இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

23 Nov 2023

பஞ்சாப்

பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: காவலர் ஒருவர் கொல்லப்பட்டார், 3 பேர் காயம்

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள குருத்வாரா ஒன்றில், நிஹாங் சீக் பிரிவை சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காவல்துறையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று

22 Nov 2023

ஆந்திரா

பள்ளி குழந்தைகளோடு சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து; வைரலாகும் வீடியோ

விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள சங்கம் சரத் திரையரங்கம் அருகில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

22 Nov 2023

சீமான்

'மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை' - ஆதரவு தெரிவிக்கும் சீமான் 

சமீபத்தில் விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்திருந்தார் மன்சூர் அலிகான்.

22 Nov 2023

சென்னை

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 

சென்னை விமானநிலையத்தில் 2.4 கிலோ எடைக்கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

22 Nov 2023

தமிழகம்

இன்று 4 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை நிலவரம்: உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் வரும் 26ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும். இதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்.

22 Nov 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(நவம்பர் 21) 13ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 23ஆக பதிவாகியுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு 

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு காரணமான மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தது.

22 Nov 2023

கனடா

2 மாதங்களுக்கு பிறகு கனேடியர்களுக்கான இ-விசா சேவைகளை மீண்டும் தொடங்கியது இந்தியா 

ஏறக்குறைய இரண்டு மாத இடைநிறுத்தத்திற்குப் பிறகு கனடா நாட்டவர்களுக்கான மின்னணு விசா சேவைகளை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.

கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு; முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது 

தமிழ்நாடு மாநிலம் கோவை மாவட்டத்தில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

22 Nov 2023

கேரளா

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து 

வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் செல்லும் 38 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவர்?

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை கடந்த நவம்பர் 12 ஆம் தேதி இடிந்து விழுந்ததையடுத்து, 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கபாதையில் சிக்கி கொண்டனர்.

22 Nov 2023

கோவை

காலணியை துடைக்க வைத்து இஸ்லாமிய மாணவியை இழிவுபடுத்திய ஆசிரியை: கோவையில் பரபரப்பு 

கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை அதே பள்ளியில் பயிலும் ஒரு இஸ்லாமிய மாணவியை வகுப்பறையில் வைத்து இழிவுபடுத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 Nov 2023

சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து 

சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(நவ.,22) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆன்லைன் மூலம் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்த இருக்கிறார்.

22 Nov 2023

கனமழை

கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள தென்தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், ஏனைய வடதமிழக கடலோர பகுதிகளில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

'தவறான விளம்பரங்களை வெளியிட்டால் 1 கோடி ரூபாய் அபராதம்': பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 

நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் என்று கூறி "தவறான" விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு

மாணவர்கள், ஆசிரியர்களைத் தாக்குவது முதல் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்குவது என, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வன்முறை நடவடிக்கைகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

22 Nov 2023

இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம்

நேஷனல் ஹெரால்டு நாளிதழுக்கு எதிரான பணமோசடி வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் நேற்று முடக்கியது.

Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட் கட்டம் - III பணிக்காக நிலங்களை கையகப்படுத்தும் திட்டம், உள்ளூர் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பைத் தூண்டியுள்ளன.

21 Nov 2023

சென்னை

சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் வாழ்க்கை குறிப்பு 

சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துமனையான சங்கர நேத்ராலயாவின் நிறுவனரான எஸ்.எஸ்.பத்ரிநாத் இன்று காலை காலமானார்.

21 Nov 2023

மதுரை

மதுரை அமெரிக்கன் கல்லூரி வழக்கினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காலியாக இருந்த உதவி பேராசிரியர் பணிகளை நிரப்ப கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதியளித்தது.

பி.ஹெச்.டி. படிக்கும் பழங்குடியின, ஆதிதிராவிட மாணவர்கள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பி.ஹெச்.டி.எனப்படும் முழுநேர முனைவர் பட்டபடிப்பினை படிக்கும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவர், ஆதிதிராவிடர் மாணவர்கள் 2023-24 கல்வியாண்டிற்கான தமிழக அரசு அளிக்கும் ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

21 Nov 2023

டெல்லி

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: டெல்லி அரசு

இந்தியா தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு 

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இதன் பகுதியருகே அமைந்துள்ளது ஞானவாபி மசூதி.

21 Nov 2023

பருவமழை

தமிழகத்திலுள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

கன்னியாகுமாரி கடற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

21 Nov 2023

இந்தியா

17,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய எரிவாயு சேமிப்புக் கிடங்கைக் கட்டமைக்க திட்டமிடும் இந்தியா

இந்தியாவில் புதிய பெரிய இயற்கை எரிவாயு கிடங்குகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு.

விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை 

விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து ஒருவாரமே ஆன பச்சிள ஆண் குழந்தை ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பலத்த மழை எதிரொலி - களக்காடு தலையணையில் குளிக்க 4வது நாளாக தடை

திருநெல்வேலி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

ஒரு வாரத்திற்கு மேலாக, சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்?

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள், எவ்வாறு நாட்களை கடத்தி வருகின்றனர்?

21 Nov 2023

சென்னை

சென்னை நகை கடைகளில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை 

சென்னையில் மொத்தமாக தங்க நகைகளை விற்பனை செய்து வரும் நகை கடை நிறுவனங்களில் அமலாக்கத்துறை நேற்று(நவ.,20) முதல் சோதனை செய்து வருகிறது.

21 Nov 2023

ஆவின்

நவம்பர் 25ம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்

தமிழகத்தில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்கிறது ஆவின்.

ஜனவரி 12ம்.,தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவிப்பு 

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜக'வை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்த கூட்டணியின் பெயர் தான் 'இந்தியா'.

தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்

இந்தியாவில் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அனைத்தையும் வலுப்படுத்துவதற்கான 'பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்' தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார் 

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும், கண் மருத்துவருமான எஸ்.எஸ்.பத்ரிநாத்(83) இன்று(நவ.,21) காலமானார்.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியானது

கடந்த 10 நாட்களாக உத்தரகாண்டில் சுரங்கப்பாதையின் இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளது.

21 Nov 2023

கனமழை

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வரமாக பரவலாக மழை பொழிந்து வருகிறது.

20 Nov 2023

விபத்து

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவம் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தோர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.

நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ.,20) தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட காரணத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு, நிலவரித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் விநியோகம் செய்யும் பணியினை துவக்கி வைத்துள்ளார்.