NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 
    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Nov 02, 2023
    07:29 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு-மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் துலா உற்சவ விழா என்னும் காவிரி ஆறில் புனித நீராடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    ஐப்பசி மாதம் முழுவதும் இங்கு காவிரியாற்றின் துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவமானது நடத்தப்படும்.

    இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் நவம்பர் 16ம்.,தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

    இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 16ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும் இந்த உள்ளூர் விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 25ம்.,தேதி பணி நாளாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த கடைமுக தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்துக்கொள்ள பல்லாயிர கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் இந்த உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    விடுமுறை குறித்த பதிவு 

    நவம்பர் 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு#mayiladuthurai #ETVBharat #ETVBharatTamil pic.twitter.com/zfuCxhX3QM — ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 2, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஆட்சியர்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தமிழ்நாடு

    தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை
    வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள் விஜயதசமி
    ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பண்டிகை
    ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு ஒடிசா

    ஆட்சியர்

    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025