இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது?
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்திற்கு ஐநா பொதுச் சபையில் இந்தியா வாக்களிக்கவில்லை.
ஆளுநர் மாளிகை குண்டுவெடிப்பு: தமிழக காவல்துறை வெளியிட்ட ஆதார வீடியோ
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில், இரு தினங்களுக்கு முன்னர், `கருக்கா' வினோத் என்ற பெயர் கொண்ட நபர், பெட்ரோல் குண்டுகளை வீசியது, தமிழ்நாட்டையே பரபரக்க செய்தது.
புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை
அமெரிக்க தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய கிரீன் கார்டு பரிந்துரையில் அதிக வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் பயன்பெறுவார்கள்.
இந்திய படைகள் மாலத்தீவுகளை விட்டு வெளியேற வேண்டும்: அதிபர் முகமது முய்ஸோ அறிவிப்பு
மாலத்தீவுகள் முழு சுதந்திரத்துடன் இயங்குவதற்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகள் வெளியேற்றப்படுவார்கள் என அதிபராக தேர்வாகியுள்ள முகமது முய்ஸோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்
வரும் நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டுக் கொண்டுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள்
மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தன் படி, வாக்காளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, இன்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின், லாகின் மற்றும் பயண விபரங்களை கேட்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு, நாடாளுமன்ற நெறிமுறை குழு கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடஇந்தியாவில் அதிகரித்த பருவமழை காரணமாக, காய்கறிகளின் விலை ஏறியது.
நீலகிரியில் நடமாடும் காசநோய் ஆய்வகங்கள் - தோட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை
காசநோய் இல்லா தமிழ்நாடு மாநிலத்தினை கொண்டு வரும் இலக்கினை தமிழக அரசு நிர்ணயித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
11 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு
தமிழ்நாடு மாநிலத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பிக்காமல் தவற விட்டவர்களுக்கான மற்றுமொரு வாய்ப்பாக கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான 2,222 காலியிடங்கள் - கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்க முடிவு
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆசிரியருக்கான பணிக்கு 15,000 காலியிடங்கள் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார்
உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எட்டு இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு, கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மணலூர் என்னும் பகுதியில் வசித்தவர் சக்திவேல்(38), இவரது மனைவி முத்துலட்சுமி.
'வரலாம் வா வரலாம் வா' - ரிவெர்ஸ் வாக்கிங் செய்யும் அமைச்சர் மா.சுப்ரமணியம்
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தனது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர்.
மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம்; திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு நெறிமுறைக்குழு சம்மன்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் சர்ச்சையில், அக்டோபர் 31ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மக்களவை நெறிமுறைக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.
மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
மதுரை மேலூர் பகுதியிலுள்ள குவாரிகள் விதிகளை மீறி கிரானைட் எடுத்த காரணத்தினால் தமிழக அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது.
கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி
ஆந்திரா மாநிலத்திலிருந்து டாட்டா சுமோ காரில் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு நேற்று(அக்.,25) பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
தபால்துறையில் பணிக்கு விண்ணப்பித்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு பெற்ற நபர்
கடந்த 1995ம்.,ஆண்டு தபால்துறை உதவியாளர் பணிக்கான விண்ணப்பத்தினை அங்குர் குப்தா என்பவர் பதிவுச்செய்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்: ஐநா கணிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள இந்தோ-கங்கைப் படுகையில் உள்ள சில பகுதிகளில் ஏற்கனவே நிலத்தடி நீர் வீழ்ச்சி நிலையை அடைந்துவிட்டன.
சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா நாளை(அக்.,27)நடைபெறவுள்ளது.
கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
ஏற்கனவே கனகபுரா, பெங்களூருவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று சர்ச்சையை கிளப்பிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தற்போது ராமநகரா மாவட்டம் முழுவதும் பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.
கனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா
கனடா- இந்தியா இடையே நிலவி வரும் இராஜதந்திர தகராறுகளின் தொடர்ச்சியாக இடைநிறுத்தப்பட்ட விசா சேவைகள், நாளை அக்டோபர் 26 முதல் மீண்டும் துவங்கும் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
நிலத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் ட்ராக்டர் கொண்டு 8 முறை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - சென்னையில் பரபரப்பு
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், பரவலை தவிர்க்கவும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் - விடுவிக்கப்படாத ஆம்னி பேருந்துகள்
ஆயுத பூஜை பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.
பாடபுத்தகங்களில், 'இந்தியா'-வை 'பாரத்' என மாற்ற NCERT குழு பரிந்துரை
பள்ளி பாடத்திட்டத்தை திருத்தியமைக்க, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அமைத்த சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு, பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள 'இந்தியா' என்ற பெயரை 'பாரத்' என்று மாற்றவும், ' பழங்கால வரலாறு' என்பதற்கு பதிலாக 'கிளாசிக்கல் ஹிஸ்டரி'யை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.
புதுக்கோட்டையில் 1 அடி நீளமுள்ள வாழை குருத்தில் பூத்துள்ள வாழைப்பூ
தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் என்னும் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார்.
இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்
பஞ்ஜா லூகா மற்றும் போஸ்னியா ஹெர்சகோவினா பல்கலைக்கழங்களின் மூத்த உதவி பேராசிரியராகவும், 'கூகுள்' நிறுவன சாப்ட்வேர் எஞ்சினியராகவும் பணியாற்றி வருபவர் லேடன் அடமோவிக்.
ராணுவ மருத்துவ சேவையின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி
இந்தியாவின் ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக ஏர் மார்ஷல் சாதனா சக்சேனா நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
மிக தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 6 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக வானிலை: வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று வலுப்பெற்று மிக தீவிர ஹமூன் புயலாக மாறியது.
ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(அக் 22) 12ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 14ஆக பதிவாகியுள்ளது.
'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்' - சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் அசாம் இளைஞர்
அசாம் மாநிலத்தினை சேர்ந்த பஞ்சனன் கலிதா என்பவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல், ரத்த தானம் செய்தல், மரங்களை பேணி வளர்த்தல் உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம்
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்டம் சந்தாலி தோலாவி என்னும் பகுதியினை சேர்ந்த நண்பர்கள் 3 பேர் கால்பந்து போட்டியினை பார்வையிட சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் விஜயதசமி கொண்டாட்டம் - கல்வியை துவங்கிய மழலைகள்
நாடு முழுவதும் இன்று(அக்.,24) விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
'அம்மான்னா சும்மா இல்ல டா' - கன்றுக்குட்டியை காப்பாற்ற 5 கிமீ வரை ஆட்டோவுக்கு பின்னால் ஓடிய தாய் பசு
நாடு, மொழி, இனம் என பல வேறுபாடுகள் இருந்தாலும் உலகம் முழுவதும் தாய் பாசம் என்பது ஒன்றுதான்.
மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள்
கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா-திருஏறங்காவு என்னும் பகுதியினை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குரூப்(62).
ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற வி கார்த்திகேய பாண்டியனுக்கு, ஒடிசாவில் அமைச்சருக்கு நிகரான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.