NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம்
    இதுவரை, இந்தியாவில் 4.49(4,50,01,075) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 24, 2023
    07:42 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(அக் 22) 12ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 14ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 231ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49(4,50,01,075) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,293ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் 2 உயிரிழப்புகள் பதிவாகி இருக்கிறது.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    cjlwa

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் அக்டோபர் 21ஆம் தேதி 22 பாதிப்புகளும் அக்டோபர் 20ஆம் தேதி 37 பாதிப்புகளும் அக்டோபர் 19ஆம் தேதி 48 பாதிப்புகளும் அக்டோபர் 16ஆம் தேதி 33 பாதிப்புகளும் அக்டோபர் 15ஆம் தேதி 27 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,67,551ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,972,152 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 771,407,825 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 668,454,072 ஆக உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு
    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு

    இந்தியா

    உலக கோப்பை கிரிக்கெட் NZ vs AFG- 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி  ஆப்கான் கிரிக்கெட் அணி
    Sports Round UP: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து; வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது டிசிஎஸ் நிறுவனம் டிசிஎஸ்
    அமெரிக்கா மற்றும் கனடா நீதிமன்றங்களில் டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மீது வழக்கு வணிகம்

    கொரோனா

    இந்தியாவில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    இந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    இந்தியாவில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025