NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து முக்கிய தலைவரை விலக்கியது காங்கிரஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து முக்கிய தலைவரை விலக்கியது காங்கிரஸ் 

    2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து முக்கிய தலைவரை விலக்கியது காங்கிரஸ் 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2024
    03:29 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்த தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் ஜாம்பவான் சுனில் கனுகோல், 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள போவதில்லை.

    முன்பு காங்கிரஸின் 'டாஸ்க் ஃபோர்ஸ் 2024' இன் ஒரு பகுதியாக இருந்த அவர், தற்போதைக்கு ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா பிரச்சாரங்களில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரசாந்த் கிஷோர், தேர்தல் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய பிறகு, காங்கிரஸ் கட்சியின் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலக இருக்கும் இரண்டாவது உயர்மட்ட வியூகம் வகுக்கும் ஜாம்பவான் சுனில் கனுகோல் ஆவார்.

    டக்ஜ்வ்க்

    காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு "சிறிய பின்னடைவு"

    சுனில் கனுகோலுக்கு பரிச்சயமான பிரச்சார அணிகள் ஏற்கனவே ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருப்பதால், கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் கடந்த ஆண்டு காங்கிரஸை அவர் வெற்றி பெற செய்தது போலவே, அந்த இரு மாநிலங்களிலும் கட்சியை வெற்றி பெற செய்வார் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

    எனினும், வருகிற பொது தேர்தலில் கட்சியை வழிநடத்த காங்கிரஸின் முக்கிய தேர்தல் தந்திரவாதி இல்லை என்ற செய்தி பிற கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இது குறித்து பேசிய ஒரு காங்கிரஸ் மூத்த தலைவர்,மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இல்லாதது "சிறிய பின்னடைவு" தான் என்று ஒப்புக்கொண்டார்.

    இருப்பினும், நீண்ட காலத்திற்கு வெற்றியை தக்க வைப்பதற்கு காங்கிரஸ் எடுத்திருக்கும் முக்கிய முடிவு இது என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    தேர்தல்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர் தெலுங்கானா
    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ் தெலுங்கானா
    சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது தேர்தல் முடிவு

    காங்கிரஸ்

    இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூட்டம் நாளை கூடுகிறது மல்லிகார்ஜுன் கார்கே
    தெலுங்கானா டிஜிபியை இடைநீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு தெலுங்கானா
    பதவியை ராஜினாமா செய்தார் ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட் ராஜஸ்தான்
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ் தேர்தல் முடிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025