NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,01,554) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 18, 2023
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(நவம்பர் 17) 26ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 18ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 175ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,01,554) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,295ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 2 தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    டக்லவ்ம

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் நவம்பர் 16ஆம் தேதி 18 பாதிப்புகளும் நவம்பர் 15ஆம் தேதி 10 பாதிப்புகளும் நவம்பர் 14ஆம் தேதி 18 பாதிப்புகளும் நவம்பர் 13ஆம் தேதி 8 பாதிப்புகளும் நவம்பர் 12ஆம் தேதி 17 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,68,084ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6 979 786 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 772 011 164 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 669,153,810 ஆக உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    இந்தியா

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    IND VS NED : நெதர்லாந்து அணிக்கு 411 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா நெதர்லாந்து கிரிக்கெட் அணி
    IND vs NED : 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா உலக கோப்பை
    லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம் லியோ

    கொரோனா

    இந்தியாவில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    'கொரோனாவை விட கொடியது': 'நோய் X' பற்றி தெரிந்துகொள்ளுங்கள் உலகம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025