இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

01 Feb 2024

பாமக

தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: பாமக அறிக்கை

எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், பாமக நிறுவனர், மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட் 2024: வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கும் 40,000 ரயில் பெட்டிகள்

இந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேக்கு ரூ. 2.55 லட்சம் கோடி மூலதனச் செலவினங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

01 Feb 2024

இந்தியா

இந்தியாவில் 2,100 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 160 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் 2024 உரையின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடி அரசின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

01 Feb 2024

இந்தியா

மக்களவையில் நிறைவேற்றப்பட்டது நிதி மசோதா 2024: சபை ஒத்திவைப்பு 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்தார்.

'சுற்றுலா பயணிகளை ஈர்க்க லட்சத்தீவில் பெரும் முதலீடு': இடைக்கால பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் 

இந்திய சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

'அனைத்து துறைகளிலும் சமமாக வளர்ச்சியடைவதை இந்தியா குறிக்கோளாக கொண்டுள்ளது': நிர்மலா சீதாராமன் 

அனைத்து துறைகளிலும் சமமாக மற்றும் விரிவாக வளர்ச்சி அடைவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கூறினார்.

இடைக்கால பட்ஜெட் 2024: வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை 

வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை என இடைக்கால பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் வாசித்தார்.

இடைக்கால பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டார் குடியரசு தலைவர் 

2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு முன்பு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்தி இனிப்புகளை ஊட்டிவிட்டார்.

01 Feb 2024

இந்தியா

வீடியோ: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார் நிர்மலா சீதாராமன் 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்குச் புறப்பட்ட போது தனது டிஜிட்டல் டேப்லெட்டுடன் செய்தியாளர்ளின் கேமெராக்களுக்கு போஸ் கொடுத்தார்.

01 Feb 2024

பட்ஜெட்

இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன?

இன்னும் சில மாதங்களில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

01 Feb 2024

கைது

நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது

நிலமோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நேற்று இரவு அமலாக்கத்துறையினரால் ராஞ்சியில் கைது செய்யப்பட்டார்.

31 Jan 2024

வாரணாசி

ஞானவாபி மசூதி அடித்தளத்தில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம் 

ஞானவாபி மசூதிக்குள் சீல் வைக்கப்பட்ட பகுதியான 'வியாஸ் கா தெகானா'விற்குள் இந்து பக்தர்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

"தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்": முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை

இன்னும் ஒரு வார காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்படும் என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், 'தமிழகத்தில் CAA கால்வைக்க விடமாட்டோம்' என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது கருத்தை உறுதிபட தெரிவித்துள்ளார்.

31 Jan 2024

பட்ஜெட்

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையின் சிறப்பம்சங்கள்

இந்தாண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை நாடாளுமன்றத்தில் தொடங்கியது.

31 Jan 2024

அதிமுக

பாமக-தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக; உருவாகிறதா மூன்றாவது அணி?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாற்று கூட்டணி அமைக்கும் முயற்சியில் தாங்கள் விருப்பப்படும் தொகுதிகள் எத்தனை என்பதையும், எதிர்ப்பார்ப்புகள் என்ன என்பதை பற்றியும் பாமக மற்றும் தேமுதிகவிடம், அதிமுக தலைமை கேட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜெட் விமானம், சாலை பயணம்: ED கைதிலிருந்து ஜார்கண்ட் முதல்வர் தப்பியது எப்படி?

நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினாரால் தேடப்பட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நேற்று செவ்வாய்க்கிழமை தலைமறைவானார் எனக்கூறப்பட்டது.

அயோத்தியாவிற்கு சென்னையிலிருந்து நேரடி விமான சேவை துவக்கம்

சென்னையிலிருந்து அயோத்தியாவிற்கு நேரடி விமான சேவை இன்னும் இரு தினங்களில் துவங்கவுள்ளது.

30 Jan 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து

நாளை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டது.

30 Jan 2024

பீகார்

"எங்களுக்கு நிதீஷ் குமார் தேவையில்லை": பீகார் முதல்வர்  கூட்டணியில் இருந்து விலகியதற்கு ராகுல் காந்தி பதில் 

கடந்த வாரம் கூட்டணியை மாற்றி பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

30 Jan 2024

கோவை

MYV3Ads: கோவையை கலங்கடித்த இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன?

நேற்று கோவை மாநகரமே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு திடீரென பொதுமக்கள் சாலையில் கூடினார்கள்.

கர்நாடகா பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் மற்றொரு வீடியோ வைரல் 

கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூரில் உள்ள அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை இரண்டு மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது கேமராவில் பதிவாகியுள்ளது.

30 Jan 2024

இந்தியா

இந்தியாவில்  2,083 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 124 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க ஸ்பெயின் சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி 

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோங்கர் வெற்றி பெற்றார். இது 'இண்டியா' கூட்டணிக்கும் பாஜகவுக்கும் இடையிலான முதல் தேர்தல் போராகும்.

30 Jan 2024

பழனி

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது..ஆனால்!

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில், இந்து மதத்தை சாராதவர்கள் கோவில் கொடி மரத்தை தாண்டி உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

30 Jan 2024

கேரளா

கேரள பாஜக தலைவர் கொலை வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை

2021 ஆம் ஆண்டு பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 15 குற்றவாளிகளுக்கு மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவு: முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவரது வீடு மற்றும் ராஜ் பவனை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

30 Jan 2024

இந்தியா

மாலத்தீவை புறக்கணிக்கும் இந்தியர்கள்: மாலத்தீவு சுற்றுலா தரவரிசையில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா

கடந்த மூன்று வாரங்களாக மாலத்தீவு சுற்றுலாப் பயணிகளின் புள்ளிவிவரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு 

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் இயக்கம் மொத்தமாக நிறுத்தப்பட்டு, தற்போது அனைத்து ஊர்களுக்குமான பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குரூப்-4 தேர்வு ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலகர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 போட்டித் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

30 Jan 2024

கடற்படை

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்டது இந்திய கடற்படை 

ஆயுதமேந்திய சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை ஏற்றிச் சென்ற கப்பலை இந்திய கடற்படையின் 'ஐஎன்எஸ் சுமித்ரா' போர்க்கப்பல் வெற்றிகரமாக மீட்டுள்ளது.

29 Jan 2024

தற்கொலை

தொடரும் மாணவர் தற்கொலைகள்: கோட்டாவில் நுழைவு தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை

ராஜஸ்தானின் கோட்டாவில், JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்த 18 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம்

குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) அடுத்த வாரத்திற்குள் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

முன்னதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி, மேல்முறையீடு செய்து சிறை செல்வதிலிருந்து விலக்கு பெற்றார்.

ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தலைமை தாங்கும் தமிழக முதல்வர்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஸ்பெயினில் துவங்கவுள்ளது.

28 Jan 2024

பீகார்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்பு

இன்று ஒன்பதாவது முறையாக நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பதவியேற்றார்.

28 Jan 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளில் நிலவும் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.