இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
06 Nov 2023
டெல்லிநேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பயங்கர நில அதிர்வு
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டெல்லியில் பயங்கர நில அதிர்வு உணரப்பட்டது.
06 Nov 2023
டெல்லிபோரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவின் காற்றை விட 12 மடங்கு மோசமானது டெல்லியின் காற்று மாசு
அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒரு மாதமாக தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் காசா பகுதியின் காற்றை விட டெல்லி காற்றின் தரம் 12 மடங்கு மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
06 Nov 2023
தீபாவளிதீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை
வரும் நவம்பர் 12-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
06 Nov 2023
உச்ச நீதிமன்றம்அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இந்திய தலைமை நீதிபதி பாராட்டு
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை மீண்டும் திறக்க கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
06 Nov 2023
இந்தியாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(நவம்பர் 5) 8ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 8ஆக பதிவாகியுள்ளது.
06 Nov 2023
மத்திய அரசுமத்திய அரசின் தடையை எதிர்த்து PFI அமைப்பு தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பு மத்திய அரசின் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நிராகரிக்கப்பட்டது.
06 Nov 2023
தமிழ்நாடுஅமைச்சர் வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை, அபிராமி ராமநாதனிடம் சோதனை நிறைவு
தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில், 4வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
06 Nov 2023
தமிழக அரசுவெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை: பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.30க்கு விற்பனை
மழைக்காலம் தொடங்கி விட்டாலே, காய்கறிகளின் விலை அதிகரிக்கும். குறிப்பாக வெங்காயத்தின் விலை. கடந்த சில மாதங்களுக்கு தக்காளியின் விலை விண்முட்டும் அளவிற்கு உயர்ந்த நிலையில், தமிழக அரசு, அதை கொள்முதல் விலையில் விற்க ஏற்பாடு செய்திருந்தது.
06 Nov 2023
இந்தியாநவம்பர் 30 வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் டெல் அவிவ் நகருக்கான தனது திட்டமிடப்பட்ட விமானங்களை நவம்பர் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.
06 Nov 2023
கர்நாடகாபெங்களூரு பெண் அரசு ஊழியர் கொலை வழக்கில் பெரும் திருப்பம்: முக்கிய குற்றவாளியான டிரைவர் கைது
கர்நாடக அரசு ஊழியராக பணிபுரிந்து வந்த 37 வயதான பெண் புவியியலாளர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்டார்.
06 Nov 2023
கர்நாடகாகர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்- யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்
கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் நேற்று காலையில் ரிட்டர் அளவுகோலில் 1.9 மற்றும் 2.1 என நிலநடுக்கம் பதிவானதாக, கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
06 Nov 2023
மக்களவைதிரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் வினோத் குமார் சோன்கர் தலைமையிலான மக்களவையின் நெறிமுறைக் குழு நாளை கூடுகிறது.
06 Nov 2023
ஏர் இந்தியாஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் கோரிய இந்தியா
ஏர் இந்தியா விமானம் தகர்க்கப்படும் என காலிஸ்தான் தீவிரவாதிகள் விடுத்த மிரட்டலை அடுத்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் இந்தியா கோரியுள்ளது.
06 Nov 2023
டெல்லிடெல்லியில் மோசமடைந்தது காற்று மாசுபாடு: இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், அந்த நகரம் முழுவதும் அடர்த்தியான நச்சு புகை சூழ்ந்துள்ளது.
06 Nov 2023
சத்தீஸ்கர்மகாதேவ் சூதாட்ட செயலி உட்பட 22 சூதாட்ட செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் முடக்கம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இயங்கி வந்த மகாதேவ் சூதாட்ட செயலி உட்பட 22 சட்டவிரோத சூதாட்ட செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் முடக்க ஆணை பிறப்பித்திருக்கிறது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.
06 Nov 2023
கேரளாதவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம்
கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இணையத்தில் தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை சைபர் கிரைம் போலீசார் நாடி உள்ளனர்.
06 Nov 2023
காங்கிரஸ்புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார்
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன், மூலக்குளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74.
05 Nov 2023
தமிழ்நாடு10 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
05 Nov 2023
ஹரியானா50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது: ஹரியானாவில் பரபரப்பு
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி முதல்வர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
05 Nov 2023
பெங்களூர்பெங்களூர்: வீட்டில் யாரும் இல்லாத போது பெண் அரசு ஊழியர் கத்தியால் குத்திக்கொலை
கர்நாடக அரசு ஊழியராக பணிபுரியும் 37 வயதான பெண் புவியியலாளர் ஒருவர் நேற்று பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
05 Nov 2023
தீபாவளிஇந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம்
அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது மேற்கு வங்காளம். ஒரு குறிப்பிட்ட பட்டாசு பசுமைப் பட்டாசா இல்லையா என்பதைக் கண்டறிய QR கோடுகளும் பட்டாசில் அச்சிடப்பட்டிருக்கின்றன.
05 Nov 2023
க்ரைம் ஸ்டோரிதிமுக வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி கொலை: காரணம் என்ன ? - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி கிராமம் அருகேயுள்ள வரகூர் பகுதியினை சேர்ந்தவர் மணிகண்டன்(40).
05 Nov 2023
கொரோனாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(நவம்பர் 4) 14ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 8ஆக பதிவாகியுள்ளது.
05 Nov 2023
டெல்லிநவம்பர் 10 வரை பள்ளிகளை மூட உத்தரவு: டெல்லியில் அதிரடி
அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் நவம்பர் 10 ஆம் தேதி வரை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
05 Nov 2023
இஸ்ரேல்'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த சூழலை "மிகவும் சிக்கலானது" என்று விவரித்துள்ளார்.
05 Nov 2023
டெல்லிஉலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், புது டெல்லியில் நச்சு தன்மை கொண்ட மாசு, மூடுபனி போல் நகரம் முழுவதையும் சூழ்ந்துள்ளது.
05 Nov 2023
தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு
சமீபகாலமாக இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
05 Nov 2023
கனடா'நிஜ்ஜார் கொலை தொடர்பான ஆதாரம் இன்னும் காட்டப்படவில்லை': கனடாவுக்கான இந்திய தூதர்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை "இந்திய அதிகாரிகள்" கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலான ஆதாரத்தை காட்டுமாறு கனடாவின் உயர்மட்ட இந்திய தூதர் கோரியுள்ளார்.
04 Nov 2023
கைதுமுகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
இந்திய நாட்டின் பணக்காரர்களுள் ஒருவரும், ரிலையன்ஸ் நிறுவன தலைவருமானவர் முகேஷ் அம்பானி.
04 Nov 2023
முதல் அமைச்சர்முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு; வெளியான மருத்துவ அறிக்கை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஃப்ளு காய்ச்சல் (viral flu) ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.
04 Nov 2023
தீபாவளிகுறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
04 Nov 2023
கனமழைஒரு மணி நேரத்தில் சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
04 Nov 2023
ரயில்கள்'பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்களை' மேம்படுத்தத் திட்டமிடும் இந்திய ரயில்வே
சில நாட்களுக்கு முன்பு குஜராத்தில் புதிய 'பாரம்பரிய நீராவி சிறப்பு ரயிலை' தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பாரம்பரியமான நீராவி ரயிலின் தோற்றத்துடன், நவீன தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய ரயில்களே, இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்கள்.
04 Nov 2023
டெல்லிஅரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய டெல்லி அரசு
அரசு ஊழியர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் புதிய எலெக்ட்ரிக் பேருந்து சேவையை துவக்கியிருக்கிறது டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கும் ஆம் ஆத்மி அரசு. மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்காக இந்த சேவை துவக்கப்பட்டிருக்கிறது.
04 Nov 2023
மல்லிகார்ஜுன் கார்கேஇந்தியா கூட்டணியில் தொய்வா? பீகார் முதல்வருடன் உரையாடிய மல்லிகார்ஜுன கார்கே
நடக்கவிருக்கும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக'வை ஒன்றிணைந்து எதிர்கொள்ள அமைந்த கூட்டணி தான் 'இந்தியா'.
04 Nov 2023
உயர்நீதிமன்றம்கொசு உற்பத்தி அதிகரிப்பு, தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தமிழக சுகாதாரத் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்துள்ளார்.
04 Nov 2023
கனமழை'சென்னையில் வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறியது' - தமிழக முதல்வர் பெருமிதம்
சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவினை செய்துள்ளார்.
04 Nov 2023
கேரளாகேரளா குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளியை அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்பு
கேரளா மாநிலம் களமசேரி என்ற ஊரிலுள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் கடந்த அக்.,29ம் தேதி நடைபெற்றது.
04 Nov 2023
தேர்தல் ஆணையம்வாக்காளர் பட்டியலின் திருத்த பணிகள் - இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள்
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் துவங்கி டிசம்பர் மாதம் வரை வாக்காளர்கள் பட்டியலின் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
04 Nov 2023
நெடுஞ்சாலைத்துறைஅமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் ரெய்டு
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.