இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய அரபிக்கடலில் நிலவக்கூடும். தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:

தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மகாராஷ்டிராவின் தானே பகுதியில் நடந்த ரேவ் பார்ட்டியில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், போதை மருந்து பயன்படுத்தியதாக குறைந்தது 95 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

31 Dec 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 841 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.

31 Dec 2023

இந்தியா

கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அரபிக்கடலில் கண்காணிப்பை அதிகரித்தது இந்திய கடற்படை

அரபிக்கடல் பகுதியில் இயங்கும் வணிக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய கடற்படை மத்திய மற்றும் வட அரேபிய கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது.

31 Dec 2023

பீகார்

'பெண்களை கருவுற செய்தால் ரூ.13 லட்சம் வெல்லலாம்': க்ரியேட்டிவ்வாக மோசடி செய்த 8 பேர் கைது 

பீகாரின் நவாடா மாவட்டத்தில், கற்பமாக முடியாத பெண்களை கற்பமாக்குவதற்கு ஆட்களை வேலைக்கு எடுத்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம்

உத்திரப்பிரதேசத்தில் பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக எண்ணெய் அலையில் பணியாற்றி வந்த 18 வயது தலித் சிறுமி, எண்ணெய் கொப்பரையில் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு 

ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவது போல இந்த வருடமும் புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

31 Dec 2023

மும்பை

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே வெடிகுண்டு மிரட்டல்: உஷார் நிலையில் மும்பை

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், நகரின் பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிரட்டியதை அடுத்து, மும்பை காவல்துறை உஷார் நிலையில் உள்ளது.

கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் கையுறை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

30 Dec 2023

விமானம்

இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு; பயணியிடம் மன்னிப்பு கோரிய விமான நிறுவனம்

டெல்லி மும்பை இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததாக பெண் குற்றம் சாட்டிய நிலையில், அந்த பெண் பயணியிடம் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் போட்டோஷூட் நடத்திய ஆசிரியை சஸ்பெண்ட்

10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் புகைப்படம் எடுத்த கர்நாடக ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

30 Dec 2023

அயோத்தி

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த போது தனக்கு இடையூறு விளைவித்ததற்காக ஒரு பெண் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

30 Dec 2023

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:

30 Dec 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 743 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.

30 Dec 2023

பீகார்

பீகார்: மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல்

பீகாரின் மோதிஹாரி தெருவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று மேம்பாலத்தின் அடியில் வெள்ளிக்கிழமை சிக்கியதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

30 Dec 2023

சென்னை

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு தேதியை அறிவித்தது தமிழ்நாடு அரசு

தை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் மதுரை மாவட்டம், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் பிரபலம்.

30 Dec 2023

டெல்லி

இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு: அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு 

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஒரு சிறிய குண்டுவெடிப்பு நடந்ததது.

30 Dec 2023

டெல்லி

வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம்: தமிழகம் மற்றும் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு 

டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளை அடர்ந்த பனிமூட்டம் தொடர்ந்து சூழ்ந்துள்ளது. இன்று காலை மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் வரை அந்த பனிமூட்டம் நீடித்தது.

30 Dec 2023

கனடா

கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்

கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

30 Dec 2023

அயோத்தி

பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன

அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் மற்றும் புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதும் உள்ள பல்வேறு கலைஞர்கள் இன்று வரவேற்க உள்ளனர்.

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை - விஜயகாந்த் உடல் நல்லடக்கம் 

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல், தீவுத்திடலில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

29 Dec 2023

கைது

தகாத உறவு வைத்திருந்த மனைவி - எரித்து கொன்ற கணவன் கைது 

சேலம் மேட்டூர் அருகேயுள்ள கேம்ப் காந்திநகர் பகுதியினை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(50), பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி.

29 Dec 2023

கடன்

கடன் தொல்லை காரணமாக மனைவி, 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி 

ஆந்திரா-குண்டூர் மாவட்டத்தில் தெனாலி பகுதியினை சேர்ந்தவர் 42 வயதாகும் சிவராமக்கிருஷ்ணன்.

மக்கள் வெள்ளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம் 

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல், தீவுத்திடலில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள்

நிகரகுவாவுக்குச் 303 இந்தியர்களுடன் சென்ற லெஜன்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்டு, பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சர்ச்சைக்கு மத்தியில், பஞ்சாப்பை சேர்ந்த பயண முகவர், ஊடகத்திற்கு சில ஆபத்தான தகவல்களை வழங்கியுள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார் 

சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,

லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார்

டெல்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின்(ஜேடியு) தலைவராக மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட் 

இந்தியா முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர் 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் மண்பாண்ட தொழில்தான் அதிகம் நடைபெறும்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு

டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தி செல்வதையொட்டி, நான்கு தேசிய பாதுகாப்பு படை(என்எஸ்ஜி) குழுக்கள் உட்பட, 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

29 Dec 2023

நீலகிரி

ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம் 

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள்.

29 Dec 2023

ஆவின்

ஆவின் நிறுவனம் மூலம் ரூ.1,60,000 வரை கடன் பெறலாம் - பால்வளத்துறை அமைச்சர் 

ஆவினில் ரூ.1,60,000வரை கடன் பெறும் புதிய திட்டம் குறித்து பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் அறிக்கை ஒன்றினை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தன் வாழ்வின் இறுதி தேர்தலாக இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

29 Dec 2023

கனமழை

வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களுக்கு இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்படுகிறது 

கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதி கனமழை கொட்டியது.

29 Dec 2023

டெல்லி

வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டத்தால், இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் பணிமூட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் நிலையில், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

29 Dec 2023

அயோத்தி

அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல்

அயோதியில் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கு, 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தியாதாம்' என பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயகாந்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவு திடலில் வைக்கப்பட்டுள்ளது

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல், தீவுத்திடலில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.