இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
17 Nov 2023
யுஜிசியுஜிசி நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியானது
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கான யுஜிசி நெட் 2023 தகுதி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
17 Nov 2023
தூத்துக்குடிதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம்
கடந்த 2018ம்.,ஆண்டு தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மே.22ம்.,தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர்.
17 Nov 2023
பிரதமர் மோடி"நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி
புதுயுக டிஜிட்டல் மீடியாக்களில் டீப்ஃபேக்குகளின் அச்சுறுத்தல்களை சுட்டி காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதால்,
17 Nov 2023
வானிலை ஆய்வு மையம்இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல்-இலங்கை கடற்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Nov 2023
இஸ்ரேல்இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில் காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
17 Nov 2023
கேரளாஇந்திய கடற்பகுதியில் புதிய வகை சீலா மீன்கள் கண்டெடுப்பு
ராமேஸ்வரம் மாவட்டத்தில் மரைக்காயர் பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம்.
17 Nov 2023
அண்ணா பல்கலைக்கழகம்அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு; அடுத்தாண்டு அமல்
இதுநாள் வரை, ரூ.150 என இருந்த அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வு கட்டணம் அடுத்தாண்டு முதல், 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2023
காங்கிரஸ்தமிழக காங்கிரஸ் தலைவராக விரும்பும் கார்த்தி சிதம்பரம்
தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை தொகுதியின் எம்.பி.யான கார்த்திக் சிதம்பரம் தனது 53வது பிறந்தநாள் தினத்தினை நேற்று(நவ.,16) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி என்னும் பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் தனது கட்சி தொண்டர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
17 Nov 2023
செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
17 Nov 2023
மத்திய பிரதேசம்மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு
இந்தியாவில் 5 மாநில தேர்தல் நடந்து வரும் நிலையில், இன்று(நவ.,17) மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது.
17 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம்
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க, 120 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு குழுவினர் போராடிவரும் நிலையில், அவர்களின் உடல் மற்றும் மனநலம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது.
17 Nov 2023
ரயில்கள்ரயில் சேவை விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இந்திய ரயில்வே
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் இந்தியாவிற்குள் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. விழாக் காலங்களில் அளவுக்கு அதிகமாக நிரம்பி வழியும் ரயில் நிலையங்களில் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருவது வழக்கமாகிவிட்டது.
17 Nov 2023
சென்னைஇன்று முதல் சென்னை தீவுத்திடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் சார்பாக நடத்தப்படும் 'ஆன் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா-4 ' வரும் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
17 Nov 2023
திருவண்ணாமலைதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் ஒன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்.
17 Nov 2023
தமிழக அரசுதமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் அறிக்கை
தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, நேற்று மாலை அரசு சார்பில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
16 Nov 2023
மருத்துவமனைடெல்லியில் போலி மருத்துவர்களால் மரணமடைந்த நோயாளிகள் - பகீர் தகவல்
டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அமைந்துள்ளது அகர்வால் மருத்துவ மையம்.
16 Nov 2023
குடிநீர்காவிரி நீர் விவகாரம் - டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்ப்பு
கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் உருவாகும் காவிரி, தமிழகத்தில் பல பிரிவுகளாக பிரிந்து இறுதியில் கடலில் சென்று கலக்கிறது.
16 Nov 2023
தமிழகம்தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: IMD
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Nov 2023
திருவண்ணாமலைகார்த்திகை தீபம் - திருவண்ணாமலையில் 2,500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி
பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அக்னி ஸ்தலமாக கருதப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது.
16 Nov 2023
கொலைநிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
ஏமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
16 Nov 2023
ஆவின்இனி ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளுக்கு பதில் வைலட் நிற பால் பாக்கெட் - ஆவின் நிர்வாகம்
தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் முழுவதுமாக நிறுத்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
16 Nov 2023
கல்விசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து 56 இணை பேராசிரியர்கள் பணிநீக்கம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
16 Nov 2023
இந்தியாவணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது
இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிகம் செய்வோர் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயித்து வருகிறது.
16 Nov 2023
வாக்காளர் அடையாள அட்டைவாக்காளர் அடையாள அட்டையின்றி ஓட்டளிப்பது எப்படி எனத்தெரிந்து கொள்ளுங்கள்
மிசோரம் மற்றும் சத்தீஸ்கரைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் சட்டசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறும்.
16 Nov 2023
தமிழக அரசு10 மசோதாக்களை திருப்பியனுப்பிய ஆளுநர்; 18ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட அரசு முடிவு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்ற தினத்திலிருந்து தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
16 Nov 2023
முதல் அமைச்சர்தேசிய பத்திரிகை தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இன்று தேசிய பத்திரிகை தினம்.
16 Nov 2023
வானிலை ஆய்வு மையம்மிதிலி: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்
தமிழ்நாடு மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது.
16 Nov 2023
முகமது ஷமிமுகமது ஷமிக்கு ஆதரவாக நின்ற ராகுல் காந்தி; பழைய வரலாற்றை புரட்டும் காங்கிரஸ்
புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திற்கு எதிராக முகமது ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
16 Nov 2023
மருத்துவக் கல்லூரிமக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்க முடிவு: தேசிய மருத்துவ ஆணையம்
மக்கள்தொகை அடிப்படையில், எம்பிபிஎஸ் மருத்துவ கல்விக்கான இடங்களை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
16 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான போராட்டம், 96 மணி நேரங்களை கடந்து, 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.
16 Nov 2023
உத்தரப்பிரதேசம்உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம்
உத்தரப்பிரதேசம் வழியே சென்ற டெல்லி-சஹர்சா வைசாலி விரைவு ரயிலானது இன்று(நவ.,16)அதிகாலை சென்று கொண்டிருந்தது.
16 Nov 2023
டெல்லிபேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம்
டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால், டெல்லிக்குள் வரும் சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் BS-VI பேருந்துகளை தவிர, மற்ற அனைத்து பேருந்துகளுக்கும் தடை விதிக்க டெல்லி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
16 Nov 2023
பள்ளி மாணவர்கள்தமிழ்நாட்டின் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது
ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ளும் நோக்கில் முன்கூட்டியே பொதுத்தேர்விற்கான அட்டவணை வெளியிடப்படும்.
15 Nov 2023
உத்தரப்பிரதேசம்உத்தரப்பிரதேச பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து
உத்தரப்பிரதேசம் மாநிலம் பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
15 Nov 2023
செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு - ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
15 Nov 2023
மழைதமிழக துறைமுகங்களில் 1ம்.,எண் புயல் எச்சரிக்கை கூண்டு-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு மற்றும் வட-மேற்கு பகுதியினை நோக்கி நகர்ந்து இன்று(நவ.,15)மத்திய மேற்கு-வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
15 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம்
உத்தரகாண்ட்: கடந்த 3 நாட்களாக சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதைக் கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் மற்றும் பலர் இன்று சுரங்கப்பாதைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
15 Nov 2023
தமிழ்நாடுகாசிமேடு கடற்கரையினை ரூ.8.65கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பெருநகர திட்டமிடல் மற்றும் தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாடு குறித்த திட்டமிடல் உள்ளிட்ட கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல்,
15 Nov 2023
இந்தியாவங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
வங்காள விரிகுடாவில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் புயல்களாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது.
15 Nov 2023
உதயநிதி ஸ்டாலின்திமுக இளைஞரணி மாநாடு - இருசக்கர வாகன பேரணியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு சேலம் மாவட்டத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.