இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
27 Dec 2023
தேமுதிகமருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த்
பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
27 Dec 2023
பள்ளிக்கல்வித்துறைபட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு ஒத்திவைக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் காரணமாக அம்மாவட்டங்களின் பள்ளி அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
27 Dec 2023
தமிழ்நாடுவாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
27 Dec 2023
ராகுல் காந்திஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா உட்பட நாட்டின் முக்கிய மல்யுத்த வீரர்களை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.
27 Dec 2023
இஸ்ரேல்டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல்
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று குண்டு வெடித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பை உறுதி செய்துள்ள தூதரகம், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
27 Dec 2023
இஸ்ரேல்டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை
நேற்றுமாலை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக கட்டிடத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நடந்தது.
27 Dec 2023
சென்னைசென்னை எண்ணூர் ஆழ் கடல் குழாயில் அம்மோனியா வாயு கசிவு: 30க்கும் மேற்பட்டோர் மயக்கம்
தமிழகத்தின் எண்ணூரில் உள்ள ஆழ் கடல் குழாயில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
26 Dec 2023
ரிசர்வ் வங்கிநிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ
RBI, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி அலுவலகங்கள் தாக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு(RBI) இன்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்திருக்கிறது.
26 Dec 2023
மும்பைமும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
26 Dec 2023
டெல்லிடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
இன்று மாலை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக கட்டிடத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
26 Dec 2023
வெள்ளம்கனமழையால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு மாநிலத்தில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
26 Dec 2023
சேலம்சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது - காவல்துறை அதிரடி
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் அளித்துள்ளார்.
26 Dec 2023
தூத்துக்குடிதூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் நிர்மலா சீதாராமன்
கடந்த 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டியது.
26 Dec 2023
காஞ்சிபுரம்பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் - வாசல் ஓர ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் அமைப்பு
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் படிக்கெட்டுகளில் பயணம் மேற்கொள்வது ஓர் வழக்கமாகி விட்டது.
26 Dec 2023
திமுகபாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி
மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான அதிமுக'வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமானது இன்று(டிச.,26)சென்னை வானகரத்தில் நடைபெற்றது.
26 Dec 2023
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
26 Dec 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 412 பேருக்கு கொரோனா பாதிப்பு: 3 பேர் பலி
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 412 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.
26 Dec 2023
ஜம்மு காஷ்மீர்'காசாவுக்கு நேர்ந்த கதிதான் காஷ்மீருக்கும்': பூஞ்ச் தாக்குதலை அடுத்து ஃபரூக் அப்துல்லா சீற்றம்
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, இன்று, இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றால், பாலஸ்தீனத்தின் கதிதான் காஷ்மீருக்கும் ஏற்படும் என்று கூறினார்.
26 Dec 2023
சபரிமலைசபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிப்பு
கேரளா மாநிலம், சபரிமலையில் நாளை(டிச.,27)மண்டல பூஜை நடக்கவுள்ளது.
26 Dec 2023
உத்தரப்பிரதேசம்வீடியோ: 12 மணி நேரமாக உத்தரப்பிரதேசத்திற்குள் சுற்றி திரிந்த புலி
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து தப்பி சென்ற புலி ஒன்று 12 மணி நேரத்துக்குப் பிறகு இன்று வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.
26 Dec 2023
பள்ளிக்கல்வித்துறைதென்மாவட்ட பள்ளிகளுக்கு ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு நடத்தப்படும்-அன்பில் மகேஷ்
கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது.
26 Dec 2023
இந்தியாவணிக கப்பல் தாக்குதல் விவகாரம்: 3 போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியது இந்தியா
சமீபத்தில், இந்தியப் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த எம்வி கெம் புளூட்டோ என்ற வணிகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
26 Dec 2023
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு சீனா ஆயுதங்களை சப்ளை செய்வதாக தகவல்
ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
26 Dec 2023
மும்பைபிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது
கடந்த 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பகுதியிலிருந்து மத்திய அமெரிக்காவின் நிகரகுவா பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
26 Dec 2023
திருப்பதிதிருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது
திருப்பதியில் பக்தர்கள் வரும் ஜனவரி.1ம்.,தேதிவரை சொர்க்கவாசல் வழியே அனுமதிக்கப்படவுள்ளனர்.
25 Dec 2023
கேரளாசபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு இலவச வைஃபை சேவை துவக்கம்
கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர்.16ம்.,தேதி திறக்கப்பட்டது.
25 Dec 2023
மத்திய அரசுகுற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
நாடாளுமன்றம் சபையில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று(டிச.,25) ஒப்புதல் அளித்துள்ளார்.
25 Dec 2023
சபரிமலைசபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
25 Dec 2023
கலைஞர் கருணாநிதி'கலைஞர் 100' நிகழ்ச்சி நடைபெறும் இடம் திடீரென மாற்றம்
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி முதல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
25 Dec 2023
மத்திய பிரதேசம்மத்தியப் பிரதேசத்தில் 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
இன்று பிற்பகல் 28 உறுப்பினர்கள் மத்தியப் பிரதேச அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
25 Dec 2023
நாகர்கோவில்சென்னையில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை நாகர்கோவில் வரை நீட்டிப்பு
கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி முதல் சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது.
25 Dec 2023
இந்தியா'இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு': பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
25 Dec 2023
கோவைகோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம்
கோவை மாவட்டத்தினை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 'கோவை விழா' நடத்தப்பட்டு வருகிறது.
25 Dec 2023
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
25 Dec 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 656ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.
25 Dec 2023
கைதுஅங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவரின் சொத்துக்குவிப்பு வழக்கினை விசாரிக்காமல் இருக்க மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி அந்த மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற முயன்ற பொழுது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.
25 Dec 2023
திருநெல்வேலிதிருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு
திருநெல்வேலியில் கடந்த 17,18ம்.,தேதிகளில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது.
25 Dec 2023
காங்கிரஸ்இந்திக்காரர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசிய விவகாரம்: ராகுல் காந்தியை கடுமையாக சாடினார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா
திமுக எம்.பி தயாநிதி மாறனின் சர்ச்சைக்குரிய 'இந்தி பேசுபவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்கிறார்கள்' என்ற கருத்துக்கு தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகளான பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா பதிலளித்துள்ளார்.
25 Dec 2023
ஒடிசாதனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம்
ஒடிசா மாநிலம், கியாஜ்ஹர் மாவட்டத்தில் சரசபதி கிராமத்தில் வசிப்பவர் சாரதா.
25 Dec 2023
பொங்கல்பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,