இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
12 Jan 2024
தேர்தல்2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து முக்கிய தலைவரை விலக்கியது காங்கிரஸ்
கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்த தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் ஜாம்பவான் சுனில் கனுகோல், 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள போவதில்லை.
12 Jan 2024
முதல் அமைச்சர்"எனக்கு உடல்நிலை சரியில்லையா?": அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தமிழக அரசின் சார்பாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ஆம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளில் அயலகத் தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது.
12 Jan 2024
கர்நாடகாகர்நாடகாவில் ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கியவர்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு
கர்நாடகாவில் உள்ள ஒரு லாட்ஜின் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஒரு ஜோடியை சரமாரியாக தாக்கிய 7 பேர் மீது பலாத்கார குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
12 Jan 2024
மருத்துவக் கல்லூரிமுதுநிலை படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை படித்த பிறகு, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் ஒரு வருட கட்டாய மருத்துவ பயிற்சிக்குப் பிறகு முதுகலை படிப்பையே தொடர்ந்து படிக்க விரும்புகின்றனர்.
12 Jan 2024
கர்நாடகாபெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது
கோவா மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட சுசனா சேத்தின் கடிதம் ஐலைனரைப் பயன்படுத்தி எழுதப்பட்டது என்று கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.
12 Jan 2024
அயோத்திஅயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாள் சிறப்பு சடங்குகளை செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
11 Jan 2024
பெங்களூர்மகனைக் கொல்வதற்கு முன் கணவருக்கு மெசேஜ் அனுப்பிய சுசனா சேத்
கோவாவில் தனது 4 வயது குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூருவை சேர்ந்த AI நிறுவன தலைமை செயல் அதிகாரி சுசனா சேத், ஜனவரி 7, ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூருவில் மகனை சந்திக்கலாம் என்று தனது பிரிந்த கணவர் வெங்கட்ராமனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
11 Jan 2024
வைரலான ட்வீட்'குழந்தைத் தொழிலாளர்' குறித்த குஷ்பு பதிவிட்ட ட்வீட்; ட்ரோல் செய்யும் நெட்டிஸன்கள்
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, பாஜக கட்சியில் உள்ளார். அதோடு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
11 Jan 2024
ஜம்மு காஷ்மீர்பெரும் விபத்தில் சிக்கியது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. எனினும் அவர் அதிஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார்.
11 Jan 2024
தமிழ்நாடுஇன்றைய வானிலை எச்சரிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
கேரள கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Jan 2024
டெல்லிஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வட இந்தியாவில் நில அதிர்வு
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
11 Jan 2024
இந்தியாஇந்தியாவில் மேலும் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 514 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
11 Jan 2024
இந்தியாநாளை திறக்கப்பட இருக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தின் வீடியோக்கள்
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை(MTHL) பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.
11 Jan 2024
யூடியூப்சாலஞ் வீடியோ என்ற பெயரில் ஆபாசம்: சம்மன் அனுப்பிய குழந்தைகள் நல வாரியம்
தாய்மார்கள் மற்றும் மகன்கள் சம்பந்தப்பட்ட 'அநாகரீகமான' உள்ளடக்கம் தொடர்பாக யூடியூப் இந்தியா அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
11 Jan 2024
கர்நாடகாகர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு
கர்நாடகாவில் உள்ள ஒரு லாட்ஜின் அறைக்குள் புகுந்த ஆறு பேர், ஒரு ஜோடியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Jan 2024
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
11 Jan 2024
ஓ.பன்னீர் செல்வம்அதிமுக சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனக்கும் உரிமை உண்டு என ஒபிஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், அதற்கு தடை விதித்திருந்தது தனி நீதிமன்றம்.
11 Jan 2024
பெங்களூர்4 வயது மகனை கொன்ற வழக்கு: பிரிந்த கணவரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார் பெங்களூரு சிஇஓ
பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் இரண்டு நாளுக்கு பிடிபட்டார்.
11 Jan 2024
இங்கிலாந்துஇங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை லண்டனில் வைத்து புதன்கிழமை சந்தித்தார்.
11 Jan 2024
கோயம்பேடுஇன்று முதல், பொங்கலுக்கான சந்தை கோயம்பேடில் தொடங்குகிறது
அடுத்த வாரம் தை மாதம் பிறக்கவுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு எங்கும், பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பலரும் முனைப்பாக தயாராகி வருகின்றனர்.
11 Jan 2024
தமிழக அரசுதமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் இன்று பதவி ஏற்பு
நேற்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
10 Jan 2024
கார்த்தி"எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை": கார்த்தி சிதம்பரம்
மோடியுடன் ஒப்பிடும்போது, ராகுல் காந்தி நிகரான தலைவர் இல்லை என்று கூறியதாக கார்த்தி சிதம்பரத்தின் பேட்டி ஒன்று வைரலான நிலையில், கார்த்தி சிதம்பரத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.
10 Jan 2024
தமிழகம்2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரள கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Jan 2024
உத்தரப்பிரதேசம்'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ்
அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழா நிகழ்ச்சியை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் "அரசியல் திட்டம்" என்று கூறிய காங்கிரஸ் கட்சி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்று இன்று அறிவித்துள்ளது.
10 Jan 2024
போக்குவரத்துபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
போக்குவரத்து துறையில் அமல்படுத்த வேண்டிய 6 கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
10 Jan 2024
இந்தியாஇந்தியாவில் மேலும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 605 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
10 Jan 2024
பெங்களூர்4 வயது மகனை பெங்களூரு சிஇஓ எப்படி கொலை செய்தார்? வெளியான அதிர்ச்சி தகவல்
பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் சமீபத்தில் பிடிபட்டார்.
10 Jan 2024
ஒடிசாஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சிவப்பு எறும்புகளை வைத்து செய்யப்படும் சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
10 Jan 2024
ஹரியானாமருத்துவர்கள் புறக்கணித்ததால் ஹரியானா மருத்துவமனைக்கு வெளியே இருந்த காய்கறி வண்டியில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஒரு பெண் காய்கறி வண்டியில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
10 Jan 2024
வேலைநிறுத்தம்பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ
ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
10 Jan 2024
இந்தியாமாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்திய இந்திய நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, இந்திய ஆன்லைன் ட்ராவல் நிறுவனமான EaseMyTrip, சில நாட்களுக்கு முன் மாலத்தீவுக்கு செல்லும் அனைத்து விமானங்களின் முன்பதிவுகளையும் நிறுத்தியது.
10 Jan 2024
தமிழக அரசுதமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா என தகவல்
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்.
10 Jan 2024
மதுரைமதுரையின் துணை மேயர் வீடு, ஆபிஸ் மீது தாக்குதல்; இருவர் கைது
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன்.
09 Jan 2024
அயோத்திஅரசியல்வாதிகள் முதல் திரைநட்சத்திரங்கள் வரை: ராமர் கோவில் கும்பாபிஷேக விருந்தினர் பட்டியல்
மிகவும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், வரும் ஜனவரி 22ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
09 Jan 2024
பிரான்ஸ்பிரான்சின் புதிய பிரதமர் கேப்ரியல் அட்டல் பற்றி சில தகவல்கள்
பிரான்சின் பிரதம மந்திரி, எலிசபெத் போர்ன் பதவியை ராஜினாமா செய்த பின்னர், பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அந்நாட்டின் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டலை அடுத்த பிரதமராக நியமித்தார்.
09 Jan 2024
தமிழகம்12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09 Jan 2024
இந்தியாஇந்தியாவில் இதுவரை 819 பேருக்கு JN.1 கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 475 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
09 Jan 2024
தேர்வு10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்தாண்டுக்கான பொது தேர்வுகளுக்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.
09 Jan 2024
லட்சத்தீவுலட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு நடந்த சர்ச்சையால், சுற்றுலா பயணிகளின் கவனம் லட்சத்தீவின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், மினிகாய் தீவுகளில் ராணுவம் மற்றும் சிவிலியன் விமானங்களை இயக்கும் வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
09 Jan 2024
உத்தரப்பிரதேசம்ஜனவரி 17ஆம் தேதி நடக்க இருந்த அயோத்தி ராமர் சிலையின் ஊர்வலம் ரத்து
ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஜனவரி 17ஆம் தேதி நடக்க இருந்த அயோத்தி ராமர் சிலையின் ஊர்வலத்தை ரத்து செய்துள்ளது.