NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் டிசம்பர்.,3 முதல் 8 வரை கேமராக்களில் பதிவான விதிமீறல் வழக்குகள் ரத்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் டிசம்பர்.,3 முதல் 8 வரை கேமராக்களில் பதிவான விதிமீறல் வழக்குகள் ரத்து 
    சென்னையில் டிசம்பர்.,3 முதல் 8 வரை கேமராக்களில் பதிவான விதிமீறல் வழக்குகள் ரத்து

    சென்னையில் டிசம்பர்.,3 முதல் 8 வரை கேமராக்களில் பதிவான விதிமீறல் வழக்குகள் ரத்து 

    எழுதியவர் Nivetha P
    Dec 08, 2023
    07:20 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 4ம் தேதி கொட்டிய தீர்த்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.

    மழை ஓய்ந்த நிலையிலும் வெள்ளநீர் வடிந்த பாடில்லை என்று மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

    குறிப்பாக வடசென்னை பகுதிகளில் பாதிப்பு அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை சிக்னல்களில் நிறுவப்பட்டிருக்கும் ஏஎன்பிஆர் என்னும் அதிநவீன கேமராக்கள் மூலம் பதிவான போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    மிக்ஜாம் புயலின் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சேதங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சென்னையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ஏஎன்பிஆர் கேமராக்களில் பதிவான 6,670 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு 

    #JustIn | டிசம்பர் 3 முதல் 8 வரை ANPR கேமராக்கள் மூலம் பதிவான போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் ரத்து!#SunNews | #ANPRCamera | #TrafficRules | @ChennaiTraffic pic.twitter.com/6ahIMuvVrB

    — Sun News (@sunnewstamil) December 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போக்குவரத்து காவல்துறை
    சென்னை
    கனமழை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை

    சென்னை

    சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ வனத்துறை
    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் விமான நிலையம்
    மிக்ஜாம் புயலால் சென்னையில் 47 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு புயல் எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிப்பு விடுமுறை

    கனமழை

    கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை மழை
    தமிழகத்தின் 36 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை பருவமழை
    மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு  பருவமழை
    கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025