NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,98,107) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Sep 16, 2023
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 72ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 554 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,98,107) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,32,029 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    dmwqkl

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் செப்டம்பர் 14ஆம் தேதி 58 பாதிப்புகளும் செப்டம்பர் 13ஆம் தேதி 97 பாதிப்புகளும் செப்டம்பர் 12ஆம் தேதி 40 பாதிப்புகளும் செப்டம்பர் 11ஆம் தேதி 70 பாதிப்புகளும் செப்டம்பர் 10ஆம் தேதி 68 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,65,524 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,915,706 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 695,327,438 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 667,340,477 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், உலகளவில் 37,938 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா

    இந்தியா

    INDvsPAK: தொடர் மழையின் காரணமாக ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது போட்டி! ஆசிய கோப்பை
    ஜி20 உச்சிமாநாட்டினால் இந்தியாவுக்கு கிடைத்த பலன்கள் என்ன? ஜி20 மாநாடு
    இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன்  அமெரிக்கா
    IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? ஆசிய கோப்பை

    கொரோனா

    2 ஆண்டுக்கால இடைவெளிக்கு பின்னர் இமயமலை செல்லவுள்ளார் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025