இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ?

குன்னூர் அருகே கடந்த 2021ம்.,ஆண்டு டிச.8ம்.,தேதியன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான M1-17V5 என்னும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

28 Nov 2023

இந்தியா

காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை?

காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

28 Nov 2023

ஐஐடி

சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் - பேராசிரியர் பணியிடை நீக்கம் 

மேற்கு வங்கத்தை சேர்ந்த சச்சின்குமார் ஜெயின்(31)என்பவர் சென்னை ஐஐடி'யில் தனது பி.ஹெச்.டி.படிப்பினை படித்து வந்துள்ளார்.

3 ஆண்டுகளில் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த கர்நாடக மருத்துவர் கைது

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த ஒரு மருத்துவர் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை பெங்களூர் காவல்துறை கைது செய்துள்ளது.

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன?

15 நாட்களுக்கும் மேலாக, உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் அடைப்பட்ட தொழிலாளர்களை மீட்க மாநில அரசு போராடி வருகிறது.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகள்: 'எலி துளை' சுரங்கத் தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியீடு 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க நேற்று மாலை கையால் கிடைமட்ட துளையிடும் பணி தொடங்கியது.

28 Nov 2023

கேரளா

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த தாய்க்கு 40.6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை

இந்தியாவின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தலைநகரம் என அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

28 Nov 2023

சென்னை

93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னையில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93,000 நாய்களுக்கும், வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

உத்தரகாண்ட் மீட்பு பணி: கைகளால் துளையிட தொடங்கினர் 'எலி துளை' சுரங்கத் தொழிலாளர்கள்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க நேற்று மாலை கையால் கிடைமட்ட துளையிடும் பணி தொடங்கியது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 15.33 லட்சம் பேர் விண்ணப்பம் - சத்ய பிரதா சாகு தகவல் 

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டது.

மணிப்பூர்: தேசிய நெடுஞ்சாலை முற்றுகையை தற்காலிகமாக நிறுத்தியது குக்கி சமூக குழு

கடந்த மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலம் இனக்கலவரத்தால் பாதிப்பட்டு வரும் நிலையில், மெய்த்தே சமூகத்தினர் அதிகம் வாழும் இம்பால் நகருக்கு செல்லும் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து ஒரு குக்கி சமூக குழு 12 நாள் "பொருளாதார முற்றுகை" போராட்டத்தை ஆரம்பித்தது.

27 Nov 2023

சென்னை

சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இக்கோயில் குளத்தினை 'சித்திரை குளம்' என்றும் அழைப்பர்.

ஒரே வகுப்பில் படிக்கும் மாணவனை காம்பஸால் 108 முறை குத்திய 4ஆம் வகுப்பு சிறுவர்கள் 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 4ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் சேர்ந்து அதே வகுப்பில் படிக்கும் மாணவனை 108 முறை காம்பஸால் குத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'க்கு தந்தை வீடு தமிழ்நாடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சுமார் ரூ.52 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக வலுப்பெற வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

27 Nov 2023

இந்தியா

தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இந்தியாவின் பெயர் 'பாரத்' என மாற்றம்

பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்ற இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' - இயக்குனர் கௌதமனின் பரபரப்பு தகவல் 

விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று கூறி இயக்குனர் கௌதமன் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள்

தெலுங்கானா மாநிலத்தில் தமிழ்வழி பள்ளிகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

27 Nov 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(நவம்பர் 26) 31ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 21ஆக பதிவாகியுள்ளது.

நடுங்கும் குளிர்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க மீட்பு பணியாளர்கள் அயராது உழைத்து வரும் நிலையில், அப்பகுதியின் வானிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.

27 Nov 2023

சென்னை

கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்

கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்துவரும் நிலையில், அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்துள்ளது.

27 Nov 2023

தற்கொலை

ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை

கர்நாடகா-தும்கூர் மாவட்டத்திலுள்ள சதாசிவ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கரீப் சாப்(36), இவரது மனைவி சுமையா(32).

இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கடந்து வந்த பாதை

1977ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்த உதயநிதி ஸ்டாலின் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை படித்து முடித்தார்.

இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் மருத்துவ பரிசோதனை அவசியம் - ககன்தீப் சிங் பேடி

சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்னும் காரணத்தினால் ஆண்டுதோறும் இளைஞர்கள் முழு உடல் மருத்துவ பரிசோதனையினை செய்து கொல்வது அவசியம் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வலியுறுத்தியுள்ளார்.

27 Nov 2023

ஒடிசா

ஒடிசா முதலமைச்சரின் வாரிசாகிறாரா ஒரு தமிழர்? முறையாக நவீன் பட்நாயக்கின் கட்சியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி. கார்த்திகேயன் பாண்டியன் இன்று முறைப்படி ஆளும் பிஜு ஜனதாதளத்தில் இணைந்தார்.

27 Nov 2023

இந்தியா

புதிய ஒளிபரப்பு சேவைகள் சட்டமானது யார் யாருக்கெல்லாம் பொருந்தும்?

இந்தியாவில் ஒடிடி சேவைகள் மற்றும் ஆன்லைன் ஒளிபரப்பு சேவைகள் ஆகியவற்றுக்கான விதிமுறைகளை அமல்படுத்தும் பொருட்டு புதிய 'ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) சட்டம், 2023'-க்கான வரைவை இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டத்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்.

27 Nov 2023

உள்துறை

குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு 

குடியுரிமை(திருத்தம்) சட்டத்தின்(CAA) இறுதி வரைவு அடுத்த ஆண்டு மார்ச் 30 க்குள் தயாராக இருக்கும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நேற்று தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இன்று தொடங்குகிறது கைகளால் துளையிடும் பணி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை கடந்த நவம்பர் 12 ஆம் தேதி இடிந்து விழுந்ததையடுத்து, 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கபாதையில் சிக்கி கொண்டனர்.

சீன காய்ச்சல் எதிரொலி: மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

26 Nov 2023

தமிழகம்

சட்டம் பேசுவோம்: அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது?

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி: டிச.1 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும்

வங்க கடலில், நாளை, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அதனால், தமிழகத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இந்திய ராணுவம் வரவழைப்பு

நேற்று வரை, உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் 15 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி, உடைந்துவிட்டது.

26 Nov 2023

பஞ்சாப்

பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பஞ்சாப் காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது, பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, மொத்தம் 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

26 Nov 2023

ஆப்பிள்

எதிர்க்கட்சி ஒட்டுக்கேட்பு விவகாரம்: விளக்கமளிக்க இந்தியா வரும் ஆப்பிள் குழு

இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களின் ஐபோன்களை அரசுத் தரப்பு ஒட்டுக்கேட்க முயற்சி செய்வதாகக் கடந்த மாதம் அவர்களுக்கு ஐபோன்கள் மூலமாகவே எச்சரிக்கை செய்தி அனுப்பியிருந்தது அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள்.

26 Nov 2023

மும்பை

26/11 15வது ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் அஞ்சலி

2008 மும்பை தாக்குதல், இந்திய வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் ஆகும்.

26 Nov 2023

கேரளா

கேரளா கல்லூரி விழாவில், கூட்ட நெரிசலில் நான்கு மாணவர்கள் இறப்பு; நடந்தது என்ன?

நேற்று கேரளாவின் பல்கலைக்கழகதில் நடைபெற்ற விழாவில், திடீரென பெய்த மழையினால், கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றம்

பிரசித்திபெற்ற திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்பட்டது.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி: இனி மெஷின் வேண்டாம், கைகளாலேயே துளையிட திட்டம்

உத்தரகாண்டில் உள்ள சில்க்யாரா-பர்கோட் இடையே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 41 தொழிலாளர்கள் 13-நாட்களாக சிக்கி தவித்து வருகின்றனர்.