இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
15 Oct 2023
இந்தியா2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.
15 Oct 2023
டெல்லிஆபரேஷன் அஜய்: 274 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது நான்காவது விமானம்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் ஒரு பகுதியாக, 274 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு நான்காவது மீட்பு விமானம் இன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
15 Oct 2023
ஸ்டாலின்பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு
பாஜகவை தோற்கடிப்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் வரலாற்றுக் கடமை என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.
14 Oct 2023
இந்தியாகிரிக்கெட் ரசிகர்கள் இடையே சர்ச்சையை கிளப்பிய 'மேக் மை ட்ரிப்' விளம்பரம்
இந்தியாவில் 13 வது கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
14 Oct 2023
தமிழ்நாடு11 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
14 Oct 2023
சிக்கிம்சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ
சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 Oct 2023
இஸ்ரேல்'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள்
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இடையே எட்டாவது நாளாக போர் நீடித்துவரும் நிலையில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க " ஆபரேஷன் அஜயை" இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.
14 Oct 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(அக் 13) 37ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 51ஆக பதிவாகியுள்ளது.
14 Oct 2023
முதல் அமைச்சர்ஐந்தாண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி- முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு
சென்னையில் இன்று நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
14 Oct 2023
தமிழ்நாடுதமிழகம்-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தமிழக்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
14 Oct 2023
இஸ்ரேல்"ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம்
போர் மூண்டுள்ள இஸ்ரேலில் சிக்கி இருந்த 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்து அடைந்தது.
13 Oct 2023
சென்னைஆயுத பூஜை கொண்டாட்டம் - சென்னையிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு மாநிலத்தில் வார இறுதி நாட்களில் வெளியூர்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது மற்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்க கூடும்.
13 Oct 2023
சென்னைசென்னை மெட்ரோ 2ம் கட்ட வழித்தடம் - டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றநிலையில், தற்போது இதன் 2ம் கட்ட பணிகள் நடந்து வருகிறது.
13 Oct 2023
சிபிஐமெய்தெய் மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிபிஐயால் கைது
மணிப்பூர் மாநிலத்தில் 2 மெய்தெய் மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்தாவது குற்றவாளியை சிபிஐ கைது செய்துள்ளது.
13 Oct 2023
காவிரிதமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - மீண்டும் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம்
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
13 Oct 2023
நரேந்திர மோடி9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை
இந்தியா நாட்டின் ஜி20 பிரெசிடென்சியின் பரந்த கட்டமைப்பின் கீழ் பாராளுமன்றத்தால் உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.
13 Oct 2023
இந்தியாஉலகளாவிய பசி குறியீடு கணக்கிடப்பட்ட முறையில் தவறை கண்டறிந்த மத்திய அரசு
நேற்று வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டில், 115 நாடுகளில், இந்தியா 111 ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
13 Oct 2023
தமிழ்நாடுஅனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு - தமிழக அரசு தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்தாண்டு செப்.,15ம் தேதி முதற்கட்டமாக 1543 அரசு பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
13 Oct 2023
மு.க ஸ்டாலின்5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு மாநிலத்திற்கு வருகை தரும் காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியை, விமானநிலையம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
13 Oct 2023
ரிசர்வ் வங்கிகாலக்கெடுவை தவறவிட்டு விட்டீர்களா? இனி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது எப்படி?
ரிசர்வ் வங்கியானது, கடந்த மே மாதம் 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு, அதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசத்தையும் அளித்திருந்தது.
13 Oct 2023
இந்தியாஇனி தமிழக நியாயவிலை கடைகளில் பணமில்லா பணப்பரிவர்த்தனை - தமிழக அரசு
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக மாறிவரும் நிலையில், அதன் ஓர் பகுதியாக இந்தியா முழுவதும் பணமில்லா பணப்பரிவர்த்தனை முறையும் வளர்ந்து வருகிறது.
13 Oct 2023
தமிழ்நாடுஉடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று(அக்.,12) உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
13 Oct 2023
ரயில்கள்சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது
சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Oct 2023
தமிழ்நாடுலாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை
தமிழ்நாடு மாநிலத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா, சிக்கிம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில், மாநில அரசு அனுமதிக்குட்பட்டு லாட்டரி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
13 Oct 2023
இஸ்ரேல்இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் இன்று மதியம் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு
போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிலிருந்து, இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை நேற்று தொடங்கியது மத்திய அரசு.
13 Oct 2023
வெளியுறவுத்துறைகாலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை, Z-பிரிவாக உயர்த்தியுள்ளதாக நேற்று மாலை அறிவித்தது.
13 Oct 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்
போரால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களுடன் முதல் விமானம் இன்று டெல்லி வந்தடைந்தது.
12 Oct 2023
பள்ளிக்கல்வித்துறைபள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது ஐஏஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகியுள்ளது.
12 Oct 2023
உச்ச நீதிமன்றம்'26 வார கருவை கொல்ல முடியாது': உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
ஒரு பெண்ணின் 26-வாரக்கருவை கலைக்க அனுமதியளித்து கடந்த 9ம்தேதி உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.
12 Oct 2023
தமிழ்நாடு100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன?
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தொழிலாளர் சங்கம் இன்று(அக்.,12) திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
12 Oct 2023
மணிப்பூர்மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு
மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பரப்ப, மாநில அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 Oct 2023
தமிழிசை சௌந்தரராஜன்புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம்
புதுச்சேரி மாநில ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா சாதி மற்றும் பாலியல் ரீதியாக தான் தொடர்ந்து தாக்கப்படுவதாக கூறி கடந்த நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
12 Oct 2023
அரசு மருத்துவமனைமதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்
மதுரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அடிக்கடி கர்ப்பிணிகள் பிரசவத்தின் பொழுது உயிரிழப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
12 Oct 2023
திருப்பதிஇரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு வரும் திருப்பதி நகராட்சி
ஹைதராபாத்திற்கு அடுத்தபடியாக இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டிருக்கிறது திருப்பதி நகராட்சி. இந்தியாவின் மிக முக்கியமான திருத்தலங்களுள் ஒன்றாக விளங்கும் திருப்பதிக்கு தினமும் 1 லட்சம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
12 Oct 2023
ஆவின்தமிழகத்தில் கர்நாடகாவின் 'நந்தினி' - ஆவின் நிறுவனத்திற்கு வரும் ஆபத்து
தமிழ்நாடு மாநிலத்தில் 'ஆவின்' பால் நிறுவனம் இயங்கி வருவது போல், கர்நாடகா மாநிலத்தில் 'நந்தினி' என்னும் பால் நிறுவனம் இயங்கி வருகிறது.
12 Oct 2023
மத்திய அரசுகாவிரி விவகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி துவங்கி நேற்று(அக்.,11) முடிவடைந்தது.
12 Oct 2023
மு.க ஸ்டாலின்நீலகிரி வரையாடு திட்டம் - இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அழிந்து வரும் உயிரினமாக, இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாடு விலங்கான நீலகிரி வரையாடு.
12 Oct 2023
டெல்லிவடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம்
டெல்லி-காமாக்யா வடகிழக்கு எக்ஸ்பிரஸ் பீகாரில் நேற்று இரவு தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
12 Oct 2023
இந்தியாஆபரேஷன் அஜய் முதல் வந்தே பாரத் மிஷன் வரை: இந்தியாவின் வெற்றிகரமான வெளியேற்ற நடவடிக்கைகள்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடக்கும் போரில், இஸ்ரேலில் தங்கி இருக்கும் பல நாடுகளின் பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
11 Oct 2023
கேரளாமருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள்
காஜா மொய்தீன் என்னும் மருத்துவர் சிறுநீ