NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    இதுவரை, இந்தியாவில் 4.49(4,50,01,040) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 21, 2023
    03:49 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(அக் 20) 37ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 22ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 292ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49(4,50,01,040) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,291ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    jknnvjk

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் அக்டோபர் 19ஆம் தேதி 48 பாதிப்புகளும் அக்டோபர் 16ஆம் தேதி 33 பாதிப்புகளும் அக்டோபர் 15ஆம் தேதி 27 பாதிப்புகளும் அக்டோபர் 13ஆம் தேதி 51 பாதிப்புகளும் அக்டோபர் 12ஆம் தேதி 37 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,67,457 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,972,152 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 771,407,825 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 668,454,072 ஆக உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    இந்தியா

    2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி ஒலிம்பிக்
    மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம் மகாராஷ்டிரா
    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர் பாரத்
    அக்டோபர் 21இல் ககன்யான் சோதனை ஓட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் சென்னை

    கொரோனா

    இந்தியாவில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள் - பிரதமர் மோடி அறிவிப்பு பிரிக்ஸ்
    இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    இந்தியாவில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025