இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

01 Dec 2023

துபாய்

2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி 

துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2028ஆம் ஆண்டுக்கான COP33ஐ இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார்.

01 Dec 2023

பீகார்

அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு 

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த கௌதம் குமார்(26), எம்.ஏ. எம்.ஃபில் முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றி வந்துள்ளார்.

01 Dec 2023

சென்னை

சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

01 Dec 2023

கனமழை

டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று(டிச.,1)காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகா, தும்கூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் கேரள-திருச்சூர் பகுதியினை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன்(21)எம்பிபிஎஸ் பட்டப்படிப்பினை படித்து வந்துள்ளார்.

பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை, வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி 

தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்தது.

தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள்

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 3ம்.,தேதி புயலாக மாறவுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

தஞ்சை பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடுகள் அறிவிப்பு 

தஞ்சாவூர் மாநிலத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திப்பெற்ற தஞ்சை பெரிய கோவில்.

பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம் 

பெங்களூரு முழுவதும் உள்ள 44க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று அநாமதேய மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

01 Dec 2023

சென்னை

சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல்

சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் நேற்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

01 Dec 2023

துபாய்

காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு: துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு 

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை துபாயில் தரையிறங்கினார்.

01 Dec 2023

சென்னை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?

இன்று காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 Nov 2023

குஜராத்

குஜராத் மாநிலம் சூரத் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 பேர் உடல்கள் மீட்பு 

குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வந்த ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேரின் உடல் இன்று(நவ.,30) மீட்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

30 Nov 2023

கோவை

கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - குற்றவாளி அடையாளம் காணப்பட்டதாக தகவல் 

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ்

தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து, 5 மாநில சட்டமன்றங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.

30 Nov 2023

சென்னை

செம்பரப்பக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் ஆட்சியர் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரிக்கிறது.

கர்நாடகா: பட்டப்பகலில் காரில் கடத்தப்பட்ட ஆசிரியையின் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியீடு

இன்று காலை கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு பள்ளி ஆசிரியையை மூன்று பேர் எஸ்யூவி காரில் கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழத்தில் மீண்டும் ஒரு ராகிங் குற்றச்சாட்டு

மேற்கு வங்காளம் கொல்கத்தா நகரில் அமைந்துள்ளது ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்.

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம்

உத்தர பிரதேசம்: ஞானவாபி மசூதி வளாகத்தில் கிடைத்த கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் மேலும் 10 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன், டிசம்பர் 2ஆம் தேதி, மக்களவை மற்றும் மாநிலங்களவை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

30 Nov 2023

இந்தியா

உலகிலேயே மிக நீளமான கூந்தல் - இந்திய பெண் கின்னஸ் சாதனை 

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்னும் சாதனையினை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை எச்சரிக்கை 

தமிழக வானிலை நிலவரம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து சென்று வரும் 30ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

30 Nov 2023

அதிமுக

அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி 

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

30 Nov 2023

இந்தியா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு 

நேற்று(நவம்பர் 29) 79ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 58ஆக பதிவாகியுள்ளது.

30 Nov 2023

இந்தியா

மேலும் 97 தேஜாஸ் விமானங்கள், 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு முடிவு 

இந்திய இராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக 97 கூடுதல் தேஜாஸ் விமானங்கள் மற்றும் 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

30 Nov 2023

மழை

கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல் 

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடரும் அமலாக்கத்துறை விசாரணை

கடந்த திமுக ஆட்சியில் தமிழக கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி.

30 Nov 2023

கேரளா

'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம் 

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இரண்டு ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்து நேற்று பேசிய உச்ச நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

30 Nov 2023

சென்னை

சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் ஏன் தேங்கியது?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் 

சென்னையில் நேற்று(நவ.,29) மாலை முதல் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மேற்கு மாம்பலம், அம்பத்தூர், அண்ணாநகர், தியாகராய நகர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு

ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியினை சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ்.

30 Nov 2023

பருவமழை

கனமழை எதிரொலி - ஒத்திவைக்கப்பட்டது சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்து மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்புக் குழுவினருக்குத் தலா ரூ.50,000 ஊக்கத் தொகை

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒவ்வொரு பணியாளருக்கும் ரூ.50,000 ரொக்கம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

30 Nov 2023

சென்னை

சென்னையில் கனமழை, வெள்ளம்: பள்ளிகள் மூடல், அவசர கால எண்கள் அறிவிப்பு 

சென்னை பகுதிகளில் பெய்த கனமழையை தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக 

தெலுங்கானாவை ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, ஒரு தென் மாநிலத்தில் தனது ஆட்சியை விரிவுபடுத்த பாஜக முயற்சித்து வரும் நிலையில், இன்று தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

29 Nov 2023

சிறை

சிறை வளாகத்திலேயே மது அருந்திய சிறை காவலர் பணியிடை நீக்கம் 

திருப்பத்தூர்-வாணியம்பாடி பகுதியில் கச்சேரி சாலையில் அமைந்துள்ளது கிளை சிறைச்சாலை.

காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டமானது மேயர் பிரியா தலைமையில் இன்று(நவ.,29) காலை ரிப்பன் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

29 Nov 2023

சென்னை

சென்னை புழல் ஏரியில் இருந்து 200 கன அடி நீர் திறப்பு 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.