இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
09 Jan 2024
பெங்களூர்கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது
39 வயதான பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் பிடிபட்டார்.
09 Jan 2024
உதயநிதி ஸ்டாலின்முதல்வரின் ஸ்பெயின் பயணம்; துணை முதல்வராக உதயநிதி நியமனமா?
திமுக தலைவரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் பரவி வருகின்றன.
09 Jan 2024
போக்குவரத்துபஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
08 Jan 2024
தமிழ்நாடு18 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வட தமிழக கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08 Jan 2024
வேலைநிறுத்தம்போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி
போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
08 Jan 2024
இந்தியாஇந்தியாவில் மேலும் 682 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 682 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
08 Jan 2024
உச்ச நீதிமன்றம்பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கின் 11 குற்றவாளிகள் 2 வாரங்களில் சரணடைய உத்தரவு
2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ என்பவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.
08 Jan 2024
ஜல்லிக்கட்டுஜல்லிக்கட்டுக்கான அரங்கம் தயார்; கடைசி நிமிடத்தில் பீட்டா வைத்த செக்-மேட்
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.
08 Jan 2024
உச்ச நீதிமன்றம்பில்கிஸ் பானோ வழக்கு: பலாத்கார குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி அளித்த குஜராத் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ என்பவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்ய மாநில அரசு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
08 Jan 2024
இந்தியாபிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
08 Jan 2024
மழைதமிழகத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை
நேற்று முதல், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது.
07 Jan 2024
தமிழகம்17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07 Jan 2024
மேற்கு வங்காளம்திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஸ்டேயன் சவுத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
07 Jan 2024
இந்தியாபிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்: சீறி எழும் இந்தியா
மாலத்தீவு நாட்டின் அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
07 Jan 2024
இந்தியாஇந்தியாவில் மேலும் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 756 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
07 Jan 2024
டெல்லிகடுமையான குளிர் காரணமாக டெல்லியில் பள்ளிகள் மூடல்
டெல்லியில் கடுமையான குளிர் காரணமாக 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.
07 Jan 2024
ஜார்கண்ட்இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை
ஜார்கண்ட்டைச் சேர்ந்த ஒரு இந்திய மாணவரின் உடல் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டது.
06 Jan 2024
தமிழ்நாடு13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
06 Jan 2024
மத்திய பிரதேசம்மத்திய பிரதேசம்: சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 26 சிறுமிகள் மாயம்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 26 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.
06 Jan 2024
இந்தியாஇந்தியாவில் மேலும் 774 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 774 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
06 Jan 2024
இந்தியாபுதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியது இந்தியா
இந்திய மருந்து நிறுவனங்கள் இந்த ஆண்டு புதிய உற்பத்தி தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
06 Jan 2024
மேற்கு வங்காளம்ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா கைது
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா, ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பாக அமலாக்க இயக்குநரகத்தால்(ED) கைது செய்யப்பட்டுள்ளார்.
05 Jan 2024
தமிழக அரசுதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு தமிழக அரசு போனஸ் மற்றும் பொங்கல் பரிசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
05 Jan 2024
பிரிஜ் பூஷன் சரண் சிங்பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களை மிரட்டினார்: டெல்லி போலீசார்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீரர்களை மிரட்டியதாகவும், போராட்டத்தை கைவிட்டு அமைதியாக போகும்படியும் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
05 Jan 2024
ஜெயலலிதாகொடநாடு வழக்கு: இபிஎஸ் ஜன.30, 31-ல் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜனவரி 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
05 Jan 2024
பொங்கல் பரிசுபொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
05 Jan 2024
தேர்தல்ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
05 Jan 2024
செந்தில் பாலாஜிஅமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - உச்சநீதிமன்றம்
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
05 Jan 2024
கோவைகோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை
கோவை மாநகரில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை இன்று(ஜன.,5) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
05 Jan 2024
தாவூத் இப்ராஹிம்வெறும் 19 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ள தாவூத் இப்ராஹிமின் பரம்பரை வீடு
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியும், மும்பை குண்டுவெடிப்பிற்கு காரணமான நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராஹிமின் பரம்பரை சொத்துக்கள் நான்கு இன்று ஏலம் விடப்படவுள்ளது.
05 Jan 2024
காங்கிரஸ்தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு
இந்தியா கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சி, இறுதியாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
04 Jan 2024
ஜே.என்.1 வகைகொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் ? - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள்
உலகம் முழுவதும் கட்டுக்குள் வந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிவேகமாக பரவ துவங்கியுள்ளது.
04 Jan 2024
உதயநிதி ஸ்டாலின்சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டிகளை நடத்தவுள்ளது.
04 Jan 2024
சென்னைசென்னையில் அமையும் அடிடாஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடம்
உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் நிறுவனம் சீனா நாட்டிற்கு வெளியே ஆசியாவிலேயே இந்தியாவின் தமிழ்நாடு மாநிலமான சென்னையில் தனது முதல் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையத்தினை அமைக்க அடிடாஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
04 Jan 2024
ஜல்லிக்கட்டு'ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது' - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை
ஜல்லிக்கட்டு போட்டியில் காளையின் உரிமையாளர் பெயரோடு அவரது சாதி பெயரினை குறிப்பிட்டு கூறி காளைகளை அவிழ்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
04 Jan 2024
கொரோனாகொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வகை தொற்று பரவல் சமீபகாலமாக அதிகம் பரவுகிறது.
04 Jan 2024
உச்ச நீதிமன்றம்பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
அமெரிக்காவில் கொலை சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு செக் குடியரசு நாட்டில் சிறையில் உள்ள நிகில் குப்தா, சட்ட உதவி மற்றும் தூதரக அணுகல் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
04 Jan 2024
தமிழ்நாடுஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம்- அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள்
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துள்ள நபர்கள் பணியில் நியமிக்கப்பட வேண்டும்,
04 Jan 2024
சேலம்சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகாரளித்திருந்தார்.
04 Jan 2024
கனமழைதமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.