NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும் 
    கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 10, 2023
    03:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

    செப்டம்பர் 10 மற்றும் செப்டம்பர் 11

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 16 வரை

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    அடுத்த 7 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

    கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

    தகவ்ஜ்

    சென்னையின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு 

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    புதுச்சேரி
    வானிலை அறிக்கை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    தமிழ்நாடு

    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது திரௌபதி முர்மு
    13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை  புதுச்சேரி
    தமிழ்நாடு ஜிஎஸ்டிபி உயர்வு குறித்து பெருமிதம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    புதுச்சேரி

    தமிழகத்தில் வரும் 21ம் தேதி வரையிலான மழை குறித்த விவரம் - வானிலை ஆய்வு மையம்  சென்னை
    விழுப்புரம் அருகே கார் மோதி 3 பெண்கள் பலி - 3 பேர் படுகாயம்  விழுப்புரம்
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு

    வானிலை அறிக்கை

    8 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை மழை பெய்ய வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    இன்று 4 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்

    வானிலை ஆய்வு மையம்

    நாளை 2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தமிழ்நாடு
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரளாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை அறிக்கை
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025