NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்று 10 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று 10 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
    கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

    இன்று 10 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Nov 28, 2023
    02:46 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக வானிலை நிலவரம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று வரும் 30ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

    அது போக, தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 3 நாட்கள் சில தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நவம்பர் 28

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    எஜ்வ்க்ன்

    நவம்பர் 28

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை

    நவம்பர் 29

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுச்சேரி

    நவம்பர் 30

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுச்சேரி

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    புதுச்சேரி
    கனமழை
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்
    உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது? அன்னாசி பழமா? பப்பாளியா? உடல் ஆரோக்கியம்
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு பொள்ளாச்சி

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் அறிக்கை  தமிழக அரசு
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி
    இந்திய கடற்பகுதியில் புதிய வகை சீலா மீன்கள் கண்டெடுப்பு கேரளா
    பொள்ளாச்சி டு பிலிப்பைன்ஸ்; 86 வயதில் ஆசிய போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர் தடகள போட்டி

    புதுச்சேரி

    புதுச்சேரியின் ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா ராஜினாமா - காரணம் என்ன? பாஜக
    மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது கடத்தல்
    13 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம் தமிழிசை சௌந்தரராஜன்

    கனமழை

    15 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    திடீரென அதிகரித்த ஒக்கனேக்கல் நீர் வரத்து  கர்நாடகா
    கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம்  வெள்ளம்
    தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  வானிலை ஆய்வு மையம்

    வானிலை அறிக்கை

    3 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    3 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025