இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், 'மிக்ஜாம்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

03 Dec 2023

கேரளா

கிரைம் ஸ்டோரி: கேரளாவில் 6 வயது சிறுமி கடத்தப்பட்டதில், கைதான மூன்று நபர்கள்; என்ன நடந்தது? 

சென்ற வாரம், கேரளாவை பரபரபாக்கிய 6 வயது சிறுமி கடத்தல் விவகாரத்தில், 20 மணிநேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது.

பதவியை ராஜினாமா செய்தார் ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட்

ராஜஸ்தானில் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, இன்று மாலை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதவியை ராஜினாமா செய்தார்.

தெலுங்கானா டிஜிபியை இடைநீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை இடைநீக்கம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டம் பேசுவோம்: மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் குரல்கள் 

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

03 Dec 2023

தேர்தல்

தெலுங்கானா தேர்தல்: ஸ்டண்ட் அடித்தும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண்

ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு திரையுலக நடிகருமான 'பவர்ஸ்டார்' பவன் கல்யாண், தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாஜக உடன் கூட்டணி அமைத்தார்.

இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூட்டம் நாளை கூடுகிறது

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்களின் கூட்டம், நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் கெலாட் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததால், முதல்வர் அசோக் கெலாட் இன்று ராஜினாமா செய்யவுள்ளார்.

மிக்ஜாம் புயல்: சென்னை மக்களுக்கு CMDA வெளியிட்டுள்ள அறிவிப்பு 

தற்போது தீவிரமடைந்துள்ள மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிககனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

03 Dec 2023

தமிழகம்

தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: அடுத்த 3 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை 

புயல் நிலவரம்: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமடைந்து, வரும் 5ஆம் தேதி அன்று ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையில் உள்ள கடற்கரையை கடக்கக்கூடும்.

03 Dec 2023

இந்தியா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(டிசம்பர் 2) 88ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 76ஆக பதிவாகியுள்ளது.

03 Dec 2023

தேர்தல்

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; பின்னடைவை சந்தித்த முக்கிய அமைச்சர்கள் யார்?

சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு, தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

ரேவந்த் ரெட்டி தெலுங்கானாவின் அடுத்த முதல்வர் ஆக வாய்ப்பு: யார் இவர்?

சமீபத்தில் தேர்தல் நடந்த 5 மாநிலங்களுள் தெலுங்கானாவின் தேர்தல் களம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது.

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை: KTCC மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு 

தமிழக கடற்கரையை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்ந்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

மிக்ஜாம் புயல் தமிழக கடற்கரையை நெருங்கி வருவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

ராஜஸ்தானில் முன்னிலை வகிக்கும் பாஜக; முதல்வர் பதவி யாருக்கு?

நான்கு மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஆட்சியமைப்பது குறித்து செய்தியாளர்களிடம் தன் கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராஜவர்தன் சிங் ரத்தோர்.

தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் 

புயல் பாதிப்பால் நாளை(டிசம்பர் 4) தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? எந்த அடிப்படையில் அது ஏற்றப்படுகிறது?

புயல் எச்சரிக்கை கூண்டு என்பது மீனவர்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில், துறைமுகங்களில் ஏற்றப்படுகிறது.

டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம்

'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் அடுத்த கூட்டத்திற்கு, டிசம்பர் 6ம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

03 Dec 2023

தேர்தல்

தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை 

சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், 3 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

மிக்ஜாம் புயல்: வெதர்மேன் கூறுவது என்ன?

வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாகி விட்டது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

03 Dec 2023

இந்தியா

அணுக முடியாத இந்திய தேர்தல் ஆணைய இணையதளம்; எக்ஸில் புகாரளிக்கும் மக்கள்

இந்தியாவில் இன்று காலை எட்டு மணி முதல் நான்கு மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

சொந்த ஊரிலேயே தோல்வி முகத்தில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்; பிஆர்எஸ் அதிர்ச்சி

தெலுங்கானா முதலமைச்சரும் பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) தலைவருமான கே சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) தனது சொந்த ஊர் அமைந்துள்ள காமரெட்டி தொகுதியில் பின்தங்கியுள்ளார்.

03 Dec 2023

தேர்தல்

சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

வங்க கடலில் உருவானது மிக்ஜாம் புயல்; 5ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலு அடைந்து, தற்போது புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

02 Dec 2023

தமிழகம்

தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் 'மிக்ஜம்' புயலாக வலுப்பெற இருப்பதால், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

புயல் நிலவரம்: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும், இது நாளை 'மிக்ஜம்' புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

02 Dec 2023

இந்தியா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு- 2 பேர் பலி

நேற்று(டிசம்பர் 1) 71ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 88ஆக பதிவாகியுள்ளது.

02 Dec 2023

சென்னை

காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு 

சென்னையில் இரண்டாம் ஆண்டு செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்த பவுசியா என்ற மாணவியை அவரது காதலர் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

02 Dec 2023

டெல்லி

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு 

புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிசம்பர்-4ம்,தேதி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர்-4ம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்லூரிகளும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

02 Dec 2023

ஆந்திரா

ஆந்திரா-தெலுங்கானா இடையே நதி நீர் பிரச்சனை: சாகர் அணையில் பலத்த பாதுகாப்பு 

நேற்று தெலுங்கானா தேர்தல் வாக்கு பதிவு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தெலுங்கானா அதிகாரிகளின் தடுப்புகளை மீறி நாகார்ஜுனா சாகர் அணைக்குள் நுழைந்த ஆந்திர அதிகாரிகள், அந்த அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டனர்.

தீவிரமடைந்தது 'மிக்ஜம்' புயல்: 12 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை 

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜம்' புயல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று மிதமான இடி, மின்னல் மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

02 Dec 2023

மதுரை

20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு

அமலாக்கத்துறை அதிகாரி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக, மதுரை அமலாக்க அலுவலகத்தில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 13 மணிநேரத்திற்கு பிறகு இன்று காலை முடிவடைந்தது.

புயல் எச்சரிக்கை - டிசம்பர் 4ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

01 Dec 2023

சென்னை

செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,000 கனஅடியாக உயர்வு 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரிக்கிறது.

01 Dec 2023

மதுரை

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை-மத்திய பாதுகாப்பு படையினர் வருகை

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

01 Dec 2023

இந்தியா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(நவம்பர் 30) 58ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 71ஆக பதிவாகியுள்ளது.

01 Dec 2023

ஆந்திரா

நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல்

தெலுங்கானா மாநிலத்தின் கிருஷ்ணா நதியின் இடையே கட்டப்பட்டுள்ளது நாகார்ஜுன சாகர் அணை.