இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
29 Dec 2023
கத்தார்8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன?
கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, கடந்த அக்டோபர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
29 Dec 2023
தீவிரவாதம்26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை
மும்பை மீதான 2008 தாக்குதல் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களுக்காக இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவனர் ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம், இந்தியா கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.
28 Dec 2023
சபரிமலைஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள்
இந்தியாவில் ஆங்காங்கே மதம் சார்ந்த பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
28 Dec 2023
விஜயகாந்த்விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கோரிக்கை
உடல்நலக்குறைவு காரணமாக நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் இன்று(டிச.,28) காலை 6.10க்கு காலமானார்.
28 Dec 2023
மருத்துவமனைபுதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி
அண்மையில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிலான கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
28 Dec 2023
தமிழக காவல்துறைபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை - கடும் எச்சரிக்கை
வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
28 Dec 2023
பிரியங்கா காந்திபணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் விவசாய நிலம் வாங்கியதை குறிப்பிட்டு, பணம் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
28 Dec 2023
தமிழ்நாடுதமிழகத்தின் தென்மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாடு மாநிலத்தின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18ம்.,தேதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
28 Dec 2023
கத்தார்கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல்
கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட மரண தண்டனை, தற்போது சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
28 Dec 2023
ஜே.என்.1 வகைகொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில், சில முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
28 Dec 2023
மு.க ஸ்டாலின்'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
கேரளா-கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கம் என்னும் பகுதியில் மகாதேவர் கோயில் வளாகம் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
28 Dec 2023
விஜயகாந்த்கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல்
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை 6 மணி அளவில், நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
28 Dec 2023
சென்னைசென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை
சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்(டிஜிபி) அலுவலகத்திற்கு நேற்று(டிச.,27) மாலை ஓர் மின்னஞ்சல் வந்துள்ளது.
28 Dec 2023
பிரேமலதாதேமுதிகவின் அடுத்த தலைவர் பிரேமலதா விஜயகாந்த்; அவரை பற்றி சிறு பார்வை
கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு, அவர் தோற்றுவித்த தேமுதிகவை வழிநடத்த போவது, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்.
28 Dec 2023
தேமுதிகவிஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த்.
28 Dec 2023
தேமுதிகவிஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ?
பிரபல நடிகராகவும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மதுரை திருமங்கலத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார்.
28 Dec 2023
இந்திய ராணுவம்வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா
அரபிக் கடல் பகுதியில் வர்த்தக கப்பல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த 5 போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதாக இந்திய கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
28 Dec 2023
விஜயகாந்த்விஜயராஜ் முதல் 'கேப்டன்' விஜயகாந்த் வரை: அவர் கடந்து வந்த பாதை பற்றி சிறு குறிப்பு
கேப்டன் என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர்-அரசியல்வாதி விஜயகாந்த், இன்று அதிகாலை கோவிட் தொற்று காரணமாக காலமானார்.
28 Dec 2023
பெங்களூர்"இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு
பெங்களூரில் கடை பெயர் பலகைகள் பெரும்பாலும் உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அங்கு நடக்கும் வன்முறைகளுக்கு ஆதரவளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
28 Dec 2023
விஜயகாந்த்தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்
தமிழின் புகழ்பெற்ற சினிமா நடிகரும், தேமுதிக கட்சியை நிறுவியவருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 71.
28 Dec 2023
விஜயகாந்த்நடிகர் விஜயகாந்த்க்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை
நடிகர் விஜயகாந்த்க்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
27 Dec 2023
இந்தியாMphil பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் இல்லை: UGC எச்சரிக்கை
பல்கலைக்கழகங்களில் முதுகலை தத்துவ(Mphil) பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது என்று பல்கலைக்கழக மானியக் குழு(UGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 Dec 2023
சென்னைஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
27 Dec 2023
தமிழ்நாடுஸ்விக்கி, ஊபர் உள்ளிட்ட இணையவழி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற வாடகை வாகன சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
27 Dec 2023
வனத்துறைசிறப்பு படையினர் வனப்பகுதியில் ஆமையை கொன்று சமைத்ததாக பரவிய வீடியோ குறித்த விளக்கம்
ஈரோடு சத்தியமங்களம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது மங்களப்பட்டி வனப்பகுதி.
27 Dec 2023
சேலம்சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் தொடர்புடைய 7 இடங்களில் சோதனை
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகாரளித்திருந்தார்.
27 Dec 2023
ராகுல் காந்திஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி
ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.
27 Dec 2023
சென்னைகுழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
27 Dec 2023
ரிசர்வ் வங்கிரிசர்வ் வங்கிக்கு மிரட்டல் மின்னஞ்சல்: 3 பேரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி விலகக்கோரி, மும்பை ரிசர்வ் வங்கிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக மூவரை கைது செய்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 Dec 2023
ராஜ்நாத் சிங்"தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங்
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தால் விசாரிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்ட மூவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியர்களை காயப்படுத்தும் தவறை செய்யக்கூடாது என ராணுவத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
27 Dec 2023
பெங்களூர்கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள்
கர்நாடகாவின் பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில், கன்னட ஆதரவு குழுக்கள் வன்முறைப் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, மொழி மோதல் அதிகரித்துள்ளது.
27 Dec 2023
சென்னை25,631 அடிப்படை பழங்குடியின மேம்பாட்டு திட்டங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(டிச.,27) நடைபெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசினார்.
27 Dec 2023
ராஜஸ்தான்வீடியோ: தன்னுடன் சண்டையிட்ட பெண்ணை காரை விட்டு ஏற்றி கொன்ற நபர் தப்பி ஓட்டம்
ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இரவு கிளப்பில் ஏற்பட்ட சன்டையை அடுத்து, உமா சுதர் என்ற பெண்ணை ஒருவர் காரை விட்டு ஏற்றி கொன்றிருக்கிறார்.
27 Dec 2023
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
27 Dec 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 529 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 529ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.
27 Dec 2023
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம்
ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி-பூஞ்ச் செக்டார் பகுதிக்கு சென்றுள்ளார்.
27 Dec 2023
சென்னைசென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
27 Dec 2023
வந்தே பாரத்கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
27 Dec 2023
மம்தா பானர்ஜிஅயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி
அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.