இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

19 Jan 2024

விபத்து

உல்லாசமாக துவங்கிய பள்ளி சுற்றுலா, துயரத்தில் முடிந்தது: 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து

நேற்று, குஜராத்தின் வதோதரா அருகே அமைந்துள்ள ஹார்ணி ஏரியில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் உடன் சென்ற 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.

ராமர் கோவில் நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார் 

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் நினைவு தபால் தலைகளையும் , உலகம் முழுவதும் உள்ள நாடுகளால் வெளியிடப்பட்ட ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

18 Jan 2024

கடற்படை

ஏடன் வளைகுடாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்ட வணிகக் கப்பலை மீட்ட இந்தியா கடற்படையினர்

ஏடன் வளைகுடாவில், மார்ஷல் தீவு கொடியுடன் கூடிய வணிக கப்பலின் பேரிடர் அழைப்பு கிடைத்தவுடன், இந்திய கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம், விரைந்து சென்று அவர்களை காப்பாற்றியுள்ளது.

"யார் பெரியவனு அடிச்சு காட்டு": காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பிரபந்தம் பாடுவதில் பஞ்சாயத்து

காஞ்சிபுரத்தில் பிரபலமான வரதராஜ பெருமாளுக்கு தினந்தோறும் பாடப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை யார் பாடுவது என ஐயங்கார் சமூகத்தில் உள்ள இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது

நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியாவின் போட்டிகளை கொடியசைத்து துவங்கி வைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 24இல் திறப்பு: முதல்வர் ஸ்டாலின்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும்.

17 Jan 2024

அயோத்தி

தமிழ்நாட்டிலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து வெடித்தது; வைரலாகும் காணொளி 

வரவிருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

17 Jan 2024

இந்தியா

நடு வானில் விமான கழிவறைக்குள் ஒரு மணி நேரம் சிக்கி கொண்ட ஸ்பைஸ்ஜெட் பயணி

நேற்று காலை மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கழிவறை கதவு பழுதடைந்ததால், பயணி ஒருவர் கழிவறைக்குள் சுமார் ஒரு மணி நேரம் சிக்கிக் கொண்டார்.

17 Jan 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் தொடரும் வன்முறைகள்: பாதுகாப்பு படைகளை எதிர்த்து நின்று சண்டையிடும் தாக்குதல்காரர்கள்

மணிப்பூரின் எல்லை நகரான மோரேயில் இன்று நடந்த தாக்குதலில் மணிப்பூர் காவல்துறை கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டார்.

17 Jan 2024

இந்தியா

இந்தியாவில் மேலும் 269 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 269 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

DMK Files 3 வெளியிட்ட அண்ணாமலை: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ ரிலீஸ்

முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர்சேட் உடன், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார்.

Startup தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

இந்திய அளவிலான ஸ்டார்ட்அப் தரவரிசை பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

17 Jan 2024

கேரளா

குருவாயூரில் உள்ள கிருஷ்ணர்  கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு 

கேரளாவின் குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வழிபாடு செய்தார்.

17 Jan 2024

சென்னை

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தின் மிகப்பெரும் பண்டிகையான பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

17 Jan 2024

இந்தியா

மார்ச் 15க்குள் இந்திய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் மாலத்தீவு: இந்தியா எப்போது பதிலளிக்கும்?

மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய படைகளை திரும்பப்பெறுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு கேட்டு கொண்டுள்ளது.

17 Jan 2024

டெல்லி

அரசு பங்களாவை 'உடனடியாக' காலி செய்யுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ் 

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு சொத்துக்களை நிர்வகித்து பராமரிக்கும் துறையான எஸ்டேட் இயக்குநரகம், அரசு ஒதுக்கிய பங்களாவை உடனடியாக காலி செய்யுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ராவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை துவங்கியது.

16 Jan 2024

மக்களவை

மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்: மாயாவதி

2024 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

தைத்திருநாள்: மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கலை ஏன் கொண்டாடுகிறோம்?

பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகை முதல் நாள் போகி பண்டிகையுடன் ஆரம்பித்து, தைப்பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கலுடன் முடிவடைகிறது.

தைத்திருநாள்: போகி மற்றும் பொங்கல் பண்டிகையை ஏன் கொண்டாடுகிறோம்?

பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகை முதல் நாள் போகி பண்டிகையுடன் ஆரம்பித்து, தைப்பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கலுடன் முடிவடைகிறது.

தமிழ் புத்தாண்டை எப்போது கொண்டாடுவது; தை மாதமா? சித்திரை மாதமா? -பாகம் 2

1972ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, திருவள்ளுவர் ஆண்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி, தை முதல் நாளை புத்தாண்டாக அறிவிக்க நினைத்தார்.

தமிழ் புத்தாண்டை எப்போது கொண்டாடுவது; தை மாதமா? சித்திரை மாதமா? -பாகம் 1

தமிழ் புத்தாண்டைபுத்தாண்டை எப்போது கொண்டாடுவது என்ற கேள்வி நமக்கு எழுவதற்கு அரசியல் பிரச்சனைகளே பெரும் காரணமாக உள்ளன.

தொடர்ந்து கட்சி தாவல்களை சந்திக்கும் காங்கிரஸ்: 2019 முதல் வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சி தொண்டர்களின் மன உறுதியை உயர்த்தும் விதமாக நடைப்பயணத்திற்கு ராகுல் காந்தி தயாராகி வரும் நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் தியோராவின் ராஜினாமா, இன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொங்கல் பண்டிகை 2024: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, இந்தாண்டு, ஜனவரி 15ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படவுள்ளது.

ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த மிலிந்த் தியோரா காங்கிரஸிலிருந்து விலகல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக கருதப்பட்டவருமான மிலிந்த் தியோரா அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று,(ஜனவரி 14) அறிவித்துள்ளார்.

14 Jan 2024

வெள்ளம்

ஜனவரி 27-க்குள் வெள்ள பாதிப்புக்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி

வெள்ள நிவாரண நிதியை விரைந்து அனுப்ப கோரி, நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசினர்.

மகனின் கொலை தொடர்பாக, பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்-ஐ சந்தித்த கணவர் வெங்கட்ராமன் 

பெற்ற மகனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரைச் சேர்ந்த மைண்ட்ஃபுல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சுசனா சேத், நேற்று தனது கணவர் வெங்கட்ராமனை சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு

இன்று நடைபெற்று வரும் எதிர்க்கட்சி கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

13 Jan 2024

இந்தியா

தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை; மம்தா பங்கெடுக்கவில்லை 

எதிர்க்கட்சி கூட்டணியான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) பிளாக், இன்று தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையை துவக்கியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன்

மதுபான கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா 

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடத்தும் சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் நடைபெறுகிறது.

முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?

நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ஆம் தேதி கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

12 Jan 2024

சென்னை

8 வருடத்திற்கு முன் 29 பேருடன் மாயமாகிய விமானத்தின் மிச்சங்கள் சென்னை கடற் பகுதியில் கண்டுபிடிப்பு 

சென்னை கடற் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தின் மிச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தமிழக வானிலை: வடகிழக்கு பருவ மழை தென் இந்திய பகுதிகளில் இருந்து வரும் 15ஆம் தேதி விலக வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும்.

12 Jan 2024

இந்தியா

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை மும்பையில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை(MTHL) பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம்

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

12 Jan 2024

இந்தியா

இந்தியாவில் மேலும் 609 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 609 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.