இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

மஹாதேவ் பெட்டிங் செயலி, சத்தீஸ்கர் முதல்வருக்கு ₹508 கோடி அளித்துள்ளது கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை

மஹாதேவ் பந்தய செயலியின் விளம்பரதாரர்களிடமிருந்து, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இதுவரை ₹ 508 கோடி பெற்றுள்ளதாக, அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமை கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

சத்தீஸ்கர் மாநிலத்தில் 'மோடியின் உத்தரவாதம் 2023' என பெயரிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அடுத்த வாரம் இந்தியா வருகை

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிடு ஆஸ்டின் அடுத்த வாரம், அரசு முறை பயணமாக இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காற்று மாசு அதிகரிப்பால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

தலைநகர் டெல்லியில் அவ்வப்போது காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் ஆபத்துகள் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

வரும் 10ம் தேதிக்குள் வாகன வரி உயர்வு அமலுக்கு வரும் என தகவல் 

வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் வாகன வரி உயர்வானது அமலுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது 

தூத்துக்குடி, முருகேசன் நகரில் வசிப்பவர் வசந்தகுமார், கூலித்தொழிலாளி.

மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஐஐடி-பிஹெச்யு (IIT-Bhu) கல்லூரிக்குள் புகுந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், மாணவியை முத்தமிட்டு, நிர்வாணப்படுத்தியதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

03 Nov 2023

இலங்கை

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேலும் 10,000 வீடுகள் - அடிக்கல் நாட்டப்பட்டது 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.

ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு 

தமிழ்நாடு மாநிலம் நாமக்கல்-புத்தூரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான மதியழகன், இவரது மனைவி பூங்கோடி.

டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், தொடக்கப் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளித்து ஆம் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

03 Nov 2023

கனமழை

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அமைச்சர் ஏ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை 

தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஏ.வ.வேலு. இவர் மீது வரி ஏய்ப்பு புகார் பெறப்பட்டதன் காரணமாக, அவரின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல், வருமானவரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

நடிகை கௌதமி அளித்த புகார் - அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் 

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

தமிழ்நாடு-மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் துலா உற்சவ விழா என்னும் காவிரி ஆறில் புனித நீராடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - தகுதியானோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

02 Nov 2023

கொரோனா

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வானதி சீனிவாசன்

கோவை மாவட்ட தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியுமானவர் வானதி சீனிவாசன்.

தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி 

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம்.,தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

கசப்பான உறவே என் மீதான புகாருக்கு காரணம்: எம்பி மஹுவா மொய்த்ரா

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஆன மஹுவா மொய்த்ரா, தன் முந்தைய கசப்பான உறவே தன் மீதான புகார் காரணம் என, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை கருத்து 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று(நவ.,2) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

02 Nov 2023

கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

தமிழ்நாடு மாநிலத்தில் இன்று(நவ.,2) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

02 Nov 2023

அசாம்

அசாமில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு 

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் 12ம்.,வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்களுக்கு ஸ்கூட்டரை பரிசாக வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள்

பெங்களூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், காய்ச்சல் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை

டெல்லி, 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மதுபானம் விற்பதற்கான உரிமம் 849-சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.

02 Nov 2023

கேரளா

கோவை மதுக்கரையில் ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்

தமிழ்நாடு-கேரளா வழியே ரயில்கள் தினந்தோறும் இயங்கி வரும் நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து வாளையார் வரை, வனப்பகுதி வழியே 2 வழி ரயில் பாதை செல்கிறது.

சிவகங்கை காளையார்கோவிலில் ரோமானிய நாணயம் கண்டெடுப்பு 

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அடுத்துள்ள இலந்தக்கரை என்னும் பகுதியில், ரோமானிய நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

02 Nov 2023

சென்னை

சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது 

சென்னை மாநகரில் தற்போது 62.5 லட்சம் வாகனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 6% அதிகரிக்கிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

அரசுக்கு எதிரான போலி செய்திகளை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைப்பு

தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு எதிரான போலிச் செய்தி மற்றும் வெறுப்புணர்ச்சிகளை கண்டறிய, தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்துள்ளது.

02 Nov 2023

ஐபோன்

எதிர்கட்சியினரின் ஐபோன் ஹேக்: ஆய்வு செய்ய மத்திய அரசின் CERT-IN களமிறங்குகிறது 

மத்திய ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான CERT-In (Indian Computer Emergency Response Team) ஐபோன் ஹேக்கிங் முயற்சிகள் குறித்த எதிர்க்கட்சிகளின் கூற்றை விசாரிக்கும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம்

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், இன்று காலை 11 மணிக்கு அமலாக்க இயக்குனரகம் முன் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது.

'நம்ம சாலை' செயலி - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு மாநிலத்தில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது போன்ற புகார்களை நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்க புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் 

ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து இன்று மறுஆய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கொன்று பிடித்தனர்

பெங்களூரில் கடந்த சில நாட்களாக தெருக்களில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

01 Nov 2023

பயணம்

பயணிகளிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது - நடத்துநர்களுக்கு அதிரடி உத்தரவு 

மாநகர பேருந்தின் பயணசீட்டிற்கு உரிய சில்லறை கொடுக்குமாறு பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடம் நடத்துநர்கள் தொந்தரவு செய்வதாக தொடர்ந்து பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்ட வீரர் சங்கரயாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க கூடாது என்று மறுத்துள்ளார்.

20 ஆண்டு கால திருமண உறவை முறித்து கொண்டார் சச்சின் பைலட்: தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட், சாரா அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற செய்தி அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

மீண்டும் செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை 

கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் விரும்பும் கடற்கரை என்றால் அது புதுச்சேரி கடற்கரை தான்.

01 Nov 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு 

நேற்று(அக் 31) 22ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 39ஆக பதிவாகியுள்ளது.

ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல் 

எதிர்க்கட்சி எம்பிக்களின் மொபைல் போன்கள் 'ஹேக்கிங்' செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரும் நித்தியானந்தா - மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை ஆதீன மடத்தின் 293வது தற்போது ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உள்ளார்.