இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு

மத்திய பிரதேசத்தின் முதல்வரை இறுதியாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. தற்போது மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவை அறிவிக்கப்பட்டுள்ளார்.

11 Dec 2023

கைது

கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை 

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்.

11 Dec 2023

சென்னை

குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் - மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம் 

சென்னை புளியந்தோப்பு பகுதியினை சேர்ந்தோர் மசூத்-சௌமியா தம்பதி.

சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது?

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

11 Dec 2023

சென்னை

சென்னை எண்ணூர் கடற்பகுதியில் 20 சதுர கி.மீ.,பரப்பளவில் பரவிய கச்சா எண்ணெய்

சென்னை மாநகரை அண்மையில் மிக்ஜாம் புயல் பெருமளவில் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன?

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, ஆகஸ்ட் 2019 இல் அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது.

11 Dec 2023

வெள்ளம்

தமிழக அரசின் வெள்ள நிவாரணம் பெற, ரேஷன் கார்டு அவசியம் இல்லை எனத்தகவல் 

கடந்த வாரம், தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டது.

11 Dec 2023

ஈரோடு

'நீர் வழிபடூஉம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார் ஈரோடு மாவட்ட எழுத்தாளர் 

ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசிற்கும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்டப்படி செல்லும்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, சட்டப்படி செல்லும் என தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

நலமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் - மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியீடு

தேமுதிக கட்சி தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனது பொது வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

370வது சட்ட பிரிவை (Article 370) நீக்கி ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் ஆகஸ்ட் 2019 முடிவு செல்லுபடியாகுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (டிசம்பர் 11, 2023) தீர்ப்பு வழங்க உள்ளது.

க்ரைம் ஸ்டோரி: வேலைக்கார சிறுமியை அடிமையாக்கி சித்தரவதை செய்து கொடுமைப்படுத்திய குடும்பம்

இந்த வார க்ரைம் ஸ்டோரி: குருகிராமின் செக்டார் 57இல் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைபார்க்க சென்ற 13 வயது சிறுமியை, அந்த குடும்பம் நாயை விட்டு கடிக்க வைத்து, ஆடையை கழற்ற சொல்லி கொடுமைப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 Dec 2023

இந்தியா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(டிசம்பர் 9) 148ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 166ஆக பதிவாகியுள்ளது.

சத்தீஸ்கர் முதல்வர் ஆகிறார் பாஜக தலைவர் விஷ்ணு தியோ சாய்

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக விஷ்ணு தியோ சாயை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.

தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி மேலாளரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை(28) அரசியல் வாரிசாக அறிவித்தார்.

மருத்துவமனைக்கு சென்று தெலுங்கானா முன்னாள் முதல்வர் KCRரை சந்தித்தார் முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவருமான கே.சந்திரசேகர் ராவை சந்தித்தார்.

அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

கடந்த வாரம் முழுவதும் வெள்ளம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் எதுவும் இயங்கவில்லை.

காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி சிக்கியது 

கடந்த புதன்கிழமை முதல், வரி ஏய்ப்பு சந்தேகத்தின் பேரில், பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட்(BDPL) என்ற மதுபான நிறுவனத்துடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம் 

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

10 Dec 2023

இந்தியா

ஐந்து ஆண்டுகளில் 36,800 URLகளை முடக்கிய மத்திய அரசு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 36,838 இணைப்புகளை (URLs) இந்திய அரசு முடக்கியுள்ளதாகத் தகவல் தெரிவித்திருக்கிறார் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் திருநம்பி(Transman) ஒருவர் தனது நீண்ட நாள் காதலியை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.

பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாலஸ்தீன பிரதமரிடம் சனிக்கிழமை பேசினார்.

உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து: 1 குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி 

உத்தரபிரதேச மாநிலம் போஜிபுரா அருகே பரேலி-நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று இரவு டிரக் மோதியதால் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது இன்னும் 24 மணிநேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09 Dec 2023

சென்னை

புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை அறிவிப்பு  

இந்த வார தொடக்கத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கிய மிக்ஜாம் புயலால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

தெலுங்கானா அரசியல் தலைவர் ஒவைசியின் பதவியேற்பை பாஜக புறக்கணித்ததால் பரபரப்பு 

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்(AIMIM) கட்சி தலைவர் அக்பருதீன் ஓவைசியின் பதவியேற்பு விழாவை தெலுங்கானா பாஜக இன்று புறக்கணித்தது.

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆருக்கு திடீர் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், நேற்று தனது பண்ணை வீட்டில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வெற்றிகரமாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

09 Dec 2023

இந்தியா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 148 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(டிசம்பர் 8) 180ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 148ஆக பதிவாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளர் சோனியா காந்தியின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு

ISIS பயங்கரவாத தொகுதி வழக்கு தொடர்பாக இன்று காலை மகாராஷ்டிராவில் உள்ள 40 இடங்களில் சோதனை நடத்திய மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு, 15 பேரை கைது செய்தது.

நெல்லை, தென்காசி உட்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

கனமழை காரணாமாக, திண்டுக்கல், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

08 Dec 2023

ஆவின்

சென்னையில் 8 மையங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது.

சென்னையில் டிசம்பர்.,3 முதல் 8 வரை கேமராக்களில் பதிவான விதிமீறல் வழக்குகள் ரத்து 

கடந்த 4ம் தேதி கொட்டிய தீர்த்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.

08 Dec 2023

சென்னை

புயல் நிவாரணம்: தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு

மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

08 Dec 2023

நீலகிரி

மேட்டுப்பாளையம்-சென்னை விரையும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.

தீவிர சிகிச்சைப்பிரிவில் இரண்டாவது நாளாக துரை தயாநிதி

கருணாநிதியின் பேரனும், மு.க. அழகிரியின் மகனுமான துரை தயாநிதி, நேற்று அப்போல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் வெளியானது.

08 Dec 2023

சென்னை

சென்னை மேயர் பிரியா வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் செய்த பொதுமக்கள் 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.