இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
29 Nov 2023
இந்தியாஉயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை
"இந்தியாவில் முஸ்லிம் கல்வியின் நிலை" என்ற ஆய்வின்படி, உயர்கல்வியில் சேரும் இஸ்லாமிய மாணவர்கள்(18-23 வயதினர்கள்) எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு, 8.5% க்கு மேல் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
29 Nov 2023
சென்னைவிஜயகாந்துக்கு 'டிரக்கியாஸ்டமி' சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முடிவு
தேமுதிக கட்சி தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனது பொது வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.
29 Nov 2023
மணிப்பூர்மணிப்பூரின் பழமையான ஆயுதக் குழுவான UNLF, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
மணிப்பூரின் பழமையான தீவிரவாதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
29 Nov 2023
சென்னைசென்னை செம்பரப்பாக்கம் ஏரி - வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 1500 கனஅடியாக உயர்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.
29 Nov 2023
புதுச்சேரிபுதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல விதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது.
29 Nov 2023
இந்தியாபயங்கரவாதி பன்னூனை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு: விசாரணை குழுவை அமைத்தது இந்தியா
அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதியை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை இந்தியா அமைத்துள்ளது.
29 Nov 2023
டெல்லிகணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்
விமானத்தில் இருந்த தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாங்காக் நோக்கிச் சென்று கொண்டிருந்த லுஃப்தான்சா விமானம் இன்று டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.
29 Nov 2023
சென்னைபாரத் கௌரவ் ரயிலில் பயணம் மேற்கொண்ட 80 பயணிகளுக்கு உடல்நிலை பாதிப்பு
சென்னை மாநகரிலிருந்து புறப்பட்ட ரயிலில், பயணிகள் 80 பேருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
29 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட்: சிக்கியிருந்த போதிலும் குழுவாக திறம்பட செயல்பட்டு மீட்பு பணிகளுக்கு உதவிய 41 தொழிலாளர்கள்
17 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
29 Nov 2023
மு.க ஸ்டாலின்சொகுசு சுற்றுலா பேருந்து சேவையை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சுற்றுலா கழகம், புதிதாக 2 வால்வோ சொகுசு பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
29 Nov 2023
தமிழகம்இன்று 13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக வானிலை நிலவரம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று வரும் 30ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
29 Nov 2023
இலங்கைதுவாரகா பிரபாகரன் காணொளி சர்ச்சை - உண்மை தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் கடந்த 2009ம்.,ஆண்டு நடந்த இலங்கை உள்நாட்டு போர் களத்தில் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியானது.
29 Nov 2023
இந்தியாஇந்தியா: ஒரே நாளில் மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(நவம்பர் 28) 22ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 79ஆக பதிவாகியுள்ளது.
29 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் IAF விமானத்தில் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு பயணம்
17 நாட்களுக்கு பிறகு உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று இந்திய விமானப்படை(IAF) விமானத்தின் உதவியோடு எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
29 Nov 2023
விஜயகாந்த்விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை - மியாட் மருத்துவமனை தகவல்
தேமுதிக கட்சி தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனது பொது வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.
29 Nov 2023
இந்தியா400 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரும் மீட்பு பணி எப்படி சாத்தியமானது?
கடந்த நவம்பர் 12ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
29 Nov 2023
அறநிலையத்துறை'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம்
சமீபமாக திராவிடர் கழகம் மற்றும் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றிணைந்து சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்றினை நடத்தினர்.
29 Nov 2023
வானிலை ஆய்வு மையம்'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது' - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
29 Nov 2023
அமெரிக்காஇந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் இணை தூதரகங்கள், அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை, 1,40,000 மாணவர்களுக்கு விசாக்களை வழங்கி உள்ளது.
29 Nov 2023
சீனாசீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள்
சீனாவில் குழந்தைகளிடையே சுவாச நோய்தொற்று அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
29 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி
இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
29 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டதன் பின்னணி: இந்த நெருக்கடியை எப்படி தவிர்த்திருக்கலாம்?
17 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
28 Nov 2023
தமிழ்நாடுமுதல்வர் திறனாய்வு தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் அரசு ஒப்புதல் பெற்று இயங்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட அனைத்து வித பள்ளிகளிலும் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
28 Nov 2023
சென்னைதமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இது தென்கிழக்கு வங்கக்கடல் வழியே மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நாளை(நவ.,29) நகர்ந்து சென்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Nov 2023
உத்தரகாண்ட்உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
உத்தரகாண்டில் உள்ள உத்தர்காசியில் கட்டப்பட்டு வரும் சுரங்கபாதையின் இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்களும், 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
28 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு தொழிலாளர் முதல்கட்டமாக மீட்பு
17 நாட்களாக நடைபெற்று வந்த உத்தரகாண்ட் சுரங்க பாதை மீட்பு பணி, இன்று இறுதிக்கட்டத்தை எட்டியது.
28 Nov 2023
சென்னை உயர் நீதிமன்றம்முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
1991-1996 வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தது.
28 Nov 2023
கேரளாகேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு
கேரளா, கொல்லம் மாவட்டத்திலிலுள்ள பூயபள்ளி பகுதியினை சேர்ந்த சிறுமி அபிஹல் சாரா ரிஜி(6), தனது சகோதரன் ஜானதனுடன்(8)நேற்று (நவ.,27)மாலை ட்யூஷனுக்கு சென்றுள்ளார்.
28 Nov 2023
சென்னைசெம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.
28 Nov 2023
உத்தரப்பிரதேசம்ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் 21 நாட்கள் கால அவகாசம் கோரும் தொல்லியல் துறை
ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், இந்திய தொல்லியல் துறை(ASI) மேலும் மூன்று வாரங்கள் கால அவகாசம் கோரியுள்ளது.
28 Nov 2023
ஹரியானாவீடியோ: துடைப்பத்தை வைத்து துப்பாக்கி ஏந்திய கூட்டத்தை விரட்டியடித்த வீரப் பெண்
ஹரியானா மாநிலம் பிவானி என்ற பகுதியில் ஹரிகிஷன் என்பவர் வசித்து வருகிறார்.
28 Nov 2023
கேரளாகேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு
கேரளா, கொல்லம்-பூயபள்ளி பகுதியினை சேர்ந்த 6 வயது சிறுமி அபிஹல் சாரா ரிஜி.
28 Nov 2023
தமிழ்நாடுஇன்று 10 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழக வானிலை நிலவரம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று வரும் 30ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
28 Nov 2023
உத்தரகாண்ட்இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க 17வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைய இன்னும் 3 மீட்டர்களே உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
28 Nov 2023
கொள்ளைகோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை - கொள்ளையனை பிடிக்க 5 சிறப்பு தனிப்படைகள் அமைப்பு
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்.
28 Nov 2023
விடுமுறைகன்னியாகுமரிக்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கன்னியாகுமரி-நாகர்கோவில் மாநகராட்சியில் அமைந்துள்ளது முதன்மை கத்தோலிக்க ஆலயமான புனித சவேரியார் பேராலயம்.
28 Nov 2023
இந்திய ராணுவம்ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா
அடுத்த மாதம் மார்ச் மாதத்திற்குள் 31 'MQ-9B' வகை பறக்கும் பாதுகாப்பு ட்ரோன்களை வாங்குவதற்கு, அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு வரும் வாரங்களில அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 Nov 2023
கைதுசெந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதி
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
28 Nov 2023
கனடா"கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா
காஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட வழக்கில், இந்தியா "குறிப்பிட்ட மற்றும் பொருத்தமான" ஆதாரங்களை கேட்பதாகவும், ஆதாரங்களை வழங்குவது கனடா விசாரணையை நெருங்குவதற்கு உதவும் எனவும் இந்திய தூதர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.
28 Nov 2023
இந்தியாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(நவம்பர் 27) 21ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 22ஆக பதிவாகியுள்ளது.