண்டிற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பிறகு நவராத்திரி பூஜைகள் நடக்கவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

26 வார கருவை கலைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

26 வார கருவை கலைக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடிய பெண்ணின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு 

தமிழக அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தினை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்கான அரசாணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.,16) வழக்கறிஞர்களிடம் வழங்கினார்.

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

தமிழ்நாடு, தருமபுரி-அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.

18 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை 

தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இடங்களின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன்.,மாதம் கைது செய்யப்பட்டார்.

16 Oct 2023

மிசோரம்

தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(அக் 16) மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

16 Oct 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(அக் 15) 27ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 33ஆக பதிவாகியுள்ளது.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்

தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 

தமிழ்நாடு மாநிலத்திலேயே முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

16 Oct 2023

டெல்லி

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார் 

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான எம்.எஸ்.கில் என்று அழைக்கப்படும் மனோகர் சிங் கில்(86) உடல்நல குறைவு காரணமாக டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(அக்.,15) காலமானார்.

16 Oct 2023

பாஜக

'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு 

சனிக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை கேலி செய்யும் வகையில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்கள் எழுப்பப்பட்டதை திமுக தலைவரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

16 Oct 2023

மழை

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மாவட்டங்களான திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

15 Oct 2023

ஹிந்து

கிறிஸ்தவ நிர்வாகியை கண்டித்து இந்து முன்னணியினர் சென்னிமலையில் போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை, கிறிஸ்தவ மலையாக மாற்றப்படும் என பேசிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியை கண்டித்து, சென்னிமலையில் இந்து முன்னணியின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரே பாலின திருமணம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா? இன்னும் 5 நாட்களுக்குள் தீர்ப்பு 

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

அக்டோபர் 17ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை 

தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

15 Oct 2023

டெல்லி

ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் 

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

15 Oct 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(அக் 14) 51ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 27ஆக பதிவாகியுள்ளது.

15 Oct 2023

இந்தியா

'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர்

இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கேன்டீன் பணியாளர், எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான 17 இடங்கள் காலியாக இருந்தது.

திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காரும் லாரியும் மோதிக்கொண்ட சாலை விபத்தில், 3 குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம்

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில்(அவுரங்காபாத்) உள்ள சம்ருத்தி விரைவுச் சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்த மினி பஸ் ஒன்று கண்டெய்னர் மீது மோதியதால் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.