இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
20 Dec 2023
டெல்லிதுணை ஜனாதிபதியை மிமிக்ரி செய்ததற்காக திரிணாமுல் எம்பி மீது போலீசில் புகார்
திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி கல்யாண் பானர்ஜி நேற்று பாராளுமன்ற வளாகத்தில், துணை ஜனாதிபதி ஜப்கதீப் தங்கரை மிமிக்ரி செய்ததை தொடர்ந்து, அவர் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2023
கொரோனாபரவும் புதிய வகை கொரோனா - கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பலி
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் இதன் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.
20 Dec 2023
தமிழ்நாடுரூ.6,000 நிவாரணத்தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படவில்லையா?-காரணம் அறிவோம்
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது.
20 Dec 2023
தமிழக அரசுநிவாரண பொருட்களை இலவசமாக அரசு விரைவு பேருந்துகளில் அனுப்பலாம் - தமிழக அரசு
கடந்த டிச.,17ம் தேதி முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர் கனமழை கொட்டி தீர்த்தது.
20 Dec 2023
பிரதமர் மோடிகாசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல்
காசா மீதான இஸ்ரேல் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், நிவாரண உதவிகளை அதிகரிக்கவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
20 Dec 2023
எதிர்க்கட்சிகள்வாக்களிப்பது முதல் தினசரி கொடுப்பனவுகள் வரை - இடைநீக்கத்தினால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இழக்கப்போவது என்ன?
மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் அவையின் செயல்பாட்டை தடுத்ததற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கடந்த இருதினங்களாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
20 Dec 2023
தொழில்நுட்பம்இந்திய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் அமைச்சகங்கள்
புதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவானது மக்களவையில் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சட்ட வரைவில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அவை சார்ந்த விஷயங்களுக்கான ஒழுங்குமுறை குறித்த விதிமுறைகள் புதிதாக வகுக்கப்பட்டிருக்கின்றன.
20 Dec 2023
பிரதமர் மோடிவெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின்
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தென் தமிழ்நாட்டின் பல பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் ₹12,000 கோடியை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
19 Dec 2023
தென்காசிதென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை கொட்டியது.
19 Dec 2023
மல்லிகார்ஜுன் கார்கேகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை இந்திய அணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய திட்டம்
இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியின் (இந்தியா) தலைவர்கள், 2024 மக்களவைக்கு தங்களின் பிரதம மந்திரியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே-ஐ முன்மொழிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
19 Dec 2023
துரைமுருகன்திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்
திமுக'வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடந்த சில நாட்களாக சளி, இரும்பல், லேசான காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
19 Dec 2023
கனமழைஇந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
19 Dec 2023
சென்னைமெட்ரோவில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு
சென்னை மெட்ரோ நிறுவனம் அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், மெட்ரோ ரயில்கள் தற்போது 54.6கி.மீ., நீளத்தில் விமான நிலையம்-விம்கோ நகர் பணிமனை வரையும்,
19 Dec 2023
திருநெல்வேலிநெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல்
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 தமிழக தென்மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது.
19 Dec 2023
கோவில் திருவிழாஎல்.கே. அத்வானி, எம்.எம்.ஜோஷி ராமர் கோவில் விழாவிற்கு வரவேண்டாம் என அறக்கட்டளை; கொதித்தெழுந்த VHP
அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி போராட்டத்தில் முன் நின்று போராடியவர்களில் முக்கியமானவர்கள் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி.
19 Dec 2023
கனமழைதமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக்காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4மாவட்டங்களை கனமழை புரட்டிப்போட்டது.
19 Dec 2023
நாடாளுமன்றம்அமளிதுமளியான நாடாளுமன்றம்; மொத்தம் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட்
திங்கட்கிழமை (டிசம்பர் 18) ஒரே நாளில் 79 எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை சுமார் 50 உறுப்பினர்கள் அதே நடவடிக்கையை எதிர்கொண்டனர்.
19 Dec 2023
மு.க ஸ்டாலின்மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை - ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது.
19 Dec 2023
திமுகஅமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
கடந்த 2006-2011ம் ஆண்டுவரை திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் பொன்முடி.
19 Dec 2023
வெதர்மேன்வளிமண்டல சுழற்சி மெல்ல அரபிக்கடல் பக்கம் நகர்கிறது - தமிழ்நாடு வெதர்மேன்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை கனமழை புரட்டி போட்டது.
19 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் வங்கிக் கணக்குகளில் ஏதேனும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளதா என்பதை அறிய கூகுள்-பே மற்றும் பேடிஎம் நிறுவனத்தை டெல்லி காவல்துறை அணுகியுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
19 Dec 2023
கைதுபோக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது
போக்சோ வழக்கில் கைதான விழுப்புரத்தினை சேர்ந்த ஆசிரியருக்கு தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் கனவு ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
19 Dec 2023
மீட்பு பணிஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
19 Dec 2023
மு.க ஸ்டாலின்2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு !
திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம்.,ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது.
18 Dec 2023
திருநெல்வேலிதிருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
கடந்த 200 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு மாநில தென்மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது.
18 Dec 2023
ஆட்சியர்கனமழை எதிரொலி - திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு
தமிழக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று(டிச.,17)காலை முதல் அதி கனமழை பெய்து வருகிறது.
18 Dec 2023
தமிழ்நாடுதமிழகத்திற்கு 552 புதிய தாழ்தள பேருந்துகள் வாங்க ஆணை பிறப்பிப்பு
பயணிகளுக்கான சேவைகளை பூர்த்தி செய்யவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்துவதனை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து வசதிகளும் கொண்ட 552 புதிய தாழ்த்தள பேருந்துகளை ஜெர்மன் நிதி உதவியுடன் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023
கனமழை'இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்'-வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன்
குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.
18 Dec 2023
உச்ச நீதிமன்றம்138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை
முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தாலும், 142 அடியினை உச்சகட்ட அளவாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
18 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், கடந்த 13ம்.,தேதி பார்வையாளர்கள் கூடத்தில் அமர்ந்திருந்த 2 நபர்கள் திடீரென அவைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
18 Dec 2023
வங்கிக் கணக்குஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள்
வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பல்வேறு நிதி சார்ந்த முக்கிய நடவடிக்கைகளில் மாற்றங்கள் அமல்படுத்தப்படவிருக்கின்றன. இது குறித்த அறிவிப்புகளை ஏற்கனவே அந்தந்த துறைகளின் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
18 Dec 2023
தியானம்ஸ்வர்வேத் மகாமந்திர்: உலகின் மிகப்பெரிய தியான மையம் பற்றிய சில தகவல்கள்
வாரணாசியின் உமராஹா பகுதியில் அமைந்துள்ள ஏழு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான ஸ்வர்வேத் மகாமந்திரை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
18 Dec 2023
மத்திய அரசுபுதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது மத்திய அரசு
மத்திய அரசானது புதிய தொலைத்தொடர்புச் சட்ட வரைவு (2023) ஒன்றை மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. 138 ஆண்டுகளாக பயன்பாட்டில் இந்த தந்திச் சட்டத்திற்கு மாற்றாக இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.
18 Dec 2023
தொல்லியல் துறைஞானவாபி மசூதி தொடர்பான அறிக்கையை தொல்லியல் துறை சமர்ப்பித்தது
இந்திய தொல்லியல் துறை, இன்று (டிசம்பர் 18), ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட தனது அறிவியல் ஆய்வு அறிக்கையை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பித்தது.
18 Dec 2023
மு.க ஸ்டாலின்நதிநீர் இணைப்பு குறித்து முதல்வரின் முக்கிய உத்தரவு
தென்மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் அங்குள்ள அணைகள், ஆறுகள் உள்ளிட்டவை நிரம்பி வெள்ளமாக பெருக்கெடுத்துள்ளது.
18 Dec 2023
கனமழைகனமழை எதிரொலி - தென்மாவட்டங்களுக்கு விரையும் உதயநிதி ஸ்டாலின்
தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 தென்மாவட்டங்களில் இடைவிடாமல் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது.
18 Dec 2023
கனமழைஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழ்நாடு மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது.
18 Dec 2023
தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு
தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று முன்தினம் துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருவதாக கூறப்படுகிறது.
18 Dec 2023
சிதம்பரம் கோவில்சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
சிதம்பரம் நகரின் பிரசித்திபெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித்திருமஞ்சன திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
18 Dec 2023
தமிழகம்தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெளுத்துவங்கும் கனமழை: பொதுவிடுமுறை அறிவிப்பு
குமரிகடல் மற்றும் இலங்கையை ஒட்டி உள்ள பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.