இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
20 Nov 2023
மல்லிகார்ஜுன் கார்கேராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மிக முக்கியமான 7 வாக்குறுதிகளை அறிவித்தார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே.
20 Nov 2023
திருமணம்புது திருமண தம்பதிகளுக்கு சிறப்பு சலுகையினை அறிவித்த திருப்பதி தேவஸ்தானம்
இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
20 Nov 2023
ஆர்.என்.ரவிதுணை வேந்தருக்கான பணி நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்
தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று(நவ.,20) நடந்தது.
20 Nov 2023
இம்பால்இம்பால்: UFOக்கள் பற்றிய விவரம் அறிய புறப்பட்ட 2 ரஃபேல் ஜெட் விமானங்கள்
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இம்பால் விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைக் கண்டது பற்றிய தகவலைப் பெற்ற இந்திய விமானப்படை (IAF), அவற்றை தேடுவதற்காக அதன் ரஃபேல் போர் விமானத்தை களமிறக்கியுள்ளது.
20 Nov 2023
சென்னைசென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது
சென்னை மாநகர் டிபி சத்திரம் காவல் நிலையத்தில், 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
20 Nov 2023
ஆந்திராதிறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்
திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு, நவம்பர் 28ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2023
சபரிமலைசபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அம்மாநில பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
20 Nov 2023
செந்தில் பாலாஜிமூளை நரம்பில் ரத்த அடைப்புகள்; செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
20 Nov 2023
பருவமழைதமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
20 Nov 2023
ஆர்.என்.ரவி3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றும்,
20 Nov 2023
மும்பைமும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம்
நேற்று, மத்திய மும்பையில் உள்ள குர்லாவில், சூட்கேஸில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
20 Nov 2023
விஜயகாந்த்தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
தேமுதிக கட்சி தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் கடந்த 18ம்.,தேதி சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில், தொடர் இருமல், மார்புசளி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
20 Nov 2023
பள்ளிக்கல்வித்துறைதமிழகத்தில் 6-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
நடப்பு கல்வியாண்டில் 6-12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
20 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம்
கிட்டத்தட்ட 10 நாட்களாக உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க 5 விருப்பங்கள் கொண்ட செயல் திட்டத்தை இறுதி செய்துள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது.
20 Nov 2023
ஆந்திராவிசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகள் நேற்று நள்ளிரவு திடீரென்று பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
19 Nov 2023
சட்டம் பேசுவோம்சட்டம் பேசுவோம்: டீப்ஃபேக் வீடியோக்களுக்கு எதிரான இந்திய சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
19 Nov 2023
தமிழ்நாடு12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக,
19 Nov 2023
க்ரைம் ஸ்டோரிக்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது
இந்த வார Newsbytes-ன் க்ரைம் ஸ்டோரி: மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய(BARC) குடியிருப்பில் தங்கி இருந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Nov 2023
ராஜஸ்தான்ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி
இன்று ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில், காவலர்களை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி மீது மோதியதால் 6 போலீஸார் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
19 Nov 2023
இந்தியாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(நவம்பர் 18) 18ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 21ஆக பதிவாகியுள்ளது.
19 Nov 2023
இந்தியாஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து பல்வேறு அணிகள் வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி, இன்று அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
19 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 8வது நாளாக நடந்து வரும் நிலையில், நான்கு வெவ்வேறு ஏஜென்சிகளை கொண்டு 4 விதமான மீட்புப் பணியைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
19 Nov 2023
பாலஸ்தீனம்பாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா இரண்டாவது முறையாக நிவாரண மற்றும் மருத்துவ பொருட்களை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியுள்ளது.
19 Nov 2023
இந்தியாஇந்திய ராணுவம் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் அதிரடி
நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக மாலத்தீவுகளை விட்டு இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவுகளின் புதிய அதிபர் முகமது மூயிஸ் அறிவித்துள்ளார்.
18 Nov 2023
திருச்செந்தூர்சூரசம்ஹாரம் 2023: திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டியின் போது, சூரசம்ஹாரம் என்ற திருவிழா தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
18 Nov 2023
தமிழ்நாடு11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
18 Nov 2023
இந்தியாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(நவம்பர் 17) 26ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 18ஆக பதிவாகியுள்ளது.
18 Nov 2023
தமிழக அரசுகாரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை
ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை இன்று தமிழக சட்டசபை ஒருமனதாக நிறைவேற்றியது.
18 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைநாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல்
நாளை அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியை 'நிறுத்தப்போவதாக' மிரட்டும் ஒரு வீடியோவை காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டுள்ளார்.
18 Nov 2023
சென்னைஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
ஒரே பாலின தம்பதிகளின் உரிமைகளை அங்கீகரிக்கவும், சமூகத்தில் அத்தகைய உறவுகளில் உள்ளவர்களின் நிலையை மேம்படுத்தவும், "குடும்ப கூட்டணி பத்திரத்தை" சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்குமாறு தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வலியுறுத்தியது.
18 Nov 2023
உத்தரகாண்ட்7வது நாளாக தொடரும் உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணி: சிக்கியுள்ள 41 தொழிலாளர்ளுக்கு என்ன ஆகும்?
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சி இன்று காலை மீண்டும் தொடங்கியது.
18 Nov 2023
போன்பேஇனி சென்னையில் போன்பே மூலமே மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாங்க முடியும், எப்படி?
போன்பே செயலி மூலமாகவே ஹைதரபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் மேற்கொள்ளும் மெட்ரோ ரயில் பயணங்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கும் வகையிலான வசதியை வழங்கி வருகிறது போன்பே.
18 Nov 2023
தமிழ்நாடு'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதை அடுத்து, தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது.
18 Nov 2023
விபத்துஜார்கண்ட்டில் கார் மரத்தில் மோதியதால் 5 பேர் பலி, 5 பேர் காயம்
இன்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த கார், சாலையோர மரத்தில் மோதியதால் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
18 Nov 2023
தமிழகம்ஆளுநரின் முடிவுக்கு எதிராக இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம்
தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
17 Nov 2023
காவல்துறைமகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை
தனது மகளை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றதாக சுனிதா என்பவர் காவல்துறையில் புகாரளித்ததன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.
17 Nov 2023
பாஜகநடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார் - பாஜக'வில் இருந்து விலகல்
நடிகை விஜயசாந்தி கடந்த 1997ம்.,ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார்.
17 Nov 2023
துபாய்துபாய் லாட்டரியில் ரூ.45 கோடி பரிசுத்தொகையை வென்ற கேரள நபர்
துபாய் நாட்டில் வசிக்கும் பல இந்தியர்கள் அங்கு நடக்கும் வாராந்திர குலுக்கலில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
17 Nov 2023
குண்டர் சட்டம்விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்
திருவண்ணாமலை செய்யாறு அருகேயுள்ள மேல்மா சிப்காட் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சியில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
17 Nov 2023
ரயில் நிலையம்தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி
சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் நேற்று(நவ.,16)ரயில்வே வாரிய உறுப்பினரான ரூப் நாராயணன் மட்டும் பயணிக்க 10 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்று இயக்கப்பட்டுள்ளது.