இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
13 Dec 2023
பெங்களூர்பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
பெங்களூர் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று(டிச.,13) அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
13 Dec 2023
சிறைசிறைவாசிகளுக்கு வீடியோ கால் பேசும் வசதி அறிமுகம்
தமிழகத்தில் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வரவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
13 Dec 2023
சென்னைஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை மாநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் தான் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம்.
13 Dec 2023
கேரளாகேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியளவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படும் 90% பேர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்னும் அதிர்ச்சி ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.
13 Dec 2023
சென்னைசென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு - இன்றைய நிலவரம்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் விலை உயர்ந்தது.
13 Dec 2023
மக்களவைமக்களவையில் பாதுகாப்பு விதிமீறல்: பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்த மர்ம நபர்கள்
இன்று, டிசம்பர் 12, பிற்பகல் 1.02 மணியளவில் பாராளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தின் போது அடையாளம் தெரியாத இருவர், கைகளில் மஞ்சள் புகையை உமிழும் புகைக் குப்பிகளை ஏந்திக்கொண்டு, பார்வையாளர்கள் கேலரியில் இருந்து லோக்சபா அறைக்குள் குதித்து ஓடினர்.
13 Dec 2023
ராஜஸ்தான்தியா குமாரி: ராஜஸ்தான் அரசியலில் மற்றுமொரு ராஜவம்சம்
பாரதிய ஜனதா கட்சி (BJP) ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக முதல் முறையாக எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை பாஜக நேற்று அறிவித்தது.
13 Dec 2023
ஏமன்ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி
கொலை வழக்கில் ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷாவின் தாய், தற்போது தனது மகளை காப்பாற்ற இருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்த ஏமன் செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
13 Dec 2023
பாஜகExplainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?
ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
13 Dec 2023
நாடாளுமன்றம்புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா
டெல்லியில் நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
12 Dec 2023
சபரிமலைசபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.
12 Dec 2023
தூத்துக்குடிதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து உத்தரவிட்டது.
12 Dec 2023
தமிழக அரசுவெள்ளத்தால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் - பழுது நீக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழக அரசு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு உதவிகளை வழங்கி வருகிறது.
12 Dec 2023
சென்னைகடலில் கலந்த கச்சா எண்ணெய் - அகற்றும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவு
சென்னை மாநகரை அண்மையில் மிக்ஜாம் புயல் பெருமளவில் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.
12 Dec 2023
சென்னை48 மணி நேரத்தில் இரு சென்னை மருத்துவர்கள் மரணம்: மன அழுத்தத்தை குற்றம் சாட்டும் மருத்துவத்துறை
சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள் நீண்ட தங்களின் நீண்ட நேர ஷிப்ட்க்கு பின்னர், இரண்டு நாட்கள் இடைவெளியில் மரணித்துள்ளனர்.
12 Dec 2023
பொதுத்தேர்வு10,12ம்.,வகுப்பு சிபிஎஸ்சி பொது தேர்வின் தேதிகள் குறித்த அறிவிப்பு
10ம்.,வகுப்பு மற்றும் 12ம்.,வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பினை சிபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.
12 Dec 2023
மதுரைமதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
வைகை மற்றும் முல்லை பெரியாறு அணைகளிலிருந்து மேலூர் தொகுதி விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.
12 Dec 2023
ராஜஸ்தான்ராஜஸ்தான் முதல்வராகிறார் முதல்முறை MLA பஜன்லால் சர்மா
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக, எம்எல்ஏ பஜன்லால் சர்மாவை பாஜக கட்சி நியமித்துள்ளது.
12 Dec 2023
தமிழக அரசு'சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்' - ஆய்வுக்கு பின் மத்தியக்குழு தகவல்
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
12 Dec 2023
திருச்சிஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில், கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
12 Dec 2023
சென்னைசென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்
சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
12 Dec 2023
கடலூர்ஆருத்ரா தரிசனம்: வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் வரும் 27ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
12 Dec 2023
மு.க ஸ்டாலின்மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை
அண்மையில் மிக்ஜாம் புயல் தாக்கம் சென்னை இயல்பு நிலையினை புரட்டி போட்டது.
12 Dec 2023
மழைசென்னைக்கு மீண்டும் மழையா? தமிழ்நாடு வெதர்மென் கூறுகிறார்
சென்னையில், சென்ற வாரம் பெய்த புயல் மழையின் தாக்கமே இன்னும் ஓய்ந்தபாடில்லை.
12 Dec 2023
திருச்சிராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி
திருச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர் அமைச்சர் கே.என்.நேரு, இவரது தம்பி ராமஜெயம்.
12 Dec 2023
உத்தரப்பிரதேசம்அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும்
நான்கு வருடங்களுக்கு முன்னர் அயோத்தி ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழி வகுத்ததை தொடர்ந்து, முதல் கட்ட பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
12 Dec 2023
ஜம்மு காஷ்மீர்உச்ச நீதிமன்றம் ரத்து செய்த ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பிரிவு 370-இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் என்னென்ன?
நேற்று உச்ச நீதிமன்றம், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, 2019 மத்திய அரசால் நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 சரியே என்றது.
12 Dec 2023
கேரளாகேரளா ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டம்: முதலமைச்சரின் சதி என கவர்னர் குற்றசாட்டு
கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை உடல் ரீதியாக காயப்படுத்த சதி செய்ததாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார்.
12 Dec 2023
ரஜினிகாந்த்சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்- ஸ்டைலைவிட ரஜினி 'நடிகராக' ரசிக்கப்பட்ட படங்கள்
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல் படமான அபூர்வ ராகங்கள் தொடங்கி அண்மையில் வெளிவந்த ஜெயிலர் படம் வரை உலகம் முழுவதும் தன் ஸ்டைலுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறியப்படுகிறார்.
12 Dec 2023
உச்ச நீதிமன்றம்சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாகிஸ்தானின் ரீ-ஆக்ஷன் என்ன?
ஆகஸ்ட் 2019-இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தத்தஸ்தான, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது மத்திய அரசு.
12 Dec 2023
உயர்கல்வித்துறைமழையால் உங்கள் சான்றிதழ்கள் சேதமடைந்ததா? கவலை வேண்டாம்..உங்களுக்கு ஒரு நற்செய்தி!
சென்ற வாரம் பெய்த புயல் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
12 Dec 2023
செந்தில் பாலாஜி2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை
2023ம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளுள் ஒருசிலவற்றை இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம்.
11 Dec 2023
செங்கல்பட்டுசென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று நேற்று(டிச.,10) இரவு 10 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் அதாவது, பழைய தாலுகா அலுவலகம் ரயில்வே கேட் அருகில் வரும் பொழுது திடீரென தடம் புரண்டுள்ளது.
11 Dec 2023
ஜம்மு காஷ்மீர்சிறப்பு தகுதி நீக்கம்: ஜம்மு காஷ்மீரின் மன்னர் வாரிசும், காங்கிரஸின் மூத்த தலைவருமான கரண் சிங் கூறுவது என்ன?
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய பரபரப்பான தீர்ப்பில், அரசியல் களம் சற்று கலவரப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.
11 Dec 2023
மத்திய அரசுகுற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவில் குற்றவியல் சட்டங்களைத் திருத்துவதற்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனை தொடர்ந்து, அவற்றை நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
11 Dec 2023
சென்னைகோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Dec 2023
சபரிமலைசபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்
கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
11 Dec 2023
திருச்சிஸ்ரீ ரங்கத்தில் நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதேசி திருவிழா
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதர் கோயிலில் இந்தாண்டிற்கான வைகுண்ட ஏகாதேசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை(டிச.,12) துவங்குகிறது.
11 Dec 2023
தேமுதிகஇன்னும் 3 நாளில் தேமுதிக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு
நடிகரும், தேமுதிகவின் பொது செயலாளருமான விஜயகாந்த்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே சீராக இல்லை.