NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

    13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 06, 2024
    06:17 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஜனவரி 6

    தென் தமிழகம் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக பகுதிகளிலும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நீலகிரி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், கோயம்பத்தூர் மற்றும் திருநெல்வேலி

    டவ்ச

    ஜனவரி 7

    தமிழகத்தின் அநேக பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி

    ஜனவரி 8

    தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி

    ஜனவரி 9

    தென் தமிழகதின் ஒருசில பகுதிகளிலும், வடதமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    புதுச்சேரி
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா

    தமிழ்நாடு

    தொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு  வெள்ளம்
    4 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  புதுச்சேரி
    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு கனமழை
    தமிழகத்திற்கு 552 புதிய தாழ்தள பேருந்துகள் வாங்க ஆணை பிறப்பிப்பு சென்னை

    புதுச்சேரி

    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்
    வானிலை அறிக்கை: 14 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு

    வானிலை அறிக்கை

    12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை கனமழை
    இன்று 4 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    INDvsAUS 2வது டி20 : வானிலை அறிக்கை மற்றும் எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் டி20 கிரிக்கெட்

    வானிலை எச்சரிக்கை

    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  இந்தியா
    நாளை உருவாகிறது புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி: டிச.1 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை
    தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தமிழ்நாடு
    இன்று 10 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025