இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம் 

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்(15), ரவி(12) உள்ளிட்ட இந்த 2 சிறுவர்கள்.

24 Oct 2023

பண்டிகை

ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

பண்டிகை காலங்களை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

24 Oct 2023

இந்தியா

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு 

இந்தியா, மலேசியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி

ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

24 Oct 2023

சென்னை

தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான ஹமூன் புயல் தற்போது தீவிர புயலாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

'ஹாமூன்' புயல், வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24 Oct 2023

சென்னை

ஆவடி அருகே புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

சென்னையை அடுத்த ஆவடி அருகே அண்ணலூர் பணிமனையில் இருந்து ஆவடிக்கு வந்த மின்சார ரயில் திடீரென தடம் புரண்டதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 7 பேர் பலி 

திருவண்ணாமலை, அந்தனூர் புறவழிச்சாலை அருகே நேற்று இரவு காரும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

23 Oct 2023

வெள்ளம்

கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம் 

கன்னியாகுமரியில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

'கெளதமியை ஏமாற்றிய நபருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' - அண்ணாமலை 

பாஜக.,கட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக இணைந்திருந்து கள பணிகளை மேற்கொண்டு வந்த பிரபல நடிகை கெளதமி இன்று(அக்.,23) காலை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

தென்னிந்தியாவிலேயே சரஸ்வதிக்கென அமைந்துள்ள தனி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு

கல்வி கடவுளாக வழிபடப்படும் சரஸ்வதி தேவிக்கு திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் ஓர் தனி கோயில் உள்ளது.

8 தென் தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம் மற்றும் இந்திய கடலோர பகுதிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை புயலை எதிர்கொள்ள இருக்கிறது.

IKEA ஷோரூமில் துணிப்பைக்கான கட்டணத்திற்கு எதிர்ப்பு - ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு 

கர்நாடகா மாநிலம் பெங்களூர் மாநகரில் செயல்பட்டு வரும் பிரபல ஷோரூம் IKEA.

23 Oct 2023

இந்தியா

இந்தியாவில் வரலாறு காணாத அளவு குறைந்தது கொரோனா பாதிப்புகள்

நேற்று(அக் 21) 12ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 9ஆக பதிவாகியுள்ளது.

வீடியோ: பட்டப்பகலில் BMW காரின் கண்ணாடியை உடைத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த திருடர்கள்

பெங்களூரில் பட்டப்பகலில் பைக்கில் வந்த இருவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு BMW காரின் கண்ணாடியை உடைத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.

ஆயுத பூஜை: தீபாராதனை காட்டும் ரோபோவை கண்டுபிடித்து வேலூர் மாணவர்கள் அசத்தல்

ஆயுத பூஜை பண்டிகை இன்று(அக்.,23) வெகு விமர்சையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேல்மருவத்தூரில் திருமாவளவன், எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் திடீர் சந்திப்பு 

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மரணம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று(அக்.,23) மேல்மருவத்தூர் சென்றார்.

23 Oct 2023

மும்பை

மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி 

மும்பையின் கண்டிவலி பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

23 Oct 2023

கோவை

கோவை மாவட்டம் வால்பாறையில் 20 இடங்களில் குளிக்க தடை 

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் 

தமிழ்நாடு முன்னாள் காவல்துறை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி.,தலைவர் பதவிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் அதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார்.

23 Oct 2023

கெளதமி

பாஜகவில் இருந்து திடீரென நடிகை கெளதமி விலகியதற்கான காரணம் என்ன? 

தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கெளதமி.

திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் பாரம்பரிய ஆராட்டு ஊர்வலம் இன்று நடைபெற இருப்பதால், திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் ஐந்து மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று TIAL தெரிவித்துள்ளது.

22 Oct 2023

இந்தியா

சட்டம் பேசுவோம்: ஒரே பாலின திருமண பிரச்சனையில் நீதி தாமதப்படுத்தப்பட்டதா மறுக்கப்பட்டதா?

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

22 Oct 2023

இந்தியா

41 கனேடிய அதிகாரிகளை இந்தியா ஏன் வெளியேற்றியது என்பதற்கு பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்

கனேடிய தூதர்களை இந்திய அரசாங்கம் இந்தியாவில் இருந்து வெளியேற்றியது குறித்து இன்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கனேடிய அதிகாரிகள் இந்திய விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்த கவலைகள்" இருந்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை

உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின் படி, சென்னை இந்தியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான மெட்ரோ நகரமாகும்.

திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி 

இந்தவார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி:தமிழ்நாடு-திருவாரூர் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவான் ஓடை பகுதியினை சேர்ந்தவர் வைரக்கண்ணு(80).

22 Oct 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(அக் 21) 22ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 12ஆக பதிவாகியுள்ளது.

அரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இரட்டை புயல்கள் உருவாகும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

22 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா 

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகும் நிலையில், காசா பகுதியில் வாழும் மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள், தூங்கும் பைகள் போன்ற நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் மகளிருக்கு மாதம் தோறும் ₹1,000 வழங்கும் திட்டத்தில், மாதம் தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

22 Oct 2023

நேபாளம்

நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியில் நிலஅதிர்வு 

நேபாளம்-இந்திய எல்லை அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் டெல்லி வரை எதிரொலித்தது.

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த 'நீட் விலக்கு நம் இலக்கு' இயக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு(நீட்) எதிராக மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி அமைச்சர் நீக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

21 Oct 2023

இந்தியா

ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

வரும் 2025 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின், முதல் சோதனையை இஸ்ரோ இன்று காலை வெற்றிகரமாக நடத்தியது.

21 Oct 2023

தமிழகம்

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தேஜ் புயல் வலுப்பெற்றது: இன்றைய வானிலை நிலவரம் 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(அக் 21) வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

21 Oct 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(அக் 20) 37ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 22ஆக பதிவாகியுள்ளது.

21 Oct 2023

திமுக

துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம்- முதல்வர் ஸ்டாலின்

துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

21 Oct 2023

மும்பை

'என் பையில் வெடிகுண்டு இருக்கு': பயணியின் மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்லி விமானம் 

தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் கூறியதை அடுத்து, 185 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த 'ஆகாசா' விமானம் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

21 Oct 2023

பாஜக

அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம்

சென்னை பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது.

21 Oct 2023

டெல்லி

மிகவும் மோசமடைந்தது டெல்லியின் காற்று மாசு 

டெல்லியில் காற்றின் தரம் இன்று மிகவும் மோசமடைந்துள்ளது.