இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

தொடரும் மீட்பு பணிகள்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பேரை தொடர்பு கொண்டது மீட்புக் குழு 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி நேற்று காலை முதல் பல்வேறு அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

13 Nov 2023

சென்னை

தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னையில் அதிகரித்த காற்று மாசு- தரக்குறியீடு 200-ஐ கடந்தது

சென்னையில் மக்கள் விடிய விடிய பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடியதால் காற்று மாசு அதிகரித்துள்ளது.

13 Nov 2023

டெல்லி

தடையை மதிக்காமல் பட்டாசு போட்ட மக்கள்: மிகவும் மோசமடைந்தது டெல்லி காற்று மாசு

நேற்று தேசிய தலைநகர் மண்டலம்(NCR) முழுவதும் உள்ள மக்கள் பட்டாசு தடையை பரவலாக மீறியதால், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் காற்றின் தரக்குறியீடு இன்று அபாயகரமான அளவை எட்டியது.

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

முருக பெருமானின் அறுபடை வீடுகளுள், 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

13 Nov 2023

ஈரோடு

ஈரோடு: பறவைகளை பாதுகாக்க அமைதியாக தீபாவளியை கொண்டாடிய 7 கிராமங்கள்

ஈரோட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடமுகம் வெள்ளோடு அருகே பறவைகள் சரணாலயம் ஒன்று உள்ளது.

கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி 

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: வளர்ந்து வரும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(AI) என கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்களின் டிஜிட்டல் வாழ்க்கையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் சட்டப்பூர்வமான கடமை: கர்நாடக உயர்நீதிமன்றம்

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

மதுரா பட்டாசு சந்தையில் பயங்கர தீவிபத்து: பலர் காயம்

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோபால்பாக் பகுதியில் இருக்கும் பட்டாசு சந்தையில் இன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர் மற்றும் ஏழு கடைகள் எரிந்து சாம்பலாயின.

12 Nov 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(நவம்பர் 11) 6ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 17ஆக பதிவாகியுள்ளது.

12 Nov 2023

சென்னை

சென்னையில் காற்று மாசு - தரக்குறியீடு 100ஐ தாண்டியதாக தகவல்

தீபாவளி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம் 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த சுரங்கப்பாதை ஒன்று நேற்று இரவு இடிந்து விழுந்ததால் குறைந்தது 36 தொழிலாளர்கள் அந்த சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

12 Nov 2023

தீபாவளி

தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை மனிதர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்னும் அவசியம் இல்லை என்பதை எடுத்துரைக்கிறது இந்த செய்தி குறிப்பு.

இமாச்சல் சென்று பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள லெப்சாவுக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.

12 Nov 2023

கோவை

கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில்

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிக கோலாகலமாக இன்று(நவ.,12) கொண்டாடப்பட்டு வருகிறது.

12 Nov 2023

இஸ்ரேல்

இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா 

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 145 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

திருச்செந்தூர் 'கந்த சஷ்டி விழா' வரும் 13ம் தேதி துவக்கம் 

அறுபடை வீடுகளுள் 2ம் படை வீடாக வழிபடப்படுவது திருச்செந்தூர் முருகன் கோயில்.

'அம்மா மினி கிளினிக் இனி கிடையாது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 

'அம்மா மினி கிளினிக் இனி கிடையாது' என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது விளக்கத்தினை அளித்துள்ளார்.

பண்டைய இந்தியாவில் மக்கள் தீபாவளியை எப்படி கொண்டாடினர்?

ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழக மக்களுக்கு தமிழில் தீபாவளி வாழ்த்துக்களை கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி 

நாடு முழுவதும் நாளை(நவ.,12) தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்துக்களை தமிழில் கூறியுள்ளார்.

இந்தியாவில் முதல்முறையாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலம் அடுத்த வாரம் பொது சிவில் சட்டத்தை(UCC) அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

11 Nov 2023

டெல்லி

டெல்லியில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம் 

டெல்லியில் இன்று மாலை 3.36 மணிக்கு 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

11 Nov 2023

சென்னை

திரையரங்கில் அமைச்சர் மகன் ரமேஷ் தாக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை

தமிழ்நாடு அரசியலிலும், திமுக கட்சியில் துரைமுருகனுக்கு அடுத்த இடத்திலுள்ள மூத்த அரசியல்வாதியாகவும் பார்க்கப்படுபவர் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன்.

11 Nov 2023

டெல்லி

டெல்லி: நீதிமன்ற அனுமதியுடன் உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்தித்தார் மணீஷ் சிசோடியா 

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைச் சந்திக்க டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு இன்று சென்றார்.

11 Nov 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(நவம்பர் 10) 14ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 6ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் 

தமிழ்நாடு மாநிலத்தின் 8 மாவட்டங்களில் இன்று(நவ.,11) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11 Nov 2023

இந்தியா

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் நாள் 'தேசிய கல்வி தினமா'கக் கொண்டாடப்படுவது ஏன்?

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் தேதியானது தேசிய கல்வி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கடந்த 2 நாட்களில் சென்னையிலிருந்து 3.66 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் 

தீபாவளி பண்டிகை நாளை(நவ.,12) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

11 Nov 2023

கோவை

கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை 

தீபாவளி பண்டிகை நாளை(நவ.,12)நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தங்கள் பயணத்தினை மேற்கொண்டு வருகிறார்கள்.

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி

ராஜஸ்தான்-தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட ராகுவாஸ் காவல்நிலையத்தில் பூபேந்திரசிங் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

சிறு குறு நிறுவனங்களின் பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியீடு 

தமிழ்நாட்டில் செயல்படும் சிறு-குறு நிறுவனங்களுக்கு அதிக மின் பயன்பாட்டு நேரங்களில் அதாவது பீக் ஹவர்ஸ் நேரங்களில் மட்டும் மின் கட்டணத்தினை குறிப்பிட்ட சதவீதத்திற்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

11 Nov 2023

ஓடிடி

உள்ளடக்கங்கள் மீது ஓடிடி தளங்களின் சுய மதிப்பீட்டை வேண்டும் மத்திய அரசின் புதிய 'ஒளிபரப்புச் சட்டம்'

இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனி தணிக்கைக் குழு இருக்கும் நிலையில், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களுக்கு தனியாக தணிக்கை குழு ஒன்று இல்லை.

11 Nov 2023

சென்னை

வாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் கிராமத்தில் உள்ள சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையின் உயர்மட்ட பாலத்தில் இன்று ஒரு அரசு விரைவுப் பேருந்து(SETC) ஆம்னிபஸ் மீது மோதியதால் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

பிரதமர் மோடியின் உரை இடம்பெற்றிருந்த 'சிறுதானிய பாடல்' கிராமி விருதுக்கு பரிந்துரை 

பிரதமர் நரேந்திர மோடியின் உரை இடம்பெற்றிருந்த 'அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்' என்ற பாடல், 'சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி'யின் கீழ் கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

10 Nov 2023

கைது

லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை 

சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஓர் ஜவுளிக்கடையில் பெண்கள் கும்பல் ரூ.2 லட்சம் மதிப்புடைய புடவைகளை திருடியதாக கூறப்படும் சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு 

வரும் 2024ம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு 

தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்தது.

கடந்த நிதியாண்டில் வைப்பு நிதிக்கான வட்டியை வழங்கத் தொடங்கிய EPFO அமைப்பு.. சரிபார்ப்பது எப்படி?

கடந்த நிதியாண்டிற்கான (2022-23) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை செலுத்தத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது EPFO அமைப்பு.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 15ல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு

நவம்பர் 15 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை: விமான கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி 

தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.